Thursday, 8 November 2018

Agathiyar Battery Bagdad Battery Tamil


தமிழ் வாழ்க தமிழர் வாழ்க
சித்தர் வாழ்க
அகத்தியர் வாழ்க
வீர சைவம் வாழ்க
சைவ சித்தாந்தம் வாழ்க
சுமேரியாவில் சுப ஆரியாவில் ஊர் ஊருக் (ஈரான் ஈராக் பாக்தாத்) சிப்பார் ஏலம் ஏரிடு அக்காடு மிசிரம் (எகிப்து) மாயன் அமெரிக்கா என்று கண்டங்கள் ஆண்ட உலகாண்ட தமிழன் வாழ்க
தமிழ் வெல்க

Tuesday, 6 November 2018

வேள் வேளிர் வேளாளர் ஏன் மேல் சாதி

கோழி என்ற சொல் நாஞ்சில் வேளாளர்களிடம் இன்றும் வழங்கப்படுகிறது. மக்கோழி வம்சம் மருமக்கோழி வம்சம் என்பர். மக்கோழி என்றால் மக்கள் வழி வம்சம் தந்தை பெயர் உடையது. மருமக்கோழி என்றால் மருமக்கள் வழி தாய் வழி வம்சம். நாயர் போல். கோழிக்கோடு என்ற கேரள சேரள சோரம் போள வேளாளர் சோரம் போன வேளிர் ஆண்ட நாடு ஊர். கோழி என்ற பெயர் ஏன் வந்தது என்றால் சேவல் கொடி கொண்ட முருகன். கந்த வேள். கோழி நாட்டைக் கைப்பற்றி அதைத் தன் கொடியாக வைத்துக் கொண்ட கந்த வேள்.

துவரை நாடு என்பது த்வாரகா துவாரகா என்ற குஜராத். இதை தமிழ்நாட்டுக்கு வடக்கே இருக்கும் சிற்றூர் என்று அசிங்கமான கேவலாமான பொய்யை இந்த ஆசிரியர் திமுக திக பாமக விசிக தாழ்த்தப்பட்ட சாதி கட்சிகளின் உள் நோக்கத்தோடு உடைய பார்வையால் எழுதுகிறார்.

அரையம் சிற்றரையம் பேரரையம் என்பது எல்லாமே வடக்கே ஆரியர்களுடன் கலந்த இருங்கோவேள் போன்ற தமிழர் மன்னர்கள் ஆண்ட பகுதி. தமிழர் வரலாறு ஊர் ஊருக் சிப்பார் ஏலம் ஏரிடு வரை செல்லும். இன்றைக்கு ஜாட் என்று சொல்லக்கூடிய பஞ்சாப் ஹரியானா சீக்கியர்களில் தமிழர் ஜீன்ஸ் உள்ளது. இந்த ஜாட் சீக்கியர்களை பஞ்சாப் ஹரியானாவில் தாழ்த்தப்பட்ட தலித் சீக்கியர்களிடம் ரொம்ப பழக மாட்டார்கள். இதனாலேயே தலித் சீக்கியர்கள் தனியே குருத்வாரா ஆரம்பித்து உள்ளனர்.

சாதிக் கொடுமையாலேயே குர்மீத் ராம் ரஹீம் சிங் போன்ற விநோத செக்ஸ் சாமியார்கள் பஞ்சாபில் புகழ் பெற்றனர்.

கரிகாலன் பாரி வேள் இருங்கோ வேள் போன்றேரை கொன்ற காரணம் பொறாமை. தமிழ்நாட்டை விட்டு வெளிநாடு சென்ற வேள் வேளிர் வேளாளர் மற்றும் யாதவர் தமிழர் ப்ராம்மணர் என்ற அவேஸ்தன் பார்சி பார்சுவன் பார்த்தியன் கிரேக்கர் யவனர்களுடன் சேர்ந்து பேரரசுகளை படைத்தனர். ஆயினும் பேரரசுகளை எல்லாம் ப்ராம்ணர்களிடமே இழந்து தென் நாடு வந்தனர்.
தென் நாடு வந்த வேளிர்கள் மகட்கொடை என்ற தன் வீட்டு பெண் பிள்ளைகளை தமிழ் நாட்டு மன்னர்களுக்கு கொடுத்து தம் வம்சம் வளர்க்க வேண்டிய சூழல்.

வேள் வேளிர்களிடம் கொடைக் குணம் மடக்கொடை என்ற மடத்தனமான கொடை வள்ளல் தன்மை இருந்ததால் தமிழ்ப் புலவர்கள் நிறைய இவர்களைப் பற்றி புகழ்ந்து பாடினர்.

இது பிடிக்காத பொறாமையால் தான் மூவேந்தர் பாரியை கொன்றான்.

பேரரசு ஆண்ட யாதவர்கள் வேளாளர் வேளிர் மீண்டும் தமிழகம் பிடிப்பர். திக திமுக விசிக பாமக அழியும்.

இந்து விரோத தமிழ் அரசுக் கட்சிகள் அழியும். அழிப்போம்.

கட்டுரையாளர் கருத்து=
ஆறாம் காலகட்டம்(கி.மு. 230-150) - 3

கோப்பெருஞ்சோழன்: கோப்பெருஞ்சோழனை, பெருஞ்சோழன்(9ஆம் ப.பத்துப் பதிகம்) எனப் பெருங்குன்றூர் கிழாரும்; தேர்வண்கிள்ளி(பு-220) எனப் பொத்தியாரும்; கோப்பெருஞ்சோழன்(பு-212), கோழியோன்(பு-212), பெருங்கோக்கிள்ளி(பு-67) எனப் பிசிராந்தையாரும் குறிப்பிடுகின்றனர். கோழி எனில் உறையூர் எனப்பொருள்படும் ஆதலால், உறையூரை ஆள்பவன் என்ற பொருளில் கோழியோன் எனக் கோப்பெருஞ்சோழன் அழைக்கப்பட்டுள்ளான். கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாருடன் கொண்டிருத்த நட்பு மிகவும் புகழ் பெற்றதாகும். கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் தவிர கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார், புல்லாற்றூர் எயிற்றியனார், பொத்தியார், கண்ணகனார் ஆகியோர் பாடியுள்ளனர். கோப்பெருஞ்சோழன் சொந்தமாக 7 பாடல்களைப் படியுள்ளான். அவன் பிசிராந்தையார் குறித்துப் புறம் 215, 216 ஆகிய பாடல்களில் பாடியுள்ளான். கோப்பெருஞ்சோழனுக்கும் அவனது மகன்களுக்கும் இடையே போர் ஏற்பட்ட போது, புல்லாற்றூர் எயிற்றியனார்(பு-213) என்ற புலவர் கூறிய அறிவுரையை ஏற்று மகன்களுக்கு ஆட்சியைத் தந்துவிட்டு சோழன் வடக்கிருந்து உயிர் துறந்தான்.இவன் வடக்கிருந்த போது, பாண்டிய நாட்டில் உள்ள எனது நண்பர் பிசிராந்தையார் இங்கு வருவார், என இவன் சொன்னவாறு அவரும் வந்து சேர்ந்தார் என்பதைப் பொத்தியார் என்ற புலவர் வியந்து பாடியுள்ளார்(புறம்: 215-217). இவன் கிள்ளி வம்சச் சோழ அரசன். இவன் கிள்ளி வளவனுக்குப் பின் உறையூரில் இருந்து ஆட்சி செய்துள்ளான். 

அதியமான் நெடுமான் அஞ்சி(245-203): இவனை ஔவையார் பரணர், பெருஞ்சித்திரனார், அஞ்சியின் அத்தை மகள் நாகையார் ஆகியோர் பாடியுள்ளனர். ஔவையார், அதியமான் குறித்து அதிகப் பாடல்களைப் பாடியுள்ளார். அதியமான் மழவர் பெருமகன்; அதியமானின் முன்னோர்கள்தான் கரும்பைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்தவர்கள்; மலையமான் திருமுடிக்காரி வல்வில் ஓரியைக் கொன்று கொல்லிமலையை சேரர்களிடம் ஒப்படைத்தான். அதனால் வெகுண்ட அதியமான் திருக்கோவிலூரைத் தாக்கி அதனைக் கைப்பற்றிக்கொண்டான். அப்பொழுது தான் சம்பைக் கல்வெட்டு வெட்டப்பட்டது. அதியமான் ஆட்சியேற்று, 25 வருடம் கழித்து கி.மு. 220 வாக்கில் திருக்கோவிலூர் போர் நடந்ததாகக் கொண்டால், சம்பை கல்வெட்டின்  காலம் சுமார் கி.மு. 220 ஆகும். இதன் பின்னரே பாரியின் பறம்புப் போர் நடந்துள்ளது. அதன் பின்னரே தகடூர் போர் நடந்துள்ளது. தகடூர் போரில் முதலில் அதியமானும் அதன்பின் எழினியும் இறந்தனர். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 205-195. தகடூர் போரின் காலம் கி.மு. 203-200. அதியமான் போரின் முதல் வருடத்தில், சுமார் கி.மு. 203 வாக்கில் இறந்தான். அவனது ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 245-203 வரையாகும். 

இருங்கோவேள்(புறம்: 201, 202): இவன் பதினெட்டுக்குடி வேளிரில் ஒருவன். பாரி இறந்த பின் பாரி மகளிர்களை மணம் செய்து கொள்ள மறுத்தவர்களில் ஒருவன் இவன்.  இருங்கோவேள், புலிமடிகால் என்கிற பெயரைப் பெற்றவன். இருங்கோவேளின் முன்னோர்கள் துவரை என்ற நகரை 49 தலைமுறைகளாக ஆண்டுவந்தனர் எனக் கூறுகிறார் கபிலர்(புறம்-201). துவரை என்பது தமிழகத்தின் வடக்குப்பகுதியில் மேற்குமலைத்தொடரில் நாற்புறமும் மலைமுடிகள் சூழ்ந்த இடை நிலத்தில் இருந்த ஒரு நகரமாகும். கழார்த்தலையார் என்ற பெரும்புலவரை அவமதித்ததன் மூலம் அரையம் என்ற நகரை இருங்கோவேளின் முன்னோர்கள் இழந்தனர் எனக் கூறுகிறார் கபிலர்(புறம்-202). மௌரியரின் படையெடுப்பின் போது துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்திருந்த சிற்றரையம், பேரரையம் என்கிற இரு நகரங்களைக்கொண்ட இந்த அரையம் நகரம் அழிந்து போனது. இவன் காலம் கி.மு. 3ஆம்  நூற்றாண்டின் இறுதிப் பகுதியாகும். இரண்டாம் கரிகாலன் இருங்கோவேளையும் அவனது சுற்றத்தாரையும் அழித்தான். கபிலர் பாடிய இருங்கோவேளும், கரிகாலன் அழித்த இருங்கோவேளும் ஒரே பெயரைக் கொண்டவர்கள்; இருவரும் வேளிர்கள்; சமகாலத்தில் இருந்தவர்கள்; ஆகவே இருவரும் ஒருவரே எனக்கருத இடமுள்ளது. 
மலையமான் திருமுடிக்காரி(கிமு 325-285): இவனைக் கபிலர், பெருஞ்சித்திரனார், அம்மூவனார், கல்லாடனார், மாறோக்கத்து நப்பசலையார், பரணர், வடம வண்ணக்கண் பெருஞ்சாத்தனார் ஆகிய பலர் பாடியுள்ளனர். கபிலர் பாரிமகளிரை மணம் செய்ய வேண்டிக் கொண்ட போது, யாரும் அவர்களை ஏற்றுக் கொள்ளாத நிலையில் மலையமான் காரி அவர்களை ஏற்று, தனது மகன்களுக்குத் திருமணம் செய்து வைத்தான். பெருஞ்சித்திரனார் இவனை ஏழு வள்ளல்களுள் ஒருவன் என்கிறார்(பு-158). இவனை 4ஆம், 5ஆம், 6ஆம், 7ஆம் காலகட்டப் புலவர்கள் பாடியுள்ளனர். இவன் 40 ஆண்டுகள் ஆண்டதாகக்கொண்டு இவனது ஆட்சிக் காலம் கிட்டத்தட்ட கி.மு. 325-285 எனலாம். 

எழினி(தகடூர் பொருது வீழ்ந்த): இவன் அதியமானின் மகன் ஆவான். இவன் குறித்து ஔவையார், அரிசில் கிழார், பொன்முடியார் (தகடூர் யாத்திரை) பெருஞ்சித்ரனார் ஆகியோர் பாடியுள்ளனர். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை இவனது தகடூர் மீது படையெடுத்து, இவனைத் தோற்கடித்து தகடூரையும் கைப்பற்றிக் கொண்டான். இப்போரில் இவன் வீர மரணம் அடைந்தான். இந்தத் தகடூர் போர் குறித்துப் பாடப்பட்டதுதான் தகடூர் யாத்திரை என்கிற வரலாற்று நூலாகும். அரிசில் கிழார், பொன் முடியார் போன்றோர் அந்நூலில் பாடியுள்ளனர். இவன் அதியமானின் மகன் என்பதாலும், ஆறாம் காலகட்டப் புலவர்களால் பாடப்பட்டவன் என்பதாலும் ஆறாம் காலகட்டம் ஆகிறான். 

பார்வை: 1.பழந்தமிழக வரலாறு, கணியன்பாலன், தமிழினி பதிப்பகம், சூலை-2018 பக்: 222 - 226

Monday, 5 November 2018

ராக்கி கார்கி ஹரியானா தமிழர்

ராக்கி கார்கி ஹரியானா தமிழர்

1.இந்த எலும்புக் கூடு இயற்கையான சாவு. போரில் சாகலை. ஆரிய படையெடுப்போ வன்முறை கொலையால் இறப்பு இல்லை. தமிழர்கள் 1500 கிமுக்கு பின் தென் இந்தியா திரும்பி வந்துவிட்டனர்.

2. நல்ல உயரமான ஆண் தமிழர் எலும்புக்கூடு இது. நாகரிகமான நல்ல குடும்பம் நல்ல உணவு உண்டு ஆரோக்யமான கட்டு மஸ்தான எலும்புக் கூடு இது. நோஞ்சான் இல்லை. அரச வம்ச ஆதிக்க சாதி எலும்பு கூடாக சமாதியாக இருக்கலாம்.

Sunday, 4 November 2018

முருகனுக்கு காவடி எடுத்த சிந்து வெளி தமிழர்கள் ஐப்பசி கந்த சஷ்டி கார்த்திகை தை பூசம்

8th month symbol of Gond Tamil Calendar
(October 14 to November 15)
Kandha Sashti Thirunaal
This festival comes in Binary Star Ashvini present in Aries Ariyan Aryan Aariyan Galaxy.
Muruganukku (8 symbol Murugan Murukku Murugiya symbol)
Kavadi
Edungal 
இரண்டு பேர் முருகனுக்கு கந்த சஷ்டி தினம் (8ம் மாதம்) ஐப்பசி மாதம் காவடி எடுங்கள் என்று இந்த முத்திரை ஆணை இடுகிறது.
ஐப்பசி மாதம் பவுர்ணமி அஷ்வினி நட்சத்திரத்தில் வருகிறது.
அசுபதி நட்சத்திரம் ஆரிய ஏரீஸ் கேலக்ஸியில் உள்ளது.
ஆரிய ராசிக்கு மேஷத் தலை ஆட்டுத்தலை ஏன் கொடுத்தார்கள்?
தட்சன் ப்ரம்மன் மகன் 
தட்சன் தலையை சிவன் வெட்டி ஆட்டுத் தலை ஒட்டினார்.
ஆகவே ஆரிய ராசி மேஷ ராசி தட்சன் பிரஜாபதி சிவன் மாமனார் ஆரியன் ஆர்யன் ப்ராம்மணர் ராசியாக மேஷ ராசியாக ஏரீஸ் ஏரியன் ராசியாக வருகிறது.
இதே மேஷ ராசியில் தான் சு ப்ராஹ்மண்யர் என்ற முருகனின் கிருத்திகை நட்சத்திரமும் வருகிறது.
முருகன் அம்மா ப்ராம்மணத்தி 
அப்பா தமிழன் சிவன்

ஆகவே இந்த முறுகிய முருக்கல் 8 நம்பர் சிம்பல் சிந்துவெளி குறியீடு வானத்தில் அஷ்வினி என்ற பைனரி இரட்டை நட்சத்திரத்தை மேஷ ராசியில் குறிக்கிறது.

சிந்து வெளி கோண்ட் தமிழர் அஷ்வினி கிருத்திகை பூசம் என்று மூன்று நட்சத்திரங்களை 8,9,10 மாதங்களில் ஐப்பசி கார்த்திகை தை மாதங்களில் வரும் பவுர்ணமியன்று தெரியும் பிரகாசமான நட்சத்திரம் பார்த்து திருவிழா காவடி எடுத்தார்கள் என்பதே உண்மை.

சிந்துவெளி தமிழன் முருகனுக்கு காவடி எடுத்தான் என்பதே உண்மை.

தமிழர் தான் ஆதி இந்துக்கள்.

Hindi Word Kapada born from Tamil Root word Kopparai Cloth

இந்தி வார்த்தை கப்டா கப்படா (துணி) கோண்ட் தமிழ் கொப்பரா கொப்பரை என்பதில் இருந்து உருவானது.

Hindi word Kapada born from Gond Tamil Root Morpheme Kopara Koparai Kopparai (Cloth or collection of clothes).

Kopparai is also a word used for Tamil Dried Coconut ready to make oil.

Kopparai is also a Tamil word to say about a Big Room or Big Utensil used to hold Oil or Hot Water or any Hot Fluid items etc.

சாரை சாரி சார்ரி என்ற கோண்ட் தமிழே சாலை என மாறியது

சாரை சாரையாக எறும்பு ஊரும்

சாரைப்பாம்பு

சாரை சாரி சார்ரி என்ற கோண்ட் தமிழே சாலை என மாறியது

சாலை இது (சாலை ஹை, சாரை ஆண்ட்)

ஆடு ஆட்டு முடி ஏற்றுமதி ஆகும் சாலை?

பட்டுக்கோட்டையின் சிறப்பான தலைவர் முருகன்

Pawan Sayam Gond agree with this seal

Pattu Kottaiyin Sirappana Thalaivar Murugaru Murugan Tamil Vezh Sevvezh Murugan.

Silk Fort for export to China Europe Mesopotamia Egypt Persia Afghanistan Russia etc protected by Lord Murugan Security Guard Police Officer Arasan Vezh Velir Raja Mannan Rayan Araiyan Peraraiyan MaaRaayan.

BHEL Bharat Heavy Electricals Company Limited must use this Blockchain method of Letter of Credit LC payment options from Customer

Mukesh Ambani's RIL gets overseas payment via blockchain from HSBC for first time ever

Updated Nov 04, 2018 | 15:44 IST | PTI

Blockchain solutions is a distributed database that maintains a continuously-growing list of ordered records called blocks and is deemed to be very transparent as all the stakeholders can view progress.

Reliance
Photo Credit: BCCL
In a first, RIL gets payment via blockchain from HSBC (Representational Image)
  

Mumbai: In a first for India, British banking major HSBC has executed a trade finance transaction involving an export by Reliance Industries to an American client using the blockchain, which massively reduced the time taken for processing the documents. The blockchain-enabled letter of credit transaction facilitated a shipment between Reliance and the US-based Tricon Energy, a joint statement issued by HSBC India and Reliance said. "The use of blockchain offers significant potential to reduce the timelines involved in the exchange of export documentation from the extant seven-ten days to less than a day," RIL joint chief financial officer Srikanth Venkatachari was quoted as saying in the statement.

The blockchain platform was integrated with the electronic bill of lading (eBL) platform to issue and manage an electronic bill of lading, it said, adding this allows a digital transfer of the title of goods from the seller to the buyer in the underlying trade. The statement claimed that the solution is a significant improvement for any organisation involved in buying and selling goods internationally, as it brings together all parties onto one platform.

Blockchain solutions is a distributed database that maintains a continuously-growing list of ordered records called blocks and is deemed to be very transparent as all the stakeholders can view progress in real time. A slew of domestic lenders, including ICICI Bank, SBI and Yes Bank among others are working on blockchain solutions and count trade finance as one of the best use cases for the technology because of the ability to cut down on time.

HSBC's head of global banking and markets Hitendra Dave said blockchain has a transformative impact on trade finance transactions and enables greater transparency and enhanced security in addition to making it simpler and faster. That apart, it can ensure cost-effectiveness, quicker turnaround and also potentially unlock liquidity for businesses, he added.

For this transaction between Reliance and Tricon, the LC was issued by ING Bank, Brussels for Tricon Energy US with HSBC India as the advising and negotiating bank for Reliance, it said, claiming the how the transaction validates the commercial and operational viability of blockchain as an alternative to conventional exchanges for paper-based documentation.

Explaining the current system, it said at present buyers and sellers use paper-based LCs to underpin transactions and physical documents are sent to each party in the transaction by post, courier or fax. While the current system provides a high level of certainty, the time and cost involved in processing the documents are deterrents for exporters.

HSBC said it, along with five other banks globally supporting the 'Corda application', is seeking to expand the network on an open source basis to drive adoption across the industry.
 Saturday, 3 November 2018

தொழிற் பிரிவுகள் சாதிகள் குலங்கள் சிந்து சமவெளி கோண்ட் தமிழ்

தொழிற் பிரிவுகள் சாதிகள் குலங்கள் சிந்து சமவெளி கோண்ட் தமிழ் 

கீரன் நக்கீரன் நந்தை கீரன் கீராள் கீறுபவன் எழுத்தாளர் பத்திர எழுத்தாளர் சாதி பிள்ளை முதலி செட்டி குழுமம்

சட்டையாள் சட்டைநாதர் சட்டர் சட்டநாதன் சட்டை உடை ஆடை நெய்பவர் கைகோளர் தறி நெய்தல் சாலியர் 

சூர்ய வம்ச பொட்டுக்கால் ஆண்ட் என்ற ஆண்டான் ஆண்டை நாட்டாமை துரை சாதி அரசன் ராஜா ராசா

தண்டியாள் கோலாள் தண்டநாயக்கன் தண்டநாயக்கர் என்ற சேனாதிபதி மந்திரி அரசனுக்கு அடுத்த தளபதிகள்

நீதிபதி ஜட்ஜ் நாட்டாமை நீதி சொல்பவர்.

கந்த சஷ்டி மற்றும் திருக்கார்த்திகை தைப்பூசம் சிந்து சமவெளியில்


This Indus Valley Seal must be compared with Indus Valley Script Annual Farmers Calendar which starts with Chitra Paurnami Chitra Guptan Writer God Full Moon Chithirai 1 Tamil Farmers New Year Day.

DMK Chief Dr Kalaigynar Karunanidhi is very wrong to say Chithirai 1 is not Tamil New Year but Thai 1.

Tamils followed agriculture pattern all over world including Kambodiya Kamboj Kambu Bojakam Kambuchiya Thailand Malaya Kedah Kidaram Kadaram Vietnam Annam Brahma Desam Burmah Bengal Assam Oriya Andhra Punjab Japan China all Asian Aariyan Aryan countries celebrate this farmers almanac Tamil agricultural panjangam.

 The Square Dappa symbol in this symbol clearly instructs Gond Gondi Gondia Gondwana Koya Kui Koyambedu Coimbatore Koyyapazham Goa Guava Konkan People Gaud Gaur Gauda Gounder Gawd People to take Kaavadi Kavadi to Sivan Magan Murugan Lord Murugan Lord Karthikeyan Lord Karthik Temple in the Indus Valley.

Kartik Star Karthikeyan Star Kandha Vezh Star Skandinavian Star is available in Plaiedes Galaxy which looks like Square Dappa of this Indus Valley Script Symbol.

Square Dappa with a Tail on Top or side.
Please check the Photo of Plaiedes also.

Please read the Plaiedes Galaxy wiki also to understand this Indus Valley Script.

https://en.m.wikipedia.org/wiki/Pleiades

Kanda Vezh Murugan Vezh was the Velir Vellalar King God son of Murugan Marugan Marauders Maruts Maruda Maruts Marudappa Pillai Marudha Nayagam Pillai Marudhu Sakodhararhal Kovil. There is lot of mention about Maruts (Tamil Marudha Nilam Kshatriyars Devars) in Rig Veda.

Devar Tamil Devar Kovil Tamil King Temples are ordered to the Gond Gondi Gondwana Koya Kui People to visit Tamil King Kovil (Aryanisation)

If they did it, they will get Boons Gift from God.

If they did not Tamil Orion Oraiyan Olaiyan Aryan God King Aandaan Aandai Naattamai Dorai will punish them.

Pawan Sayam Gond kindly accept that this seal instructs Gond people to take Kavadi to Murugan Kovil Karthikeyan Temple in the Indus Valley during 9th month of Gond
(14 December to January 13) Tamil Calendar in which Kartik Star are visible Thirukkarthiyal Month November Month.

Kanda Shasti is so mentioned in 7000 years old Gond Tamil Calendar Panjangam (8th month 14 November to 13 December).

10th Month of Gond Tamil Calendar is Thai 1 Pongal Thai Pongal (January 14 to February 15) in which the Indus Valley Script Symbol shows Pushyam Star in Kadaka Rashi Cancer Crab Galaxy ...see the ingenuity of Gond Tamils to draw beautiful Kadagam Karagam Karaham Cancer Crab Nandu Galaxy in which the Pushyam Thai Poosam Star comes during Paurnami Day Full Moon Day. Again Tamil Gond Devotees are asked to go to Lord Karthikeyan Lord Murugan Kovil Temple with Kavadi Kavadiya with Gifts to God Aandaan Aandais Naattamais Dorais Kovil where the Rulers family resides and asks for full income from the Gond Tamil people.

That is why Brahmins or Upper Castes don't do much Kavadi Kavadiya activities.

Pawan Sayam Gond We must enquire about indus valley seals which are connected to Kavadiyas worship for Thaipoosam (10th Month symbol) and Kandashashti (8tg month Symbol).

I hope this 2 symbol seals will be available in Asko Parpola Concordance of Indus Valley Seals or Iravadham Mahadevan Concordance.

இந்த சிந்து வெளி முத்திரை கோண்ட் தமிழ் மக்களுக்கு ஆணை இடுவது என்னவென்றால் ....

ஒவ்வொரு 9ஆவது மாதமும் கார்த்திகை திருநாள் அன்று முருகனுக்கு காவடி எடுக்கணும் மொட்டை போடணும் படையல் இடணும் பொங்கல் இடணும் என்று.

8ஆவது மாதம் கோண்ட் தமிழ் கேலண்டரில் முருகன் முறுக்கல் முறுகிய  வளையல் கந்த சஷ்டி விழா.
கண்டிப்பாக கந்த சஷ்டி அன்றும் முருகனுக்கு மொட்டை விரதம் படையல் பொங்கல் காணிக்கை கேட்டு இருப்பார்கள் தமிழ் மன்னர்கள்.

10வது மாதம் தை பூசம் திருவிழா முருகனுக்கு. பூசம் நட்சத்திரம் கடக ராசி என்ற நண்டு கேலக்சியில் பவுர்ணமி அன்று தெரிவதால் வருவதால் அன்றும் தமிழ்க் கடவுள் முருகனுக்கு தை பூசம் திருநாள் மொட்டை காவடி விரதம் காணிக்கை.

தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி திருவிழா முறையே 10ம் மாதம் 8ம் மாதம் வருகிறது. அதைக் குறிக்கும் சிந்து வெளி முத்திரை அஸ்கோ பர்போலா கன்கார்டன்சில் அல்லது ஐராவதம் மகாதேவன் கன்கார்டன்சில் கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

அந்த இரண்டு முத்திரைகள் கிடைத்த பின் இந்த பதிவை மேலும் மெருகேற்றுவேன். சேர்த்து எழுதுவேன்.

ஆண்டான் ஆண்டை நாட்டாமை துரை தேவர் மதம் இந்து மதம்.

அடிமை கோண்ட்கள் தமது ஆண்டு வருமானத்தை ஆண்டான் ஆண்டைக்கு சமர்ப்பிக்கும் தினம்.

இதனாலேயே தேவர்கள் மேல் சாதிகள் உட்கார்ந்து சாப்பிட்ட சாதிகள்.

இதுவே தமிழ் ஓரையன் ஓரியன் சிவன் மகன் முருகன் மதம் சைவ மதம்.

மழவர் வன்னியரா? மழவர் மறவர் மள்ளர் மல்லன் மாமல்லன் மள்ளர் மள்ஹார் மஹார் மஹாராஷ்ட்ரா மராட்டியம். ஓரி பேகன் மான் பஞ்சாப்.

நல்ல பதிவு.
மழவர் என்பதும் மறவர் என்பதும் ஒன்றா?
மழவர் மாழ்வா மாழவம் மாள்வம் மாள்வா எக்ஸ்பிரஸ் ரயில் இவையெல்லாம் குஜராத் வரை உள்ளதே இப்பிரதேசங்களை தமிழ் மழவர் ஆண்டனரா?
மழவர் என்பதே மள்ளர் மல்லர் என்று திரிந்ததா?
மள்ளர் மள்ஹார் மஹார் என்ற தமிழர் போல் தோற்றம் அளிக்கும் சாதிகள் இன்றும் மராட்டியத்தில் உள்ளனர்.
மஹார் சாதி தமிழர் தான் டாக்டர் பி ஆர் அம்பேத்கர்.
இன்றைய இந்திய குடியரசுத் தலைவர் கூட தலித் தான் அவர் நம் தமிழர் இளையராஜா போன்று உள்ளார். நல்ல உயரம் தமிழர் போன்ற தோற்றம்.
வட இந்தியாவில் இன்னும் தமிழர்களின் எச்சங்கள் மீதிகள் இருக்கின்றன.
தமிழ் வான்மீகிதான் வட நாட்டில் வால்மீகி பால்மீகி என்று அழைக்கப்படுகின்றார். இந்த தமிழ் வான்மீகி சங்க கால வான்மீகிதான் ராமாயணம் வட மொழியில் எழுதி உள்ளார்.
வ்யாசரும் கருப்புத் தமிழரே. பாணிணியும் தமிழரே. உச்சயினி ஆண்ட போசளர் கால காளிதாசர் தமிழர். வட நாட்டில் செட்டில் ஆகி ப்ராம்மணப் பெண்களை மணந்து வட மொழியில் வட தமிழ் மன்னர்களுக்காக எழுதினார்கள்.

உச்சயினி மாகாளியம்மன் தமிழர் கோவிலே இன்று உச்சினி மகாளி அம்மன் கோவிலாக தமிழகம் எங்கும் ஆசாரி விஸ்வகர்மா குல கோவிலாக உள்ளது.

ஓரி வன்னியர் குலம் என்கிறார்கள். இருக்கலாம்.
ஓரி பேகன் மான் என்ற சாதி பெயர்கள் குலம் பெயர்கள் பஞ்சாபிலும் உண்டு.
பஞ்சாப் வரை ஆண்டவன் தமிழன்.

அதியமான் மலையமான் தொண்டைமான் அனுமான் அம்சுமான் நத்தமான் சுருதிமான் வலங்கைமான் இடங்கைமான் என்று ஏகப்பட்ட மான் மகன் அரச குலங்கள் தமிழகத்தில்.

இதே திருக்கோவிலூர்ல் தான் அந்தகாசுரன் அழித்த சிவன் அட்ட வீரட்டானம் அட்ட வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் தான் சுக்ராச்சாரியார் என்ற அசுரர்களின் குரு டாகினி என்ற ஆந்தையாக மாற்றி சிவன் மண்டை ஓட்டு மாலைகளுடன் அந்தகனை காலில் போட்டு மிதிக்கும் சிற்பம் உள்ளது.

அந்தகன் அங்கதன் அனுமான் அனுமன் வாலி மகாபலி மாவலி ஓணம் பண்டிகை கேரள அரசன் பாலி பாழி பாழீய் இரண்யன் இரண்யாட்சன் வித்யுன்மாலி கமலாட்சன் இவர்கள் அனைவரும் ஒரே குலம்தான். பல்வேறு யுகங்களில் பல்வேறு விதங்களில் சிவா ப்ரம்மா விஷ்ணு என்ற கூட்டு கொள்ளையர்கள் இந்த மீதி தமிழர்களை தமிழ் குலங்களை வாழ விடாமல் செய்த புராணங்கள் கோவில் வரலாறாக உள்ளது.

இதே திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வர் கோவில் வெளியேயும் மற்றும் ஆதி அரங்கநாதன் கோவில் மணலூர் பேட்டை கோவில் வெளியேயும் அனுமன் குல பாலி வாலி குல தெய்வம் புத்தர் சமணர் போன்ற சிலைகளை கோவில் வெளியே வைத்துள்ளனர். கூரையின்றி பரிதாபமாக புத்தர் சமணர் சிலை உள்ளது.

தமிழினம் குல சண்டைகளால் வேற்றினத்தவரை உள்ளே விட்டு தன் சொந்த ரத்தத்தை சொந்த சகோதரனை அழித்த இனம் தமிழினம்.

ஈழம் தமிழ் ஈழம் போர்கள் மிக சமீபத்தில் தமிழினம் ஒற்றுமை இல்லாத இனம் என்று காட்டியது.


கட்டுரையாளர் கருத்து=

ஐந்தாம் காலகட்டம்(கி.மு. 250-170) – 3

வல்வில் ஓரி : வல்வில் ஓரியைப் பரணர், வன்பரணர், கபிலர், கல்லாடனார், நப்பாலத்தனார், பெருஞ்சித்திரனார் ஆகியோர் பாடியுள்ளனர். நப்பாலத்தனார் ஓரியை மழவர்களின் தலைவன் என்கிறார்(நற்-52). ஓரியை கொன்று அவனது கொல்லி மலையைச் சேரர்களுக்கு காரி வழங்கியதால் வெகுண்ட அதியமான் திருக்கோவிலூர் மீது படையெடுத்துக் காரியைத் தோற்கடித்தான். வல்வில் ஓரி அம்பு எய்வதில் எவ்வளவு சிறந்தவன் என்பதற்கு உயர்வு நவிற்சி அணியாக, அவன் எய்த அம்பு யானையைக் கொன்று, புலியைக் கொன்று, புள்ளி மானைக் கொன்று, இறுதியாகக் காட்டுப் பன்றியின் மேல் குத்தி நின்றது என்கிறார் வன்பரணர்.  

ஒரு பாடலில் வன்பரணர் மனமுழா, யாழ், தூம்பு, எல்லரி, ஆகுனி, பதவை ஆகிய பல பண்டைய தமிழ் இசைக் கருவிகளைக் குறிப்பிடுகிறார். இதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு ஆகும். இதன்மூலம் அன்றைய தமிழிசையின் மேன்மையை இப்பாடல் பேசுகிறது. சிறப்பு மிக்க ஓரியை மலையமான் காரி கொன்றான் எனவும், ஓரியைக் கொன்றபின் காரி கொல்லிமலையின் ஒரு பெருந்தெருவில் நுழைந்த போது ஊர்ப்பொதுமக்கள் அவனை எதிர்த்துப் பேரிரைச்சல் எழுப்பினர் எனவும், கபிலர் பாடியுள்ளார்(நற்-320, குறுந்-100). வல்வில் ஓரி கிமு 220 வாக்கில் காரியால் கொல்லப்படுகிறான். கிமு 220 வாக்கில் இறந்த வல்வில் ஓரி 5ஆம் காலகட்டம் ஆகிறான். இவன் ஏழு வள்ளல்களில் ஒருவன் ஆவான்.

வேள்பாரி: பாரியைக் கபிலர், மிளைக்கந்தன், பெருஞ்சித்திரனார், நக்கீரர் ஆகியோர் பாடியுள்ளனர். நக்கீரர், பாரி குறித்து இறந்த காலத்தில் பாடியுள்ளார். கபிலர் பாரி குறித்து மிக அதிகப் பாடல்களைப் பாடியவர். பாரி குறித்து, புறம்: 105-120, 236;  நற்றிணை: 253; பதிற்றுப்பத்தில் 61 ஆகிய பாடல்களில் கபிலர் பாடியுள்ளார். பாரி இறந்த பின், பாரியின் மகளிர்களோடு பறம்பு மலையை வாழ்த்தி வருத்தத்தோடு வெளியேறுகிறார் கபிலர். 

பாரியின் பறம்பு மலை மூங்கில், நெல், பலாப்பழம், வள்ளிக்கிழங்கு, மலைத்தேன் ஆகிய நான்கு உணவுப் பொருட்களை விளைவிக்காமல் தரக்கூடியது; பாரியின் பறம்பு நாடு 300 ஊர்களைக் கொண்டது; பாரி மகளிருடைய தந்தை நாடு இன்று வளம் இழந்து அங்குள்ள குளங்கள் பாதுகாக்கப்படாமல் பாழ்படுகிறது; பாரியின் நாட்டில் வரகு, தினை, எள், அவரை முதலியன விளைந்தன; விருந்தினர்க்கு மதுவும், கடலையை நெய்யிலே பொரித்து அதனுடன் சோற்றையும் உண்ணத் தருவர் பறம்பு மக்கள்; மலை நாட்டுத் தலைவனான பாரி பெரிய வள்ளல்; பாரியும் நானும் உளமொத்த நெடுங்கால நண்பர்கள்; இவை, பாரிகுறித்தும், பாரியின் பறம்புமலை குறித்தும் கபிலர் பாடியவை. 

 கிமு 3ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பேரரசுக்கொள்கையின் காரணமாகத் திறை வாங்குவதைத் தவிர்த்து, மூவேந்தர்கள் சிறுகுறு மன்னர்களை வென்று அவர்களின் நிலப்பரப்புகளைக் கைப்பற்றிக் கொண்டனர். இக்காலகட்டத்தில்தான் பாரி, ஓரி, அதியமான் போன்ற பல சிறுகுறு மன்னர்களை வென்று அவர்களின் ஆட்சிப் பரப்புக்களை மூவேந்தர்கள் எடுத்துக் கொண்டனர். பாரி ஏழு வள்ளல்களிலொருவன் என்கிறார் பெருஞ்சித்திரனார்(பு-158). எவ்வி-1 இன் வழி வந்தவன் தான் பாரி. எவ்வி-1 என்பவனைப் பரணரும் பாடியுள்ளார். பறம்புப் போரின் காலம் ஏறக்குறைய கி.மு. 215 எனலாம். பாரி ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆண்டதாகக் கொண்டால் பாரியின் காலம் கிட்டத்தட்ட கி.மு. 245-215 ஆகும். ஆதலால் பாரியும், கபிலரும், பாரி மகளிரும், பாரியைப் பாடிய மிளைக்கந்தனும் ஐந்தாம் காலகட்டம் ஆகின்றனர்.

கோப்பெரும் பேகன்: பேகனைப் பரணர், கபிலர், அரிசில் கிழார், பெருஞ்சித்திரனார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர் பாடியுள்ளனர். மயிலுக்குப் போர்வை தந்தவன் பேகன் எனவும், அவனது கொடை மறுபிறப்புக்காக அல்ல எனவும், பிறரது வறுமையைப் போக்கவே எனவும், அவன் கொடை வழங்குவதில் மடமை உடையவன் ஆயினும் போரில் தனக்குத் தகுதி இல்லாதவருடன் போரிட மாட்டான் எனவும் பெரும்புலவர் பரணர் பாடுகிறார்(பு: 141,142). போர் வன்மையும் கொடை வண்மையும் உடையவன் பேகன் என்கிறார் பெரும்புகழ் கபிலர்(பு-143).

 பேகன் தனது மனைவியான கண்ணகியின்  துயரைத் துடைக்க வேண்டும் எனப் பரணர், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகிய நால்வரும் பேகனை வேண்டிப் பாடியுள்ளனர்(பு-144,145,146,147). பேகனைப் பாடிய பரணர் 4ஆம் காலகட்டம், கபிலர் 5ஆம் காலகட்டம், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகிய இருவரும் 6ஆம் காலகட்டம். ஆகவே பேகன் இடைப்பட்ட 5ஆம் காலகட்டம் ஆகிறான். ஆகவே கடையேழு வள்ளல்களில் ஐந்தாம் காலகட்டத்தில் ஐந்து வள்ளல்களும், ஆறாம் காலகட்டத்தில் காரி, எழினி ஆகிய இரு வள்ளல்களும் வாழ்ந்துள்ளனர். ஆகவே கடையேழு வள்ளல்கள் எழுவர் என்பதை சங்க இலக்கியம் உறுதி செய்கிறது.

பார்வை: 1.பழந்தமிழக வரலாறு, கணியன்பாலன், தமிழினி பதிப்பகம், சூலை-2018, பக்: 213-215.

வன்னியர்கள் குல தெய்வம் ஊர் என்று சொல்லலாம்

ஆழ்வார் குறிச்சியிலும் வன்னியப்பர்  காேவில் உண்டு.

வன்னியர்கள்கேரளாவிலும் உண்டு.

திருச்சிற்றம்பலம்

நற்றுணையாவது நமச்சிவாயவே

#ஐந்தாம்திருமுறை -#திருவன்னியூர்-#திருக்குறுந்தொகை -#திருநாவுக்கரசர்
#26

#காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம் பாட, மாநடம் ஆடும் பரமனார்; வாட, மான் நிறம் கொள்வர்-மணம் கமழ் மாட மா மதில் சூழ் வன்னியூரரே.
(1326)
- - - - -
பொருள் உரை:
"மணம் கமழ்கின்ற மாடங்களும், மாமதில்களும் சூழ்கின்ற வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர். சுடுகாட்டினை அரங்காகக்கொண்டு, நள்ளிரவில் பூதகணங்கள் பாடப் பெருநடம் ஆடும் பரமர்; மான்போன்ற இப்பெண் வாட, இவளது பொன்னிறத்தைத் தாம் கொண்டு பசலை நிறம் தந்த இயல்புடையவர்."
- - - - -

#செங்கண் நாகம் அரையது; தீத்திரள் அங்கை ஏந்தி நின்றார்; எரி ஆடுவர்; கங்கை வார்சடைமேல் இடம் கொண்டவர்; மங்கை பாகம் வைத்தார்-வன்னியூரரே.
(1327)
- - - - -
பொருள் உரை:
"உமையம்மையாரை ஒரு பாகமாக வைத்த வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர், அரையின்கண் சிவந்த கண்ணையுடைய நாகத்தைக் கட்டியவர்; தீத்தொகுதியை அழகிய கரத்தில் ஏந்தி ஆடுபவர்; நீண்ட சடைமேலிடத்தில் கங்கையைக் கொண்டவர்."
- - - - -

#ஞானம் காட்டுவர்; நன்நெறி காட்டுவர்; தானம் காட்டுவர், தம் அடைந்தார்க்கு எலாம்; தானம் காட்டி, தம் தாள் அடைந்தார்கட்கு வானம் காட்டுவர்போல்-வன்னியூரரே.
(1328)
- - - - -
பொருள் உரை:
"வன்னியூர்த்தலத்து இறைவர், தம்மையடைந்த அன்பர்கட்கெல்லாம், ஞானமும், அதனை அடைதற்குரிய நல்ல நெறியும், அடைதற்குரிய இடமும் காட்டுவர்; தன் திருவடியில் அடைந்தவர்கட்குத் தானங்காட்டுவதோடமையாது வானங்காட்டி ஆளவும் வைப்பார்."
- - - - -

#இம்மை, அம்மை, என இரண்டும்(ம்) இவை மெய்ம்மை தான் அறியாது விளம்புவர்; மெய்ம்மையால் நினைவார்கள் தம் வல்வினை- வம்மின்!-தீர்ப்பர் கண்டீர், வன்னியூரரே.
(1329)
- - - - -
பொருள் உரை:
"உலகினுள்ளீரே! வன்னியூர்த்தலத்து இறைவர் தம்மை மெய்ம்மையாக நினைவார்களுடைய வலிய வினையைத் தீர்க்கும் இயல்பினர்; இப்பிறப்பு, அப்பிறப்பு என்ற இரண்டின் உண்மைத் தன்மை அறியாது விளம்பும் சிலரைச் சாராது வந்து வழிபடுவீராக."
- - - - -

#பிறை கொள் வாள்நுதல் பெய்வளைத் தோளியர் நிறையைக் கொள்பவர்; நீறு அணி மேனியர்; கறை கொள் கண்டத்தர்; வெண் மழுவாளினர்; மறை கொள் வாய்மொழியார்-வன்னியூரரே.
(1330)
- - - - -
பொருள் உரை:
"வேதங்களை வாய்மொழியாக உடைய வன்னியூர்த்தலத்து இறைவர், பிறையின் பேரழகு கொண்ட ஒளி நுதலையும் வளைபெய் கரங்களையும் உடைய பெண்களது கற்பினைக் கவர்பவர்; திருநீறணிந்த திருமேனியர்; திருநீல கண்டத்தர், ஒளிவீசும் வெள்ளிய மழுவினை உடையவர் ஆவர்."
- - - - -

#திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர்; துளைக்கை வேழத்தர்; தோலர்; சுடர் மதி முளைக்கும் மூரல் கதிர் கண்டு, நாகம், நா வளைக்கும் வார்சடையார்-வன்னியூரரே.
(1331)
- - - - -
பொருள் உரை:
"வன்னியூர்த்தலத்து இறைவர் வண்டும், தேனும் திளைத்துப் பொருந்தும் கொன்றையர்; துளையுடைய அயிராவணம் என்ற வேழத்தினை உடையவர்; புலித்தோலினர்; ஒளி வீசும் மதியில் தோன்றும் நிலாக்கதிரைக்கண்டு நாகமானது கொள்ளுவதற்கு நாவினை வளைக்கின்ற நீண்ட சடையினர் ஆவர்."
- - - - -

#குணம் கொள், தோள்,-எட்டு,-மூர்த்தி இணை அடி இணங்குவார் கட்கு இனியனும் ஆய் நின்றான்; வணங்கி மா மலர் கொண்டவர், வைகலும் வணங்குவார் மனத்தார்-வன்னியூரரே.
(1332)
- - - - -
பொருள் உரை:
"வன்னியூர்த்தலத்து இறைவர் எட்டுத் தோள்களையும் எட்டுக்குணங்களையும் உடைய மூர்த்தி; தன் இணையடிகளை இணங்கி வழிபடுவார்கட்கு இனியராகியவர்; மலர்கள் கொண்டு வணங்குவார் மனத்தின் கண்ணவர்."
- - - - -

#இயலும் மாலொடு நான்முகன் செய் தவம் முயலின் காண்பு அரிது ஆய் நின்ற மூர்த்திதான்- அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே.
(1333)
- - - - -
பொருள் உரை:
"அயற்பக்கமெலாம் அன்னங்கள் மேய்கின்ற, அழகிய தாமரைகளை உடைய வயல்களிலெல்லாம் கயல்மீன்கள் பாய்கின்ற, வன்னியூர்த்தலத்து இறைவர், இயலுகின்ற திருமாலோடு நான்முகன் தவம் செய்து முயன்றும் காண்டல் அரியராய் நின்ற மூர்த்தியாவர்."
- - - - -

#நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா, விலங்கல் கோத்து, எடுத்தான் அது மிக்கிட, இலங்கை மன்னன் இருபது தோளினை மலங்க ஊன்றி வைத்தார்-வன்னியூரரே.
(1334)
- - - - -
பொருள் உரை:
"வன்னியூர்த்தலத்து இறைவர், நன்மை கொண்ட பாகராகிய தம்மை முனிந்திடாது திருக்கயிலையைக் கரங்களைக் கொண்டு கோர்த்தெடுத்தபோது அவ்விலங்கை மன்னனின் இருபது தோள்களை மலங்கும் படியாகத் திருவிரலை ஊன்றியவர் ஆவர்."
- - - - -
#திருநாவுக்கரசர்

அரன் நாமம் சூழ்க நமச்சிவாய போற்றி

விநாயகர் நந்தி மகன் சிவன் மகன் அல்ல. விநாயகர் பார்வதி கள்ள உறவில் பிறந்தவரா?

ஆதி சிவன் தமிழன் தான்.
கீதைக்கு பின்னர் என்று நான் சொன்னது தவறுதான். திருத்திக் கொள்கிறேன்.
கீதைக்கு முன்னர் வேதங்கள் ஆகமங்கள்.
கடவுள் யார்
முக்தி என்ன
சைவ சித்தாந்தம் பற்றி சனாதன குரவர்களுக்கும் சந்தானக் குரவர்களுக்கும் சொல்லித் தந்தது சிவன்.
ஒரிஜினல் தமிழ் மூலம் அழிந்து விட்டது.
திருமூலர்க்கு முன் சந்தானக் குரவர்கள் நாலு பேர்.
அந்த நாலுபேருக்கும் திருமூலர்க்கும் குரு நந்தி.
இந்த நந்தி யார் என்றால் பெங்கால் ஆண்ட நந்தா நந்தர் சாதி தமிழர் + ப்ராம்மணர் கலவை.
நந்தி ப்ராம்மணர்கள் இப்பவும் பெங்காலில் உள்ளனர்.
சிவன் ஏன் கருப்பு தமிழர்களுக்கு தத்துவம் சொல்லாமல் நந்தி என்ற ப்ராம்மணர்களுக்கு கூறினார் என்பது சிவன் மனைவி பார்வதி உமையாள் துர்கா தாட்சாயணி தட்சன் எச்சன் எச்ச தத்தன் எச்ச ராஜா போன்று பல ப்ராம்மணர்கள் மகள் ப்ராமணத்தி சிவன் மனைவி.
ஆகவே மனைவி குலத்திற்கு நிறைய தத்துவம் சொல்லிக் கொடுத்தார் சிவன்.

மகனாகிய முருகனோ அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா. ஆகவே மகன் வழி பாடம் நடத்தலை.

சிவன் தன் மனைவிக்கு ஓம் பற்றி ப்ரணவ மந்திரம் பற்றியும் பல சொன்னார்.

மனைவி வழியே நந்தி குலம் சனாதன சந்தானக் குரவர் குலம் சைவ சித்தாந்தம் பற்றி அறிந்தது.

இந்த நந்தி குலம் தாங்கள் தான் என்று நந்திக் கொடி கொண்ட பல்லவர்களும் முதலியார்களும் தொண்டை மண்டல மற்றும் யாழ்ப்பாண முதலியார்கள் பிள்ளைமார்கள் செட்டியார்கள் வேளாளர்கள் கூறுகின்றனர்.

எது உண்மை தெரியாது.

ஆனால் திருமூலர் தெளிவாக நந்தி தான் என் குரு என்கிறார்.

இந்த நந்திக்கு பிறந்தவர் நந்தி பார்வதி கள்ள உறவில் பிறந்தவர் தான் கணேசன் விக்னேஷ் விநாயகர் என்றும் ஒரு கூற்று உண்டு.

நந்தி மகன் தனை புந்தியில் வைத்து போற்றுவோம் என்றால் சிவன் மகன் அல்ல விநாயகர் நந்தி மகன். 

இதனால் தான் கள்ள உறவில் பிறந்த மகனை காணச் சகிக்காமல் விநாயகர் தலை வெட்டினார் அப்பாவி ஏமாளி கோமாளி தமிழன் சிவன்.

இன்னைக்கும் சந்தானக் குரவர் மதமான சைவ மதத்தை சனாதன மதமாக்கி வர்ணாசிரமம் ஆக்கி நம்மிடையே பல குழப்பம் செய்து நாரதர் வேலை செய்து ஏய்த்துப் பிழைக்கின்றார்கள் ப்ராம்மணர்கள்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே

(திருமந்திரம் விநாயகர் காப்பு)

(இந்து = சந்திரன், எயிற்றன் = கொம்பினையுடையவன், நந்தி மகன் = விநாயகன், ஞானக்கொழுந்து = அறிவே வடிவானவன்)
என்பது திருமந்திரத்தின் காப்புச் செய்யுள். கடவுள் வாழ்த்துப் பகுதியில் சிவபெருமானின் பெருமை பேசும் 50 பாடல்கள் இடம் பெற்றுள்ளன

Friday, 2 November 2018

வேளிர்கள் வேள் ஏன் மேல்சாதி அவ்வையார் ஏன் மேல் சாதி

கடவுள் யார் என்பதை ரிக் வேதம் அருமையாக எடுத்துச் சொல்கிறது. இதில் பல சூக்தங்களை சூத்திரங்களை எழுதியவர் தமிழர் அகத்தியர். கடவுள் துகள் என்ற அறிவியலும் ஹிக்ஸ் போசான் என்ற போசளர் சளர் சளன் நளன் நளன் திருநள்ளாறு ஸ்தல புராணம் கண்ட ஒய்சாளர் போசளர் கோசளர் கோசலை என்ற வட நாடு ஆண்ட தமிழ் வேளிர் கண்ட இந்து மதம் தந்த தங்கப் புதல்வன் சத்யேந்திர நாத் போஸ். சுபாஸ் சந்திர போஸ் என்ற மாவீரன் வரலாறு உலகம் அறிந்ததே. தமிழ் சத்ரியர் சுபாஸ் இடம் பிரிட்டிஷார் இந்திய சுதந்திர நாட்டை கொடுக்க பயந்தனர். தமிழ் வேளிர்களான சுபாஷ் மற்றும் வல்லபாய் பட்டேல் இடம் இந்திய தலைமை சென்று இருந்தால் இந்தியா வல்லரசு என்றோ ஆயிருக்கும். அதை செய்யாமல் சிங் சாங் அடிக்கும் திறமையற்ற நேருவிடம் கொடுத்தது அவர் குரோமோசோமில் டிஎன்ஏவில் ஐரோப்பிய பெர்சிய பார்சி ரோமன் கிரேக்க ரத்தம் ஓடுகிறது அவன் நம் சம்ச்சா என்பதால்தான்.

பல சூத்திரங்களை ஈக்வேஷன்ஸ் எழுதிய தமிழர்களை அவேஸ்தன் பெர்சிய பார்சிய பாரசீக பார்த்திய பார்சுவன் ப்ராம்மணர்கள் சூத்ரர்கள் என்று அழைத்தனர். பெருமையான பெயர் தாழ்மையுற்றுவிட்டது.

சூக்தங்கள் புத்த சமண மதத்தில் சுத்தா சூக்தா என மாறியது.
சூத்திரன் என்றால் கணக்கன் ஓரையன் எதையும் கணக்காக அளவாக திறமையாகச் செய்யும் தமிழன் கருப்பன் என்றே பொருள்.

பெங்கால் காசி ஆண்ட தமிழ் வேளிர் சேனர்கள் சேனைத்தலைவர்கள் சென் மற்றும் போசளர் கோசளர் ஒய்சளர் இன தமிழ் ப்ராம்மண கலப்பு இனம் கண்டுபிடித்ததே கடவுள் துகள் என்ற ஹிக்ஸ் போசான்.

போஸ் என்ற சாதிப்பெயர் ஆண்கள் பெரும்பாலும் கருப்பு பார்க்க தமிழர் திராவிடர் போல் இருப்பார்கள்.

பெண்கள் பெரும்பாலும் பெங்காலில் வெள்ளை நிறம் சந்தன நிறம்.

கடவுளை பற்றி அதிகம் தமிழர் அறியவில்லை. அதனால்தான் திருக்குறளில் வீடு பேறு முக்தி பற்றி செய்யுள்கள் குறள்கள் இல்லை.

விநாயகர் அகவலில் அவ்வையார் குண்டலினி ஏழு சக்கரம் துரிய நிலை முக்தி பற்றி எழுதினார்.....ஆகவே பகவத் கீதை காலத்திற்கு பிறகு தான் தமிழர்களுக்கு கடவுள் தன்மை பற்றி தெளிவு பிறந்தது.

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிறே!

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
குவலயம் என்றால் குவளை போல பூமி.
பூமி ஆரஞ்சு போல குவளை வடிவம் என்று ப்ரிட்டிஷ் காரனுக்கு முன்பே தமிழர் சொல்லி விட்டார்கள்.

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே 

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே 

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி 

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து 

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில் 

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி. 

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி 

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரை கழல் சரணே!.

ஆக யோக கலை கடவுள் யார் கடவுள் தன்மை அடைவது முக்தி அடைவது எப்படி என்று சொன்னவர்கள் வேளிர்கள்.

அதனால்தான் வேளிர் மேல் சாதி.

திருக்குறளில் வீடு பேறு முக்தி தெளிவாக இல்லை.

பகவத் கீதையிலும் ரிக் வேதத்திலும் ஈஷா உபநிஷத்திலும் விநாயகர் அகவலிலும் முழு உண்மை உள்ளது.

அதை எழுதியவனும் தமிழன் தான்.

நான்கு வேதங்களையும் பழந் தமிழான கிரந்த வடிவில் எழுதி அச்சிட்டு படித்தால் நிறைய விளங்கும் தமிழர்களுக்கு.

ஏனாதி என்ற பட்டம் தமிழ் வேளாளர் பிள்ளைமார்களுக்கு உண்டு பாண்டிய நாட்டில்.

கட்டுரையாளர் கருத்து=
புகழ்பெற்ற சில சங்க காலப் பாடல்கள் – 1

பக்குடுக்கை நன்கணியார் என்கிற சங்ககாலப்புலவர் தனது புறம்: 194ஆம் பாடலில் இந்த உலகைப் படைத்த இறைவன் சிறிதும் பண்பில்லாதவன் எனக் குற்றம் சாட்டுகிறார். அவரது பாடல் 'ஓர்இல் நெய்தல் கறங்க, ஓர்இல்' எனத்துவங்கி 'இனிய காண்க, இதனியல்புணர்ந் தோரே'. என முடிகிறது. இப்பாடல் எழுதப்பட்டு கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் ஆகிறது எனலாம். "ஒரு வீட்டில் சாவு; இன்னொரு வீட்டில் மணவிழா; சாவு வீட்டில் துக்கம்; மணவீட்டிலோ மகிழ்ச்சி. இவ்வாறு இன்பமும் துன்பமும் கொண்டது தான் வாழ்க்கை. இதனைப் படைத்தவன் பண்பில்லாதவனே! எனினும் வாழ்க்கையின் இந்த இயல்பை உணர்ந்தவரே அதில் இனிமையைக் காணமுடியும்" என்பதுதான் இதன் பொருளாகும். 

இந்திய அளவில், 'எண்ணியம்' என்கிற சாங்கியக் கோட்பாட்டின் தலைவராக கி.மு. 6ஆம் நூற்றாண்டில் புத்தரின் சம காலத்தில் இருந்தவர் இந்த பக்குடுக்கை நன்கணியார் ஆவார். கடவுள் பண்பில்லாதவன் எனக்குற்றம் சாட்டுகிறார் இவர். இந்திய மொழிகளில் எண்ணியத்தின் கடவுள் மறுப்பிற்கும், ஆசிவகத்தின் கடவுள் மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது இவரின் இந்தப் புறம் 194ஆம் பாடலே என்பது வியப்பூட்டும் விடயமாகும். பொருள்முதல்வாத மெய்யியல் தமிழகத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருந்தது என்பதற்கு இவர் போன்றவர்களே காரணமாவர். 

கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த பாண்டியன் ஏனாதி நெடுங் கண்ணன் என்கிற பாண்டியர் தலைவன் குறுந்தொகையில் பாடியதுதான் 156ஆம் பாடலாகும். அப்பாடல், "பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! இதுதான் காதல் பிரிவால் ஏற்படும் பெரும் மனச்சோர்வு என்பதோ? முள் முருங்கை மரத்தில் கிளைகளைக் களைந்து செய்த சிறு தடியோடு, பிச்சைப் பாத்திரத்தையும், விரத உணவையும் உடைய பார்ப்பன மகனே! எழுத்தில் எழுதப்படாத, வாய்மொழிமூலம் கற்பிக்கப் படக்கூடிய உனது வேதத்தில் பிரிந்துவிட்ட காதலர்களை ஒன்று சேர்க்கும் மருந்து ஏதாவது உண்டா? சொல்!" என்ற பொருளைக்கொண்டது. காதலுக்காக, பார்ப்பனர்கள் புனித நூலாகக் கருதும் வேதத்தைக் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்குகிறான் இந்த பாண்டியர் தலைவன். இதுதான் அன்றைய சங்ககால வாழ்வில் பார்ப்பனர்களுக்கும் வேதத்திற்கும் இருந்த நிலை. ஆனால் இந்நிலை கி.மு. வுக்குப்பின் மாறிவிடுகிறது.

கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த படுமரத்து மோசிகீரனார் என்கிற சங்ககாலப் புலவரின் 75ஆம் குறுந்தொகைப்பாடல் "நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?" எனத்துவங்கி "யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?" என முடிகிறது. பாணன் ஒருவன் தலைவன் வந்து கொண்டுள்ளான் எனத் தலைவியிடம் கூறிய போது அதனால் மகிழ்ந்த தலைவி அந்தப் பாணனிடம், "என் காதலர் வரவை நீ பார்த்தாயோ, பார்த்தவர் சொல்லிக் கேட்டனையோ, என் அன்புக்குரிய அவரைப்பற்றிய உண்மையைத் தெளிவாகச் சொல்!, எனது காதலர் வரவு குறித்து யார் யார் சொல்லி நீ அதனைக் கேட்டாய்! வெண்மையான தந்தங்களை உடைய நிறைய யானைகள் உலவும் சோனை ஆற்றின் கரையிலிருக்கும் பொன்போன்ற பாடலிபுத்திர நகரையே உனக்குப் பரிசாகத் தருகிறேன்!" எனக் கூறுகிறாள். 

சோணை ஆறு கங்கை ஆற்றின் கிளை நதியாகும். பெரும்பாலோருக்குப் பாடலி புத்திர நகர் கங்கை நதியின் கரையில் இருப்பதாகவே தெரியும். ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே அந்நகர் கங்கையின் கிளைநதியான சோணை ஆற்றின் கரையில் இருப்பதை அறிந்து இந்தத் தமிழ்ப்புலவர் பாடியுள்ளார். தமிழர்கள் பாடலிபுத்திரம்வரை சென்று வணிகம் புரிந்தனர் என்பதற்கு இப்பாடல் ஒரு சான்றாக உள்ளது. இதுபோன்ற 2000க்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டதுதான் நமது சங்க இலக்கியமாகும். அதில் பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய ஆறு தொகைநூல்களும் பத்துப்பாட்டில் 2-9 வரையான எட்டு பாடல்களும்  தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் ஆகியவைகளும்தான் சங்ககாலப் பாடல்களாகும். கலித்தொகை, பரிபாடல், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியன சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தனவாகும். 

பார்வை: 1.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 39-40, 58.
2.பழந்தமிழக வரலாறு, கணியன்பாலன், தமிழினி பதிப்பகம், சூலை-2018 பக்: 11-14

Thursday, 1 November 2018

Clyde Winters accepts Tamil Egypt Link

Thanks Clyde Winters ji. Great Work. Cholars Pandiyars Cherars traded with Misiram Mizr Misr Egypt which is just a duplicate name of Muciri Musiri Musiripattinam of Kerala. Tamils have a way of naming similar names for many places around their trade world. For example Hathore is actually Aathoor Aathur River Side town. Mari Maari is another Tamil village city name in Egypt.

Anki Sen mun = Angu Eesan Mun
Meri Tai Mun = Maari Thaai Mun
Amun = Aa Mun (in front of Bull prostrating kneeling to worship)
Thuthan Kamun
Thuthan Kaman = Thuthan means Thutha Nagam a chemical used in battery. Blue colour. This chemical first found by Tamils and kept as Royal Name Royal Colour and also for Royal Night Lamp Battery etc.
Thuthan Kaman means the Tamil King Pharoh Ramesses mispelled french word for Parameshwaran Shiva Sivan who loves Blue Thutham.

Thutham Blue is compared to Tamil word Mayil Peacock whose neck is Blue.

Thuthan People or Thuthan Sons became Thathan Duttha Datha Daththa Dutt Sunil Dutt Sanjay Dutt Datta Dhatha people in India.

TATA name also born from ancient Tamil Root word Thathai (Parrot) the Brahmins who repeat Mantrams like Parrot are called jokingly as Thathai Parrot people.

The Thathai Dutta Dhatha Dhattha Dutt people were all Avestan Farsi Parsi Persian Brahmin people who mingled with Tamils to  create Mahabharatam Ramayanam.

Thathan Paattan Paatan is also a common name used in Egypt to denote elderly Pharoh.

Thatha is even today Tamil word to indicate Grandfather. Paattan Muppattan is still Tamil word for Grand Father Great Grandfather.

Mut is a lady name in Egypt equal word in Tamil is Muthu Muthu Maari Amman Muthu Mari Amman Muthu Va Poi in Gondi means Pearl. 

Muthu Pearl export one of major export of valuables by Tamils.

Peik Kaman is a similar names used by Tamil Kallar Maravar Agamudaiyar Devar people who are direct descendants of Egypt Pharoh.

Aay Ay Dynasty Pharoh direct name in Tamil Aay Aayar Ahirs Yadavars Konars Idaiyars Palars Go Palars Cow Men Milk Men Shepherds Dynasty.

Seth Seti Sethi Dynasty direct equivalent in Tamil Sedhu Sethupathi Settu Shettar Shetty Chetty Shetjis Chettiyars Nagarathars Sethi Rayars Dynasty (people of Traders Businessmen who give money on Pawn interest Vatti Vari Thirai Kishthi Kisthi.

Agathiyar Battery Bagdad Battery Tamil

https://m.facebook.com/story.php?story_fbid=2086948858002447&id=293889054369121 தமிழ் வாழ்க தமிழர் வாழ்க சித்தர் வாழ்க அகத்தியர் வாழ்க வ...