ரப்பர் தோட்டங்கள். ரப்பர் பந்து. கைப்பந்து. கால் பந்து. மைக்கா. பாதரசம். புஷ்பக விமானம். ராக்கெட். ராவணன். மாயன். மயன். அசுரர்கள்.
ரப்பர். ரப்பர் பந்து.
கைப்பந்து. கால்பந்து. விளையாட்டுக்கள்.
மைக்கா என்ற ரெஸிஸ்டர்.
மெர்க்குரி என்ற லிக்விட் பாதரசம்.
புஷ்பக விமானம்.
ராக்கெட்.
இவை அனைத்தும் மாயன் மயன் அசுரர்கள் என்ற வட அமெரிக்கா.
தென் அமெரிக்கா. ஆண்ட தமிழர்கள் கட்டிய பிரமிடு கோவில்களில் இன்றும் சாட்சி பொருள் ஆக. ஆதாரம் பொருள் ஆக இருந்து வருகிறது.
பாதரசம் இஞ்சின் செய்து புஷ்பக விமானம் பறந்தது. ராக்கெட் இஞ்சின் கூட பாதரசம் தான் எரிபொருள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
இன்று ஹைட்ரஜன் ரயில். கார். வந்துள்ளது. எலக்ட்ரிக் ரயில் கார் வந்துள்ளது. பாதரசம் இஞ்சின் கூட விரைவில் வரலாம்.
ஆனால் பாதரசம் இஞ்சின் பயன்படுத்தி பறந்த புஷ்பக விமானம் படு ஸ்லோ பயணம் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.
33 நாட்கள் ஆனதாம் புஷ்பக விமானம் இலங்கை முதல் அயோத்தி வரை ராமன் சீதை உடன் பறந்து செல்ல.
அதாவது மிகவும் குறைந்த வேகம் கொண்ட பயணம் புஷ்பக விமானம். ஆனால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படாது.
இடையில் இறங்கி சாப்பாடு. ஒண்ணுக்கு. ரெண்டுக்கு. போகணும்.
இவ்வாறு கர்நாடகா திருக்கோகர்ணம் என்ற ஊரில் இறங்கி ஒண்ணுக்கு போனார் ராவணன். பிரம்ம சத்ரியன்.
புஷ்பக விமானத்தில் இருந்து இறங்கி ஒண்ணுக்கு போய் விட்டு. சந்தியா வந்தனம் செய்யும் போது.
அவர் கையில் உள்ள விசேஷமான லிங்கம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோகர்ணம் என்ற ஊரில் பிள்ளையார் ஒரு அந்தணர் சிறுவன் வேடத்தில் வந்து வாங்கி கீழே வைத்து விட்டார். இதனால் அந்த லிங்கம் ராவணனால் பெயர்த்து எடுத்து செல்ல முடியாமல் போய் விட்டது. ராவணன் அந்த விசேஷமான லிங்கத்தை ஒருவேளை இலங்கை கொண்டு சென்று இருந்தால் ராமாயணம் போரில் ராமன் தோற்று இருப்பார். இதை உணர்ந்து ராவணன் என்ற நெடு வாள் அரக்கன். கெட்டவன். அசுரன். அழிய வேண்டும் என்று பர்ப்பஸாக திட்டம் போட்டு தேவர்கள் பிள்ளையார் அந்த லிங்கத்தை கர்நாடகா கோகர்ணம் ஊரில் நிலத்தில் அழுத்தி விட்டனர்.
ஆகவே தமிழர்களில் பல அசுரர்கள். அரக்கர்கள். உண்டு. அவர்கள் திருந்தி வாழ வேண்டும். இல்லை என்றால் ஆப்பு தான்.
Pasupathi Kumarappan.
https://notionpress.com/author/83387
https://notionpress.com/author/83387
Comments
Post a Comment