Posts

Showing posts from December, 2023

காதலுக்கு மரியாதை

Image
என்னைத் தாலாட்ட வருவாளோ பாடலில்....  விஜய் நிற்கும் மரத்தில் சிலந்தி வலை பின்னி உள்ளது....  லவ் & லவ் ஒன்லி புத்தகம்...  அதற்கு காந்தக் கண் அழகி ஷாலினி முத்தம்....  வருடும்... பூ... போன்ற... மென்மையான பாடல்.... இளையராஜா... தெய்வம்.....  வருடும்... பூ... போன்ற.... காதல்.... மென்மையான காதல்..... கிறிஸ்தவ டைரக்டர் பாசில் ன் நேர்த்தியான மரியாதையான மனித உரிமைகள் நிறைய உள்ள படங்கள்....  பூ விழி வாசலிலே....  என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு...  வருஷம் 16... காதலுக்கு மரியாதை...  கிறிஸ்தவ மதம்...  கிறிஸ்தவ டைரக்டர்...  பாசில் க்கு இணையாக...  மென்மையான காதல்...  மென்மையான மனித உரிமைகள்....  பேசிய படங்கள் இந்தியாவில் மிகவும் குறைவு....  பைபிள்...  கிறிஸ்தவ மதம்...  இன்னொரு கருத்து...  இன்னொரு வகையான வாழ்க்கை முறை...  இவை எல்லாம்...  எவ்வளவு முக்கியம்...  எவ்வளவு புரிதல்....  எவ்வளவு உணர்வு மாற்றங்கள் இந்தியாவுக்கு...  இந்தியர்களுக்கு...  கிறிஸ்தவ மதம் தர முடியும் என்பதை நாம் அ...