Posts

Showing posts from July, 2019

அத்தி வரதர்

புத்தம் சமணர் ஒழிப்பு காலமும் பள்ளி பள்ளேலா பள்ளவர் பள்ளர் மற்றும் சம்மணர் அம்மணர் என்ற அமணர் (பெரும்பாலும் குந்தர் குந்தா குந்தர் குந்தாளர் குந்தி குந்தேளர் சந்தேளர் செங்குந்தர் முசுகுந்தர்) ஒழிப்பு காலமும் சோழர் காலம் எழுச்சியும் ஒப்பு நோக்க வேண்டும். பின்னர் இதே குலங்கள் மக்கள் பலர் சைவ சமயத்திற்கு திரும்பினர். பள்ளி கோவில்கள் திருச்சிராப்பள்ளி என்ற படுத்த கோலம் புத்தர் கோவில் அழிந்து ரங்க நாதர் கோவிலாக மாறிய காலம். நிறைய பள்ளி கோவில்கள் கேரளாவிலும் உண்டு. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் கூட பாலி பாழி பாளீய் பள்ளி பள்ளேலா பல்லேளர் பள்ளவர் பள்ளர் கால கோவில் தான். விசம் உண்டு படுத்து கிடந்த புத்தர் கோவில்கள் விஷ்ணு கோவிலாக மாறிய காலம். ############### வைணவ மதம் சைவ மதம் நீட்சியே ஆகும். இதனால் தான் பல கோவில்களில் பெருமாள் சிவ லிங்கம் மீது கை வைத்து உள்ளார். மேலும் சிவனுக்கு தன் ஒரு கண்ணை கொடுத்தவர் பெருமாள். மேலும் சிவனுக்கு தன் உடம்பில் பாதியை கொடுத்தவர் பெருமாள். மேலும் யாதவர்கள் வடக்கே சிவன் கோவிலுக்கு காவடியில் கங்கை நீர் கொண்டு சென்று சிவன் மீது ஊற்றுகின்றனர். மேலும் சாளக்கிராம ...

How to start NGO Trust in India

Image
அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்(N.G.O) தொடங்குவது ? ****************************************** புதிதாக ஓர் அறக்கட்டளையைத் (Trust) தொடங்குவதற்கு வேண்டியஅடிப்படையான விபரங்கள்: அறக்கட்டளையைத் தொடங்குவது எப்படி? அதற்கு எங்கு பதிவுசெய்யவேண்டும்? ஓர் அறக்கட்டளையில் எத்தனை அறங்காவலர்கள்இருக்கலாம்? யார் வேண்டுமானாலும் அறக்கட்டளை தொடங்கலாமா? ''டிரஸ்ட் என்பதற்கு 'பொறுப்பணம்' என்பதுதான் சட்டரீதியாக சரியான சொல். தர்ம நோக்கத்தில் செயல்படும் டிரஸ்ட்களுக்கு மட்டுமே அறக்கட்டளை என்று பெயர். ஆனால் தற்போது டிரஸ்ட் என்பது அறக்கட்டளை என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. பொதுவாக இரண்டுவகையான டிரஸ்ட்டுகள் உள்ளன. ஒன்று தனியார் டிரஸ்ட் மற்றொன்று பொது டிரஸ்ட். டிரஸ்ட் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்றால் வருமானம்வரக்கூடிய சொத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம் இல்லை. குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் ஆகியோர் அனுபவிக்கும் வகையில் ஓர் ஆவணம் அல்லது ஒர் உயில் மூலம் டிரஸ்ட் அமைக்கலாம். அதற்கு தனியார் டிரஸ்ட்என்று பெயர். தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்ட குடும்பங்களின்வசதிக்கு அல்லது அவர்களின் உதவிக்காக இத்தகைய தனியார் ...