Tuesday, 8 January 2019

Orion Galaxy with Shivas left shoulder star Betelgeuse Thiruvadhirai Ardra Star and right shoulder star Bellatrix Vellala Ballala Sindhu Ballalan Star

சிவன் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை ஆதிரையான் அதுவே Orion Galaxy இதை எதிர்த்து பெரியார் வீரமணியால் பேச இயலாது.
சிவன் முருகன் நந்தியை கும்பிடுபவர்கள் அனைவரும் ஆரியர்களே. ஓரையன்களே. 
இந்த சைவ சித்தாந்த தமிழர் மதமே பின்னர் வைணவம் ப்ரம்மன் சிவா ப்ரம்மா விஷ்ணு புத்தர் சமணர் என்று விரிந்தது.
புத்தர்களும் சமணர்களும் தான் ஆரியர் என்று கூறுவதில் பெருமை அடைகின்றனர்.
இது தவறு என்று நிருபியுங்கள் நான் கிறுக்கு என்று ஒத்துக் கொள்கிறேன்.
ஆசியர் அனைவரும் ஆரியர்தான்.
இதை தெரியாதவன் தான் கிறுக்கன் முட்டாள் மூடன் பைத்தியம்.
தமிழர் ஆரியரில் ஒருவரே.
தமிழில் ஆரியச் சொற்கள் பல உள்ளன.
தொல் காப்பியர் காப்பியம் என்பது ஆரியம்.
ஆதி பகவன் முதற்றே உலகு என்பதில் பகவன் ஆரியம்.
ஆரியம் இன்றி தமிழ் இல்லை.
வீர லக்ஷ்மி என்பதில் ஆரியம் உள்ளது.
ஆரியம் என்பது பிறப்பல்ல
இனமல்ல
மொழியல்ல.
கொள்கை.
ஆரியம் என்பது கொள்கை.
சுப ஓரை பார்த்து காரியம் செய்கிறவன்
வேள்வி செய்பவன்
பூ பொட்டு வைக்கிற பெண்
தீபம் விளக்கு ஏற்றி சிலை வழிபாடு செய்கிறவர்
என்று இந்து மதத்தின் பல கூறுகளை செய்கின்ற ஜைனர் சம்மணர் அம்மணர் புத்தர்களும் ஆரியரே.
ஆரியக் கொள்கை தமிழன் கொள்கை.
ஆரியம் வேறு தமிழன் வேறு என்று நினைப்பவன் அழிவான்.

பசுபதி தியரி சரியே=

தமிழர் பூர்வீகம் லிபியா
லிபியாவில் சிவன் ஓயசிஸ் என்ற பாலைவனச் சோலை உள்ளது
சிவன் கோவில் உள்ளது
லிபிய தமிழர் ஆண்ட நாடு மிசிரம் எகிப்து 
இஸ்ரேல் என்ற நாடே ஈஸ்வரன் வேலர் 
ஈஸ்வர வேலர் ஈஸ்ரவேலர் என்று தமிழர் சிவன் தொடர்போடு உள்ளது.
இஸ்ரேல் கேலண்டரில் சிவன் மாதம் உள்ளது.
இஸ்ரேல் நாட்டில் சிவன் மாவட்டம் உள்ளது.
பிறகு தமிழர் சுமேரியா அசிரியா வழியாக ஈரான் ஈராக் துருக்கி உக்ரைன் ஜ்யார்ஜியா ருஷ்யா வழியாக ஆப்கன் அடைந்து  சிந்து வழி வந்து அங்கு ஆண்ட மிக பழந் தமிழர் புலம் பெயரா பழந் தமிழர் ஆதி தமிழர் கோண்ட் கோயா குய் இன மக்களை அப்புறப் படுத்தி மகாபாரதம் படைத்தோம்.

மகாபாரதத்தில் குந்தி தமிழர்.
வ்யாசர் தமிழர்.
கைகேயி கைகேசி ஹைஹேய வம்சம் தமிழச்சி பிள்ளைகள்.
யாதவன் கிருஷ்ணன் கண்ணன் இடையன் கோனார் தமிழர்.
வேளிர் வேள் வேள்வி தமிழர்.

சிவன் முருகன் தமிழர் ஆனால் அவர்கள் மனைவி உமை பார்வதி தேவயானி தேவயோனி ப்ராம்மணர்கள்.

திருமால் பெருமாள் விஷ்ணு கண்ணன் ராமன் பரதன் தமிழர்கள். அவர்கள் மனைவிகளில் தமிழச்சிகளும் ப்ராம்மணர்களும் உண்டு.

சம்பு மகரிசி அகத்தியர் அத்ரி பதஞ்சலி வசிட்டர் தமிழர்.

சகுனி தமிழர்.

தமிழர் பல இனங்களுடன் கலந்து இந்தியா படைத்தனர்.

வால் மீகி ராமாயணம் எழுதியவர் தமிழர்.
முருகன் பற்றி மகாபாரதத்தில் உண்டு
சிந்து வெளிக்கு பிறகு தமிழர் குஜராத் கோவா கோண்கண் கன்னடம் வழியே தமிழ்நாடு அடைந்தனர்.
அங்கு காணப்பட்ட ஆதி தமிழர்களை சாதி முறையால் ஆண்டனர்.

ஜெனட்டிக் மரபணு சோதனையிலும் சாதி வாரியாக புலம் பெயர்ந்த மேல் சாதி தமிழர்கள் ப்ராம்மணர்களுடன் கலந்து திரும்ப தமிழகம் வந்தார்கள் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

ஆகவே ப்ராம்மண துவேசம் வேண்டாம்.
மனு நீதி எழுதியவன் தமிழன்.
முதல் மனு நீதி எழுதப் பட்ட இடம் மிசிரம்.
அதன் பிறகு பல மன்வந்த்ரங்கள்
பல மனு நீதிகள் தமிழர் எழுதினர்
லேட்டஸ்ட் மனு நீதி அம்பேத்கர் எழுதியது

ஆரியம் என்பது ஓரியன் ஓரையன் ஏரியன் ஏர் இனம் என்ற சொற்களில் இருந்தே பிறந்தது.

ஆரியம் இன்றி தமிழ் இயங்காது என்பதே உண்மை.

வேள்வி செய்தவர்களே வேளாளர்.
தமிழர் வேள்வியே ப்ராம்மணரிடம் சென்று யக்ஞமாக மாறியது.

This map shows the known path of human migration. Immediately two things pop up: (1) there are no lines going into India. (2) Every other place except Africa seems to have originated in lines that emerge from India. Assuming that Sanskrit or a precursor to Sanskrit was indigenous to India (this might be further corroborated by the deciphering of Indus script), the most plausible explanation for the massive spread of IE languages seems to be this: PIE originated in the Iran/Pakistan/North India band, some 70-65k years ago and subsequently spread everywhere else. Incidentally, this spread seems to have been recorded in Puranas. The Yavanas, who are associated with the Greeks, are believed in the Puranas to be of Indian and Vedic origin, established by King Yayati of the Chandravanshi dynasty. Judging from this migration model, King Yayati could be dated to 50,000 years ago.

No comments:

Post a Comment

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்விப்பது நம்பன் நக்கன் நாமம் நமச்சிவாயமே.

திருஞானசம்பந்தர் - குருபூஜை நாள் : வைகாசி – மூலம்  🌼வாழ்க்கை குறிப்பு: · இயற்பெயர் = ஆளுடையபிள்ளை · பெற்றோர் = சிவபாத இருதயார், பகவதி அம்மை...