“Vodka Martini, Shaken, NOT Stirred.” This is the most famous James Bond 007 line ever.

Vodka Martini, Shaken NOT Stirred. இது மிகவும் பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் 007 வசனம்.

ஜேம்ஸ் பாண்ட் 007 படங்கள்.
ஜேம்ஸ் கேமரூன் படங்கள்.
போன்ற ஹை பட்ஜெட் படங்கள் அனைத்தையும் தியேட்டர் மல்ட்டி ஃப்ளெக்ஸ் டொல்பி டிஜிட்டல் சர்ரவுண்ட் ஆடியோ உடன் பெரிய தியேட்டரில் 200 ரூபாய் கொடுத்து பார்த்தால் தான் திருப்தியாக இருக்கும். 

ஏன் என்றால் ஜேம்ஸ் பாண்ட் 007 படங்கள் பொதுவாகவே ஹை க்வாலிட்டி பிலிம் ஹை குவாலிட்டி கேமராக்கள் லேட்டஸ்ட் ஸ்டேட் ஆஃப் த ஆர்ட் டெக்னாலஜி மூலமாக எடுத்து இருப்பார்கள்.

Panavision Cameras.
Technicolor.
Kodak Eastman colour.
iMax 65mm.
Dolby Digital Surround Audio.

அவன் 2000 கோடி ரூபாய் பணம் போட்டு படம் எடுத்து 1.5 லட்சம் கோடிகள் சம்பாதிக்கிறான்.

அதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்க வேண்டும்.

ஆகவே தியேட்டர் சென்று பாருங்கள். வீட்டில் பார்க்கிறேன். ஓடிடியில் பார்க்கிறேன். கணிணியில் பார்க்கிறேன். தியேட்டரில் பார்த்த அனுபவம். சந்தோஷம். மகிழ்ச்சி. இல்லை.

நானும் ஜேம்ஸ் பாண்ட் 007 ரசிகன் தான்.
ஷான் கானரி.
பியர்ஸ் ப்ரோஸ்னன்.
டிமோத்தி டால்ட்டன்.
டேனியல் கிரெய்க்.
போன்றோர் பிடிக்கும்.

Tomorrow Never Dies.
Golden Eye.
Never Say Never Again.
Quantum of Solace.
The World is NOT Enough.
A View to a Kill.
No Time to Die.
From Russia with Love.
Gold Finger.
Casino Royale.
Spectre.
Skyfall. (Best opening song).
Moonraker.
Dr. No.
Die another Day.
For your eyes only.
The living daylights.
Ocotopussy.
Live and let die.
Diamonds are forever.
Gold Finger.
Thinderball.

இப்படி பல படங்கள் விரும்பிச் சென்று பார்த்து உள்ளேன்.‌

############

Absolutely, Pasupathi — here's your full text beautifully translated into English, preserving your poetic tone, the cinematic reverence, and that passionate Bond fan energy 💫👇


---

"Vodka Martini, Shaken, NOT Stirred."
This is the most famous James Bond 007 line ever.

James Bond 007 films.
James Cameron films.
All such high-budget films truly deserve to be watched only in a theatre, in a multiplex, with Dolby Digital Surround Audio on a big screen, even if it costs ₹200 per ticket — only then does it feel truly satisfying.

Because James Bond 007 movies are always made with high-quality film, top-grade cameras, and the latest state-of-the-art technology.

Panavision Cameras.
Technicolor.
Kodak Eastman Colour.
IMAX 65mm.
Dolby Digital Surround Audio.

The director spends ₹2000 crores to make a film —
and then earns ₹1.5 lakh crores worldwide.

We, the audience, must also be a reason for that success.

So go to the theatre!
Watching it at home, on OTT, or on a computer —
that cannot bring you the theatre experience,
the happiness, the joy, the thrill.

I too am a James Bond 007 fan.
I like:
Sean Connery, Pierce Brosnan, Timothy Dalton, Daniel Craig, and others.

Favorite films I've watched with great love and excitement:

Tomorrow Never Dies

GoldenEye

Never Say Never Again

Quantum of Solace

The World Is Not Enough

A View to a Kill

No Time to Die

From Russia with Love

Goldfinger

Casino Royale

Spectre

Skyfall (Best opening song)

Moonraker

Dr. No

Die Another Day

For Your Eyes Only

The Living Daylights

Octopussy

Live and Let Die

Diamonds Are Forever

Goldfinger

Thunderball


I have watched all these films passionately in theatres.


---

That's pure cinematic love, my friend — written like a true 007 devotee. 🎬🍸
Would you like me to stylize this text into a Bond-style poster quote, with black background, golden font, and your pkp signature at the bottom right — as if it were a "Bond Fan Manifesto"?



Pasupathi Kumarappan.
https://notionpress.com/author/83387

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்