Why 27 Nakshatrams Stars treated very important in Jothidam Jyotish Astrology....
ஒவ்வொரு முழு நிலவு பௌர்ணமி அன்றும் ஒவ்வொரு அமாவாசை திதி அன்றும் கடல் அலைகள் ebb and flow என்று சந்திரனால் ஆகர்ஷணம் செய்யப்பட்டு வருவதைக் காண்கிறோம். கிமு5000 சிந்து சமவெளி நாகரிகம் முத்திரை எழுத்துக்கள் ஒன்றில் சித்திரை 1 முழு நிலவு சித்திரா பௌர்ணமி முதலாக ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒண்டோ மான் ரெண்டோ மான் மூண்டோ மான் நாலோ மான் என்று 12 பௌர்ணமி முழு நிலவு காலங்களில் தமிழர்களின் இந்தியர்கள் கொண்டாடிய நிலவு சோறு நிலவு பொங்கல் நிலவு பண்டிகை திருவிழாக்கள் முக்கியமாக பஞ்சாங்கம் கணிக்க இந்த நட்சத்திரம் இந்த திதி இந்த நாள் இந்த யோகம் இந்த கரணம் என்று ஜோதிடம் கணிதம் உருவானது. 27 நட்சத்திரங்கள் தச்சன் எச்சன் மெச்சன் யட்சன் யட்சி போன்ற தமிழ் ஆசாரி ஆச்சார்யா ஆசாரியர் ஆச்சாரி ஆசாரிமார் ஆச்சாரியார் சிவாச்சாரியார் விஸ்வகர்மா குலத்தைச் சேர்ந்த தச்சன் எச்சன் மெச்சன் யட்சன் யட்சி போன்றோரில் தச்சன் தச்சர் என்ற தச்சு வேலை செய்யும் ஆசாரி தான் முதலில் மரம் சார்ந்த கோயில்கள் கட்டினார்கள். பின்னர் இது கல் கோயில்கள் கல் பிரமிடுகள் ஆயின. மாயன் மயன் அசுரர்கள் தமிழர்கள் இந்தியர்கள் வழி வந்த இவர்கள் தான் வட அமெரிக்கா தென் அமெரிக்கா நாடுகளிலும் மாயன் மயன் கலாச்சாரம் ஆக கல் பிரமிடுகள் கோயில்கள் கட்டினர். இந்த கல் பிரமிடுகள் கோயில்கள் இன்றும் தாய்லாந்து இந்தோனேசியா மலேசியா சிங்கப்பூர் கடாரம் சாவகம் வியட்நாம் பாலி இலங்கை கம்போடியா போன்ற நாடுகளில் உள்ள கல் பிரமிடுகள் கோயில்கள் போலவே அமைப்பிலும் கட்டுமானத்திலும் ஒன்று போலவே உள்ளன.
ஆகவே தச்சன் எச்சன் மெச்சன் யட்சன் யட்சி தலை வெட்டப்பட்டு ஆட்டுத் தலை ஒட்டப்பட்டு தச்சன் யாகம் வேள்வி முடிவுக்கு வந்த இடம் பர்மா என்ற ப்ரம்ம தேசம் மாயன்மார் மயன்மார் மியன்மார் நாடு.இறையிலி தேவ தானம் தேவர் அடியாள் தானம் பார்ப்பான் குளம் பிரம்மதேசம் areas. Brahmah Desam became Burmah. (Brahmah). ஆகவே ஆரியர் ராசி என்ற மேஷம் ராசியானது சு ப்ராஹ்மண்ய சுவாமி என்ற முருகன் கடவுள் பிறந்த நட்சத்திரம் ஆன கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. மேஷம் Aries ஆட்டுத்தலை ராசி. Aries Aariyan Orion Oraiyan Aryan Rashi. தச்சன் தலை வெட்டப்பட்டு ஆட்டுத் தலை ஒட்டப்பட்டது. இது எல்லாம் கடவுள் சிவன் திருவிளையாடல் .
பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பது என்னேடி உந்தீ பற! பணை முலை பாகனுக்கும் உந்தீ பற! மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் உந்தீ பற பதிகம். ஆகவே 27 நட்சத்திரங்கள் மனித வாழ்வில் முழு நிலவு பௌர்ணமி அன்று அந்த நட்சத்திரம் ல் பௌர்ணமி முழு நிலவு வந்ததால் முக்கியம் ஆனது. ஜோதிடம். ஜாதகம். பஞ்சாங்கம் கணிக்க உதவியது. அவ்வளவே. இந்த 27 நட்சத்திரங்கள் பெண்கள் தச்சன் தச்சர் தச்சு வேலை ஆசாரி மகள்கள் என்பது நினைவுக்காக உள்ள குறியீடு கதை. இந்த 27 நட்சத்திரங்கள் சந்திரனுக்கு மணம் முடித்து கொடுக்கப்பட்டது தான் பௌர்ணமி முழு நிலவு பண்டிகை. காமம் சார்ந்த கோயில் பண்டிகை. 12 முழு நிலவு பௌர்ணமி பண்டிகைகள்.
தை பூசம்
மாசி மகம்
ஆவணி அவிட்டம்
மார்கழி திருவாதிரை
சித்திரை 1 சித்ரா பௌர்ணமி
கார்த்திகை மாதம் திருவண்ணாமலை தீபம் ...
இப்படி 12 பௌர்ணமி முழு நிலவு பண்டிகை திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கிமு5000 காலத்தில் இருந்து தமிழர்கள் இந்தியர்கள் கடைப்பிடித்து வரும் பண்டிகைகள் திருவிழாக்கள் .
Comments
Post a Comment