Misiram Misr Mizr தமிழ் எகிப்திய தமிழ்

பாட்டு மக்கள்
பாட்டு people
பாட்டு மனிதர்கள் 
பாட்டு மாந்தர் 
பாடகர் குலம் மக்கள் (இது பின்னர் சாதியானது)

பாடகர் பாட்டு பண் பாணர் வாணர்
பாணர்ஜி Bannerjee வானர்ஜி வானரம் வாரணாசி வாரண் அசி Benares யாழ் பாணம் யாழ் பாணர் பண் இசைப்பவர்
யாழ் இசைப்பவர் பாடல் பாடு பாடுக
பாடுதல் பாடினார் பாடினாள் 

தமிழ்ப் "பா" "ப" என்ற ஒற்றைச் சொல் Egypt Misiram டப்பா symbol உடன் ஒத்து போவதை காண்க. டப்பா மேலே உள்ள கோடு காலப் போக்கில் அழிந்து இருக்கலாம்.

ட் என்ற தமிழ்ச் சொல் Egypt Misiram 
கை symbol போல உள்ளதை காணவும்.

ஆ என்ற சத்தம் கை நீட்டி கேட்பது போல உள்ளது (தா வா கா என்று இழுக்க)...

"டு" என்ற தமிழ்ச் சொல் மலை போன்று முதலில் ஆரம்பித்து இருக்கலாம். பின்னர் இந்த மலை symbol டு ஆக மாறி உள்ளது.

இப்படி பல Egypt Misiram சொற்களை நாம் தமிழர் படிக்க வேண்டும்.

பல உண்மைகள் வெளி வரும்.

Egypt Misiram தமிழ் 700 வார்த்தை albhabet க்கு மேல் உள்ளது.

சிந்து சமவெளி தமிழ் கூட 700 க்கு மேல் alphabet உள்ளது.

தமிழ் மிக செதுக்கப்பட்டு பல alphabet குறைக்கப் பட்டு இப்போது 246 வரை வந்துள்ளோம்.

தமிழ் எகிப்தில் மிசிரத்தில் மிக கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்டது என்பது என் கருத்து.

தமிழ் மிஸிரத்தில் ஆரிய பிரஹ்மனர்களுடன் கலந்து பல ஆரிய வேத அவெஸ்ட பார்சி பார்ஸுவன் உச்சரிப்பு பல கலந்து காணப்பட்டது.

இதனாலேயே தான் நான் சொல்கிறேன் சமஸ்கிருதம் இன்றி வேதம் இன்றி தமிழ் ஆராய்ச்சி முற்றுப்பெறாது.

அசிரியா என்ற சிரியா ஈரான் ஈராக் மற்றும் கானான் லெபனான் பைபிள் விவிலியம் ezekkiyel அதிகாரம் குரான் ஷியா முஸ்லிம் போன்ற பல ஊர்களிலும் மதங்களிலும் தமிழின் தாக்கம் தெரிகிறது.

Not elite. It is paattu people means singers. In Tamil and Indus valley civilization script too Gond Gondia Gondwana Koya Kui language also we call it Paadum Paanar Pann people. Padagar Paattukaarar etc. Paattu means Song in Tamil. Paanar means people who sing and also use Yazh Lyre musician. Yazh Paanam Yaazh Paanar are Jaffna Sri Lanka people who are great singer caste people also musicians with Lyre. Tamil has lot of connection with Misiram Misr Mizr culture. Mishra Brahmins came from Misiram.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி