அண்டம் கிடு கிடுங்க ஆகாசம் நடு நடுங்க விஜய் படம் பாடல். Gestalt Effect. El Nino. Butterfly. Dominoes Effect. Paradigm Shift.
Gestalt Moment என்றும் சொல்வார்கள். ராஜீவ் காந்தி கொலை ஆன நாள். இந்திரா காந்தி கொலை ஆன நாள். சுனாமி ஆசியா முழுவதும் அடித்து 2 லட்சம் முதல் 6 லட்சம் மக்கள் இறந்த நாள். ஜெர்மன் சுவர் உடைந்த நாள். சோவியத் யூனியன் உடைந்து யெல்ட்சின் ஆட்சிக்கு வந்த நாள். மேற்கண்ட அனைத்து நாட்களும் Gestalt Moment days only. Paradigm Shift happened. அதாவது ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாள் பலர் பயணம் தொழில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியா காந்தி கொலை செய்யப்பட்ட நாளிலும் பலர் பள்ளிக்கூடம் வாழ்க்கை படிப்பு பயணம் தொழில் பாதிப்பு ஏற்பட்டது....டெல்லியில் ஏகப்பட்ட சீக்கியர்கள் குடும்பங்கள் சூறையாடப்பட்டனர். கொலை. கொள்ளை. அது போலவே சோவியத் யூனியன் உடைந்து யெல்ட்சின் ஆட்சிக்கு வந்த நாள். ஜெர்மன் சுவர் உடைந்த நாள். குஜராத் புஜ் பூகம்பம் நாள். கார்கில் போர் ஆரம்பித்த நாள். சுனாமி அலைகள் இந்தோனேசியா மலேசியா சுமத்ரா ஜாவா போர்னியோ வியட்நாம் கம்போடியா இலங்கை ஈழம் கடாரம் மலேயா சிங்கப்பூர் இந்தியா தமிழ்நாடு கடலூர் நாகப்பட்டினம் சென்னை தூத்துக்குடி திருச்செந்தூர் கன்னியாகுமரி பணகுடி வேளாங்கண்ணி மாதா கோவில் வரை சுனாமி அ...