விநாயகர் நந்தி மகன் சிவன் மகன் அல்ல. விநாயகர் பார்வதி கள்ள உறவில் பிறந்தவரா?

ஆதி சிவன் தமிழன் தான்.
கீதைக்கு பின்னர் என்று நான் சொன்னது தவறுதான். திருத்திக் கொள்கிறேன்.
கீதைக்கு முன்னர் வேதங்கள் ஆகமங்கள்.
கடவுள் யார்
முக்தி என்ன
சைவ சித்தாந்தம் பற்றி சனாதன குரவர்களுக்கும் சந்தானக் குரவர்களுக்கும் சொல்லித் தந்தது சிவன்.
ஒரிஜினல் தமிழ் மூலம் அழிந்து விட்டது.
திருமூலர்க்கு முன் சந்தானக் குரவர்கள் நாலு பேர்.
அந்த நாலுபேருக்கும் திருமூலர்க்கும் குரு நந்தி.
இந்த நந்தி யார் என்றால் பெங்கால் ஆண்ட நந்தா நந்தர் சாதி தமிழர் + ப்ராம்மணர் கலவை.
நந்தி ப்ராம்மணர்கள் இப்பவும் பெங்காலில் உள்ளனர்.
சிவன் ஏன் கருப்பு தமிழர்களுக்கு தத்துவம் சொல்லாமல் நந்தி என்ற ப்ராம்மணர்களுக்கு கூறினார் என்பது சிவன் மனைவி பார்வதி உமையாள் துர்கா தாட்சாயணி தட்சன் எச்சன் எச்ச தத்தன் எச்ச ராஜா போன்று பல ப்ராம்மணர்கள் மகள் ப்ராமணத்தி சிவன் மனைவி.
ஆகவே மனைவி குலத்திற்கு நிறைய தத்துவம் சொல்லிக் கொடுத்தார் சிவன்.

மகனாகிய முருகனோ அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா. ஆகவே மகன் வழி பாடம் நடத்தலை.

சிவன் தன் மனைவிக்கு ஓம் பற்றி ப்ரணவ மந்திரம் பற்றியும் பல சொன்னார்.

மனைவி வழியே நந்தி குலம் சனாதன சந்தானக் குரவர் குலம் சைவ சித்தாந்தம் பற்றி அறிந்தது.

இந்த நந்தி குலம் தாங்கள் தான் என்று நந்திக் கொடி கொண்ட பல்லவர்களும் முதலியார்களும் தொண்டை மண்டல மற்றும் யாழ்ப்பாண முதலியார்கள் பிள்ளைமார்கள் செட்டியார்கள் வேளாளர்கள் கூறுகின்றனர்.

எது உண்மை தெரியாது.

ஆனால் திருமூலர் தெளிவாக நந்தி தான் என் குரு என்கிறார்.

இந்த நந்திக்கு பிறந்தவர் நந்தி பார்வதி கள்ள உறவில் பிறந்தவர் தான் கணேசன் விக்னேஷ் விநாயகர் என்றும் ஒரு கூற்று உண்டு.

நந்தி மகன் தனை புந்தியில் வைத்து போற்றுவோம் என்றால் சிவன் மகன் அல்ல விநாயகர் நந்தி மகன். 

இதனால் தான் கள்ள உறவில் பிறந்த மகனை காணச் சகிக்காமல் விநாயகர் தலை வெட்டினார் அப்பாவி ஏமாளி கோமாளி தமிழன் சிவன்.

இன்னைக்கும் சந்தானக் குரவர் மதமான சைவ மதத்தை சனாதன மதமாக்கி வர்ணாசிரமம் ஆக்கி நம்மிடையே பல குழப்பம் செய்து நாரதர் வேலை செய்து ஏய்த்துப் பிழைக்கின்றார்கள் ப்ராம்மணர்கள்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே

(திருமந்திரம் விநாயகர் காப்பு)

(இந்து = சந்திரன், எயிற்றன் = கொம்பினையுடையவன், நந்தி மகன் = விநாயகன், ஞானக்கொழுந்து = அறிவே வடிவானவன்)
என்பது திருமந்திரத்தின் காப்புச் செய்யுள். கடவுள் வாழ்த்துப் பகுதியில் சிவபெருமானின் பெருமை பேசும் 50 பாடல்கள் இடம் பெற்றுள்ளன

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி