ராக்கி கார்கி ஹரியானா தமிழர்

ராக்கி கார்கி ஹரியானா தமிழர்

1.இந்த எலும்புக் கூடு இயற்கையான சாவு. போரில் சாகலை. ஆரிய படையெடுப்போ வன்முறை கொலையால் இறப்பு இல்லை. தமிழர்கள் 1500 கிமுக்கு பின் தென் இந்தியா திரும்பி வந்துவிட்டனர்.

2. நல்ல உயரமான ஆண் தமிழர் எலும்புக்கூடு இது. நாகரிகமான நல்ல குடும்பம் நல்ல உணவு உண்டு ஆரோக்யமான கட்டு மஸ்தான எலும்புக் கூடு இது. நோஞ்சான் இல்லை. அரச வம்ச ஆதிக்க சாதி எலும்பு கூடாக சமாதியாக இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

மலையூர் மம்பட்டியான் கதை

நசி மசி

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்