முருகனுக்கு காவடி எடுத்த சிந்து வெளி தமிழர்கள் ஐப்பசி கந்த சஷ்டி கார்த்திகை தை பூசம்

8th month symbol of Gond Tamil Calendar
(October 14 to November 15)
Kandha Sashti Thirunaal
This festival comes in Binary Star Ashvini present in Aries Ariyan Aryan Aariyan Galaxy.
Muruganukku (8 symbol Murugan Murukku Murugiya symbol)
Kavadi
Edungal 
இரண்டு பேர் முருகனுக்கு கந்த சஷ்டி தினம் (8ம் மாதம்) ஐப்பசி மாதம் காவடி எடுங்கள் என்று இந்த முத்திரை ஆணை இடுகிறது.
ஐப்பசி மாதம் பவுர்ணமி அஷ்வினி நட்சத்திரத்தில் வருகிறது.
அசுபதி நட்சத்திரம் ஆரிய ஏரீஸ் கேலக்ஸியில் உள்ளது.
ஆரிய ராசிக்கு மேஷத் தலை ஆட்டுத்தலை ஏன் கொடுத்தார்கள்?
தட்சன் ப்ரம்மன் மகன் 
தட்சன் தலையை சிவன் வெட்டி ஆட்டுத் தலை ஒட்டினார்.
ஆகவே ஆரிய ராசி மேஷ ராசி தட்சன் பிரஜாபதி சிவன் மாமனார் ஆரியன் ஆர்யன் ப்ராம்மணர் ராசியாக மேஷ ராசியாக ஏரீஸ் ஏரியன் ராசியாக வருகிறது.
இதே மேஷ ராசியில் தான் சு ப்ராஹ்மண்யர் என்ற முருகனின் கிருத்திகை நட்சத்திரமும் வருகிறது.
முருகன் அம்மா ப்ராம்மணத்தி 
அப்பா தமிழன் சிவன்

ஆகவே இந்த முறுகிய முருக்கல் 8 நம்பர் சிம்பல் சிந்துவெளி குறியீடு வானத்தில் அஷ்வினி என்ற பைனரி இரட்டை நட்சத்திரத்தை மேஷ ராசியில் குறிக்கிறது.

சிந்து வெளி கோண்ட் தமிழர் அஷ்வினி கிருத்திகை பூசம் என்று மூன்று நட்சத்திரங்களை 8,9,10 மாதங்களில் ஐப்பசி கார்த்திகை தை மாதங்களில் வரும் பவுர்ணமியன்று தெரியும் பிரகாசமான நட்சத்திரம் பார்த்து திருவிழா காவடி எடுத்தார்கள் என்பதே உண்மை.

சிந்துவெளி தமிழன் முருகனுக்கு காவடி எடுத்தான் என்பதே உண்மை.

தமிழர் தான் ஆதி இந்துக்கள்.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி