Posts

Showing posts from February, 2021

Tasty Marriage Function Food Caterer

ஐயங்கார் முகூர்த்த தளிகை ****************************** 1. பழம் சர்க்கரை / கல்யாண ஸ்வீட் பச்சடி. 2. வெள்ளரி மாதுளை தயிர் பச்சடி. 3. பீன்ஸ் பருப்பு உசிலி. / கேரட் பீன்ஸ் தேங்காய் கரமது 4. உருளை பட்டாணி கார கரமுது. 5. அவியல். 6. பருப்பு & நெய் 7. கதம்ப சாம்பார் 8. சாத்தமுது 9. புளியோதரை. 10. காராசேவு 11. மினி ஜாங்கிரி. 12. குங்குமப்பூ பால் பாயசம். 13.அப்பளம் , சிப்ஸ். 14. கெட்டி மோர் & ஊறுகாய். 15. இலை, தண்ணீர் பாட்டில். 16. தாம்பூலம். SHREE VASAN HIGH CLASS MARRIAGE CATERERS Virugambakkam. உயர் தர காபி டிபன் மதிய சாப்பாடு அனைத்தும் சிறந்த முறையில் செய்து தரப்படும். கிருத்திகை வாசன் 9789891201,9789049958

Want LED TORCH in smart watch.... Many times we are in dark... We need Torch in watch....

Apple Watch Color Fit Pro Companies must listen to Pasupathi Kumarrappan need in smart watches We want TORCH LED Torch in all new smart watches....  Many times we are unable to search in dark or sudden power off at India  We need Torch  Hope they give it soon.... 

Kasi Visvanathar Kovil

#படித்தது_பிடித்தது. ... #நட்பின்_பதிவு ... #தனிகுடும்பமாக_காசிசெல்பவர்களுக்கு  சிறு தகவல்... : காசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு.  - ஒன்று எங்கே தங்குவது?  - இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது? இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்! அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன? கீழே கொடுத்துள்ளேன். - அனைவரும் தங்கலாமா? இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம். - சிபாரிசுக் கடிதம் வேண்டுமா? அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும்.  அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது. முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்: Sri Kasi Nattukkottai Nagara Satram Godowlia, Varanasi - 221 001 (U.P) Telephone Nos: 0542 - 2451804, Fax No: 0542 - 2452404 (ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்) Naat Koat Satram Location Godowlia, Tanga Stanad Behind Sushil Cinema Varanasi - கட்டணம் உண்டா? உண்டு!  தனி நபருக்கு நாளொன்...