Posts

Showing posts from May, 2019

9000 years ago NRI Tamils entered India Indus Valley as Oraiyans Olaiyans Sivan Murugan Pillaiyar Vishnu Brahma people

Oraiyans Olaiyans Sivan Murugan Pillaiyar Vishnu Brahma people from Mesopotamia Sumeria Assyria Turkmenistan Georgia Ukraine Russia Afghanistan Indus Valley Niraj Rai, the head of the Ancient DNA Laboratory at Lucknow's Birbal Sahni Institute of Palaeosciences (BSIP), where the DNA samples from the Harappan site of Rakhigarhi in Haryana are being analysed, has revealed that a forthcoming paper on the work will show that there is no steppe contribution to the DNA of the Harappan people. This result comes close to settling one of the most important outstanding issues regarding the Indian past—the question concerning the possible migration of Indo-European language speakers from the Pontic steppe in Central Asia into north-west India. "It will show that there is no steppe contribution to the Indus Valley DNA," Rai said. "The Indus Valley people were indigenous, but in the sense that their DNA had contributions from near eastern Iranian farmers mixed with the Indian hunt...

Visiting Agathiyar Hills

அறிவிப்பு : குற்றாலம் செண்பக  தேவி அருவியிலிருந்து10km தொலைவில் அகத்தியர் தவம் செய்த இடம் இப்போது தெற்கு மலை எஸ்டேட் இல் உள்ளது.  வருடம் ஒரு நாள் மட்டும் பக்தர்கள் அனுமதி, நாளை வைகாசி 2 ஆவது வெள்ளிக்கிழமை 31மே2019 அன்று மட்டும்.  நான் செல்லலாம் என்று திட்டமிடுகிறேன்.  அகத்திய சேய்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த அறிவிப்பு.  அகத்தியர் ஜீவனுடன் இன்றும் உலாவும் இடம்.  அங்கே தவம் செய்தால் பெரும் ஆன்ம லாபம் ஆசீர்வதித்து அருளுவார்.  அங்கே ஐயனின் வாசிக்கோலுக்கு பூசை இடலாம். அய்யன் திருப்பாத தரிசனம் செய்து அதற்கும் பூசை இடலாம். நல்ல நீரோடை அழகிய வனம். இயற்கை சூழ்நிலை அருமையாக இருக்கும் மலை பயணம் என்பதால் சற்று கடினமாக இருக்கும். மலையேற்றம் பழகியவர்களுக்கு சுலபமாக இருக்கும். நல்லதே நடக்கும். சுபம். தி. இரா. சந்தானம் கோவை. 9176012104 அத்ரி-அகத்திய முனிவர்களுக்கான வழிபாடு அத்ரி-அகத்திய முனிவர்களுக்கான வழிபாடு   31-5-2019 அன்று மழை வேண்டி பிரார்த்தனை. தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில், மக்களை தாகத்தில் வாட்டி வதைக்கிறது. அணைகளும், நதிகளும் வறண்டு போய்விட்டன. பயிர்கள் வாடுகின்றன. மே 28, 12:34 PM வருண ...

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்விப்பது நம்பன் நக்கன் நாமம் நமச்சிவாயமே.

Image
திருஞானசம்பந்தர் - குருபூஜை நாள் : வைகாசி – மூலம்  🌼வாழ்க்கை குறிப்பு: · இயற்பெயர் = ஆளுடையபிள்ளை · பெற்றோர் = சிவபாத இருதயார், பகவதி அம்மையார் · ஊர் = சீர்காழி(தோணிபுரம், பிரம்மபுரம், வேணுபுரம்) · மனைவி = தோத்திரப் பூரணாம்பிகா · வாழ்ந்த காலம் = 16 ஆண்டுகள் · மார்க்கம் = கிரியை என்னும் சத்புத்திர மார்க்கம் · நெறி = மகன்மை நெறி · ஆட்கொள்ளட்பாட இடம் = சீர்காழி · இறைவனடி சேர்ந்த இடம் = திருநல்லூர் பெருமணம் · இவரின் தமிழ் = கொஞ்சு தமிழ் 🌺படைப்புகள்: · 1,2,3 ஆம் திருமுறைகள் · முதல் மூன்று திருமுறைகள் ="திருகடைகாப்பு" எனப் போற்றுவர் 🌷வேறு பெயர்கள்: · ஆளுடையபிள்ளை(இயற்பெயர்) · திருஞானம் பெற்ற பிள்ளை · காழிநாடுடைய பிள்ளை · ஆணைநமதென்ற பெருமான் · பரசமயகோளரி · நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம்(சுந்தரர்) · சத்புத்திரன் · காழி வள்ளல் · முருகனின் அவதாரம் · கவுணியர் · காழியர்கோன் · ஞானத்தின் திருவுரு 💐நிகழ்த்திய அற்புதங்கள்: ஆச்சாள்புரம் (நல்லூர்ப்பெருமணம்) = தன் திருமணத்திற்கு வந்தோர் அனைவரையும் சிவ ஜோதியில் கலக்க செய்து முக்தி அடைய வைத்தார்.  · திருமறைக்காடு = கோயில் கதவு...

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது? எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம்.  அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். #இன்ஷூரன்ஸ்_பாலிசி! யாரை அணுகுவது..? பாலிசியை விநியோகம் செய்த கிளையை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல். எவ்வளவு கட்டணம்? ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். கால வரையறை: விண்ணப்பம் அளித்த     15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.   நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80...