Tuesday, 6 November 2018

வேள் வேளிர் வேளாளர் ஏன் மேல் சாதி

கோழி என்ற சொல் நாஞ்சில் வேளாளர்களிடம் இன்றும் வழங்கப்படுகிறது. மக்கோழி வம்சம் மருமக்கோழி வம்சம் என்பர். மக்கோழி என்றால் மக்கள் வழி வம்சம் தந்தை பெயர் உடையது. மருமக்கோழி என்றால் மருமக்கள் வழி தாய் வழி வம்சம். நாயர் போல். கோழிக்கோடு என்ற கேரள சேரள சோரம் போள வேளாளர் சோரம் போன வேளிர் ஆண்ட நாடு ஊர். கோழி என்ற பெயர் ஏன் வந்தது என்றால் சேவல் கொடி கொண்ட முருகன். கந்த வேள். கோழி நாட்டைக் கைப்பற்றி அதைத் தன் கொடியாக வைத்துக் கொண்ட கந்த வேள்.

துவரை நாடு என்பது த்வாரகா துவாரகா என்ற குஜராத். இதை தமிழ்நாட்டுக்கு வடக்கே இருக்கும் சிற்றூர் என்று அசிங்கமான கேவலாமான பொய்யை இந்த ஆசிரியர் திமுக திக பாமக விசிக தாழ்த்தப்பட்ட சாதி கட்சிகளின் உள் நோக்கத்தோடு உடைய பார்வையால் எழுதுகிறார்.

அரையம் சிற்றரையம் பேரரையம் என்பது எல்லாமே வடக்கே ஆரியர்களுடன் கலந்த இருங்கோவேள் போன்ற தமிழர் மன்னர்கள் ஆண்ட பகுதி. தமிழர் வரலாறு ஊர் ஊருக் சிப்பார் ஏலம் ஏரிடு வரை செல்லும். இன்றைக்கு ஜாட் என்று சொல்லக்கூடிய பஞ்சாப் ஹரியானா சீக்கியர்களில் தமிழர் ஜீன்ஸ் உள்ளது. இந்த ஜாட் சீக்கியர்களை பஞ்சாப் ஹரியானாவில் தாழ்த்தப்பட்ட தலித் சீக்கியர்களிடம் ரொம்ப பழக மாட்டார்கள். இதனாலேயே தலித் சீக்கியர்கள் தனியே குருத்வாரா ஆரம்பித்து உள்ளனர்.

சாதிக் கொடுமையாலேயே குர்மீத் ராம் ரஹீம் சிங் போன்ற விநோத செக்ஸ் சாமியார்கள் பஞ்சாபில் புகழ் பெற்றனர்.

கரிகாலன் பாரி வேள் இருங்கோ வேள் போன்றேரை கொன்ற காரணம் பொறாமை. தமிழ்நாட்டை விட்டு வெளிநாடு சென்ற வேள் வேளிர் வேளாளர் மற்றும் யாதவர் தமிழர் ப்ராம்மணர் என்ற அவேஸ்தன் பார்சி பார்சுவன் பார்த்தியன் கிரேக்கர் யவனர்களுடன் சேர்ந்து பேரரசுகளை படைத்தனர். ஆயினும் பேரரசுகளை எல்லாம் ப்ராம்ணர்களிடமே இழந்து தென் நாடு வந்தனர்.
தென் நாடு வந்த வேளிர்கள் மகட்கொடை என்ற தன் வீட்டு பெண் பிள்ளைகளை தமிழ் நாட்டு மன்னர்களுக்கு கொடுத்து தம் வம்சம் வளர்க்க வேண்டிய சூழல்.

வேள் வேளிர்களிடம் கொடைக் குணம் மடக்கொடை என்ற மடத்தனமான கொடை வள்ளல் தன்மை இருந்ததால் தமிழ்ப் புலவர்கள் நிறைய இவர்களைப் பற்றி புகழ்ந்து பாடினர்.

இது பிடிக்காத பொறாமையால் தான் மூவேந்தர் பாரியை கொன்றான்.

பேரரசு ஆண்ட யாதவர்கள் வேளாளர் வேளிர் மீண்டும் தமிழகம் பிடிப்பர். திக திமுக விசிக பாமக அழியும்.

இந்து விரோத தமிழ் அரசுக் கட்சிகள் அழியும். அழிப்போம்.

கட்டுரையாளர் கருத்து=
ஆறாம் காலகட்டம்(கி.மு. 230-150) - 3

கோப்பெருஞ்சோழன்: கோப்பெருஞ்சோழனை, பெருஞ்சோழன்(9ஆம் ப.பத்துப் பதிகம்) எனப் பெருங்குன்றூர் கிழாரும்; தேர்வண்கிள்ளி(பு-220) எனப் பொத்தியாரும்; கோப்பெருஞ்சோழன்(பு-212), கோழியோன்(பு-212), பெருங்கோக்கிள்ளி(பு-67) எனப் பிசிராந்தையாரும் குறிப்பிடுகின்றனர். கோழி எனில் உறையூர் எனப்பொருள்படும் ஆதலால், உறையூரை ஆள்பவன் என்ற பொருளில் கோழியோன் எனக் கோப்பெருஞ்சோழன் அழைக்கப்பட்டுள்ளான். கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாருடன் கொண்டிருத்த நட்பு மிகவும் புகழ் பெற்றதாகும். கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் தவிர கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார், புல்லாற்றூர் எயிற்றியனார், பொத்தியார், கண்ணகனார் ஆகியோர் பாடியுள்ளனர். கோப்பெருஞ்சோழன் சொந்தமாக 7 பாடல்களைப் படியுள்ளான். அவன் பிசிராந்தையார் குறித்துப் புறம் 215, 216 ஆகிய பாடல்களில் பாடியுள்ளான். கோப்பெருஞ்சோழனுக்கும் அவனது மகன்களுக்கும் இடையே போர் ஏற்பட்ட போது, புல்லாற்றூர் எயிற்றியனார்(பு-213) என்ற புலவர் கூறிய அறிவுரையை ஏற்று மகன்களுக்கு ஆட்சியைத் தந்துவிட்டு சோழன் வடக்கிருந்து உயிர் துறந்தான்.இவன் வடக்கிருந்த போது, பாண்டிய நாட்டில் உள்ள எனது நண்பர் பிசிராந்தையார் இங்கு வருவார், என இவன் சொன்னவாறு அவரும் வந்து சேர்ந்தார் என்பதைப் பொத்தியார் என்ற புலவர் வியந்து பாடியுள்ளார்(புறம்: 215-217). இவன் கிள்ளி வம்சச் சோழ அரசன். இவன் கிள்ளி வளவனுக்குப் பின் உறையூரில் இருந்து ஆட்சி செய்துள்ளான். 

அதியமான் நெடுமான் அஞ்சி(245-203): இவனை ஔவையார் பரணர், பெருஞ்சித்திரனார், அஞ்சியின் அத்தை மகள் நாகையார் ஆகியோர் பாடியுள்ளனர். ஔவையார், அதியமான் குறித்து அதிகப் பாடல்களைப் பாடியுள்ளார். அதியமான் மழவர் பெருமகன்; அதியமானின் முன்னோர்கள்தான் கரும்பைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்தவர்கள்; மலையமான் திருமுடிக்காரி வல்வில் ஓரியைக் கொன்று கொல்லிமலையை சேரர்களிடம் ஒப்படைத்தான். அதனால் வெகுண்ட அதியமான் திருக்கோவிலூரைத் தாக்கி அதனைக் கைப்பற்றிக்கொண்டான். அப்பொழுது தான் சம்பைக் கல்வெட்டு வெட்டப்பட்டது. அதியமான் ஆட்சியேற்று, 25 வருடம் கழித்து கி.மு. 220 வாக்கில் திருக்கோவிலூர் போர் நடந்ததாகக் கொண்டால், சம்பை கல்வெட்டின்  காலம் சுமார் கி.மு. 220 ஆகும். இதன் பின்னரே பாரியின் பறம்புப் போர் நடந்துள்ளது. அதன் பின்னரே தகடூர் போர் நடந்துள்ளது. தகடூர் போரில் முதலில் அதியமானும் அதன்பின் எழினியும் இறந்தனர். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 205-195. தகடூர் போரின் காலம் கி.மு. 203-200. அதியமான் போரின் முதல் வருடத்தில், சுமார் கி.மு. 203 வாக்கில் இறந்தான். அவனது ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 245-203 வரையாகும். 

இருங்கோவேள்(புறம்: 201, 202): இவன் பதினெட்டுக்குடி வேளிரில் ஒருவன். பாரி இறந்த பின் பாரி மகளிர்களை மணம் செய்து கொள்ள மறுத்தவர்களில் ஒருவன் இவன்.  இருங்கோவேள், புலிமடிகால் என்கிற பெயரைப் பெற்றவன். இருங்கோவேளின் முன்னோர்கள் துவரை என்ற நகரை 49 தலைமுறைகளாக ஆண்டுவந்தனர் எனக் கூறுகிறார் கபிலர்(புறம்-201). துவரை என்பது தமிழகத்தின் வடக்குப்பகுதியில் மேற்குமலைத்தொடரில் நாற்புறமும் மலைமுடிகள் சூழ்ந்த இடை நிலத்தில் இருந்த ஒரு நகரமாகும். கழார்த்தலையார் என்ற பெரும்புலவரை அவமதித்ததன் மூலம் அரையம் என்ற நகரை இருங்கோவேளின் முன்னோர்கள் இழந்தனர் எனக் கூறுகிறார் கபிலர்(புறம்-202). மௌரியரின் படையெடுப்பின் போது துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்திருந்த சிற்றரையம், பேரரையம் என்கிற இரு நகரங்களைக்கொண்ட இந்த அரையம் நகரம் அழிந்து போனது. இவன் காலம் கி.மு. 3ஆம்  நூற்றாண்டின் இறுதிப் பகுதியாகும். இரண்டாம் கரிகாலன் இருங்கோவேளையும் அவனது சுற்றத்தாரையும் அழித்தான். கபிலர் பாடிய இருங்கோவேளும், கரிகாலன் அழித்த இருங்கோவேளும் ஒரே பெயரைக் கொண்டவர்கள்; இருவரும் வேளிர்கள்; சமகாலத்தில் இருந்தவர்கள்; ஆகவே இருவரும் ஒருவரே எனக்கருத இடமுள்ளது. 
மலையமான் திருமுடிக்காரி(கிமு 325-285): இவனைக் கபிலர், பெருஞ்சித்திரனார், அம்மூவனார், கல்லாடனார், மாறோக்கத்து நப்பசலையார், பரணர், வடம வண்ணக்கண் பெருஞ்சாத்தனார் ஆகிய பலர் பாடியுள்ளனர். கபிலர் பாரிமகளிரை மணம் செய்ய வேண்டிக் கொண்ட போது, யாரும் அவர்களை ஏற்றுக் கொள்ளாத நிலையில் மலையமான் காரி அவர்களை ஏற்று, தனது மகன்களுக்குத் திருமணம் செய்து வைத்தான். பெருஞ்சித்திரனார் இவனை ஏழு வள்ளல்களுள் ஒருவன் என்கிறார்(பு-158). இவனை 4ஆம், 5ஆம், 6ஆம், 7ஆம் காலகட்டப் புலவர்கள் பாடியுள்ளனர். இவன் 40 ஆண்டுகள் ஆண்டதாகக்கொண்டு இவனது ஆட்சிக் காலம் கிட்டத்தட்ட கி.மு. 325-285 எனலாம். 

எழினி(தகடூர் பொருது வீழ்ந்த): இவன் அதியமானின் மகன் ஆவான். இவன் குறித்து ஔவையார், அரிசில் கிழார், பொன்முடியார் (தகடூர் யாத்திரை) பெருஞ்சித்ரனார் ஆகியோர் பாடியுள்ளனர். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை இவனது தகடூர் மீது படையெடுத்து, இவனைத் தோற்கடித்து தகடூரையும் கைப்பற்றிக் கொண்டான். இப்போரில் இவன் வீர மரணம் அடைந்தான். இந்தத் தகடூர் போர் குறித்துப் பாடப்பட்டதுதான் தகடூர் யாத்திரை என்கிற வரலாற்று நூலாகும். அரிசில் கிழார், பொன் முடியார் போன்றோர் அந்நூலில் பாடியுள்ளனர். இவன் அதியமானின் மகன் என்பதாலும், ஆறாம் காலகட்டப் புலவர்களால் பாடப்பட்டவன் என்பதாலும் ஆறாம் காலகட்டம் ஆகிறான். 

பார்வை: 1.பழந்தமிழக வரலாறு, கணியன்பாலன், தமிழினி பதிப்பகம், சூலை-2018 பக்: 222 - 226

No comments:

Post a Comment

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்விப்பது நம்பன் நக்கன் நாமம் நமச்சிவாயமே.

திருஞானசம்பந்தர் - குருபூஜை நாள் : வைகாசி – மூலம்  🌼வாழ்க்கை குறிப்பு: · இயற்பெயர் = ஆளுடையபிள்ளை · பெற்றோர் = சிவபாத இருதயார், பகவதி அம்மை...