ஆரியர் யார்

ஐயா நான் செய்த ஆராய்ச்சி யில் Orion Galaxy சிவன். வேட்டைக்காரன் விண்மீன் குழுமம். சிவன் வேட்டைக்காரன். வலது கை ஓங்கி வாளுடன் நிற்கும் சத்ரியன் சிவன். இவர் எதிரே பணிவுடன் படுத்து உள்ள மாடு ரிஷபம் காளை விண்மீன் குழுமம். 

சற்றுத் தள்ளி ஏரீஸ் ராசி என்ற ஆரிய ராசி கிருத்திகை விண்மீன் குழுமம். 
அதில் 7 ஆரியப் பெண்கள் ரிஷி பத்தினிகள். அதில் 1 அருந்ததி. மீதி 6 ரிஷி பத்தினிகள் சிவன் நீண்ட பூள் கண்டு மயங்கி பின்னால் சென்று பிள்ளை பெற்று 6 முகம் ஆன முருகன் என்ற சு ப்ராஹ்மண்ய ஸ்வாமி பிறப்பு. 
இந்துக்கள் கல்யாணம் அன்று அம்மி மிதித்து அருந்ததி பார்த்து.... என்றால் வசிட்டர் மனைவி அருந்ததி நட்சத்திரம் காண்பது. 
இந்த வசிட்டர் அருந்ததி விண்மீன் குழு ஒரு பைனரி ஸ்டார். இரட்டை நட்சத்திரம். வசிட்டர் நிற்க, அருந்ததி சுற்றி சுற்றி வருகிறார். பதிவிரதை. முருகன் ஆரியர் ஓரையர் ஓரியன் ஓரையன் தான். 

இந்த ஓரியன் ஒரையன் ஓரையன் விண்மீன் குழாமில் சிவன் இடது தோள் நட்சத்திரம் திருவாதிரை அர்த்ரா . வலது தோள் நட்சத்திரம் பெல்லாட்ரிக்ஸ் வெள்ளாளா பெள்ளாளா சிந்து பல்லாளன் விண்மீன். Ballad என்ற ஆங்கில சொல் பிறந்ததே சிந்து பல்லாளன் கதை பாடல் மூலம் தான். பல்லாளன் சரித்திரம் என்று வங்காளம் நூல் உண்டு. வேள் வேளிர் வேளாளர் வேள்வி செய்த வேளாளர் தமிழர் இந்தியா விட்டு எகிப்து அமெரிக்கா என்று பல நாடுகள் சென்று வணிகம் செய்தார்கள். அப்போது அங்கு பழங்குடி மக்கள் உடன் இணைந்து அவர்களுக்கு நேரம் காலம் ஓரை சுப ஓரை விவசாயம் விதை விதைக்கும் காலம் அறுவடை காலம் என்று 64 கலைகளையும் சொல்லி கொடுத்தவர் தமிழர் சிவன் பெருமாள் விஷ்ணு. இந்த தமிழர் தங்களை ஓரையன் என்று அழைத்துக் கொண்டனர். இந்த ஓரையன் தமிழர்கள் இந்தியா திரும்பிய காலம் கிமு 1500. இவர்கள் தான் ஆப்கானிஸ்தான் என்ற கந்தன் விஹார் கந்தஹார் முதல் காஷ்மீர் குஜராத் வரை ஆண்டார்கள். அகத்தியர் தலைமையில் தேவர்கள் குலம் சேர்ந்த தமிழர் ஓரையன்கள் பலர் வட இந்தியா விடுத்து தென் இந்தியா வந்தனர். அப்போது இங்கு ஆண்டு கொண்டு இருந்த தலித் மக்களான பல அசுரர்களை கொன்று போர் வெற்றி பெற்று தேவர்கள் ஆன தமிழ் ஓரையன்கள் இங்கே ஆள ஆரம்பித்து விட்டார்கள். தென் இந்தியாவில் சூரபத்மன், தாரகன், என்று பல அசுரர்கள் கொலை ஆனார்கள்.

வட இந்தியாவில் நரகாசுரன், பத்மாசுரன், தாரகாட்சன், வித்யுன்மாலி, கமலாட்சன் என்று பல அசுரர்கள் கொலை வலம் ஆனார்கள்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

Skin Tag Wart Removal by Kerbzera Herbal 10ml Solution from Abulze Kerala