Screw Sound in many Ilaiyaraja Songs
ஸ்க்ரூ சவுண்ட் உள்ள பாடல்கள். 🎉 இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு பாடலில் உள்ளது.படம் பகலில் ஒரு இரவு.🎉 கை வலிக்குது கை வலிக்குது மாமா பாடலின் ஆரம்பத்தில் உள்ளது. படம் குங்கும சிமிழ். சிறிது நேரம் மட்டுமே. 🎉 இளமனது பாடல். செல்வி படம். இந்த ஸ்க்ரூ சவுண்ட் ரொம்ப காலத்துக்கு பிறகு தாரை தப்பட்டை படத்தில் திருவாசகம் எண்ணப்பத்து பாடலான "பாருருவாய பிறப்பற வேண்டும் பத்தி மயம் பெற வேண்டும் ' என்ற மாணிக்கவாசகர் பாடலிலும் பயன்படுத்தி உள்ளார் இளையராஜா 🎉🎉🎉 வேறு ஒரு படத்தில் மழை பெய்யும் காம ரசம் பாடலிலும் இந்த ஸ்க்ரூ சவுண்ட் வரும்....அது என்ன என்று யோசித்து சொல்கிறேன்....🎉🎉🎉 வரிசையாக உள்ள ஜன்னல் கம்பிகளில் மரக் கம்பு வைத்து நேராக கோடு இழுத்தாலும் இது போன்ற ஸ்க்ரூ சவுண்ட் வரும்.....🎉🎉🎉 Pasupathi Kumarappan. https://notionpress.com/author/83387 Pasupathi Kumarappan. https://notionpress.com/author/83387