Asokan was a Pali Pazhi Palli Pallela Pallelar Pallar Pallavar

மகேந்திர பள்ளவர் அசோகன் சகோதரன் என்றால் அசோகன் பாளி பாழீய் பாலி வாலி (ராமாயணம்) மஹாபலி இரண்யாக்சன் இரணியன் அந்தகன் அங்கதன் குழு தானே? இதனால் தானே இரணியன் இரண்யாட்சன் என்ற தமிழர் ஈரான் ஈராக் ஆண்ட தமிழர் அசிரியா ஆண்ட தமிழர் தனது சகோதர சாதி தமிழர்களான ரெட்டியார் ரத்தியார் ரதப்படை வீரர்கள் மூலம் அகற்றப்பட்டார்? (வராக அவதாரம்). கஜீரஹோ போன்ற மபி உபி சோணை நதி ஓடிய பாடலிபுத்திரம் வாணர் ஆசி பாணர் ஆசி என்று வழங்கும் வாரனாசி பனாரஸ் பெனாரஸ் காசி பகுதிகளையும் ஆண்ட பழந் தமிழரே வன்னியர் பள்ளி பள்ளேளர் பள்ளேளா பள்ளவர். அசோகன் காலத்திலும் இரண்யன் இரண்யாட்சன் பாலி வாலி அங்கதன் அந்தகன் காலத்திலும் கூட ப்ராம்மணீயத்தை எதிர்த்த எந்த சாதிகளும் எந்த குழுக்களும் எந்த மதங்களும் அழிக்கப்பட்டன. ப்ராம்மணீயம் கர்ம வினையால் ஒருவன் கீழ் பிறப்பாக பிறக்கிறான். அவன் திருந்த 7 ஜென்மம் ஆகும் அது வரை அவன் அடிமையாக விவசாயக் கூலியாக இருக்க வேண்டும். சேரிகளில் ஊருக்கு ஒதுக்கப்பட்டு வாழ வேண்டும் என்று நிர்ப்பந்தித்ததது. அது மட்டுமா? கணவனை விட்டு கள்ளத் தொடர்பு செய்தவர்கள் திருடு கொலை கற்பழிப்பு ஏமாற்று என்று பல்வேறு அநீதி செயல்களை செய்தவர்கள் ப்ராம்மணீயம் தந்த பஞ்சாயத்து ஆட்சியால் ஊர் விலக்கு செய்யப்பட்டு சேரிகள் என்ற ஓப்பன் சிறைகளில் தள்ளப்பட்டனர். தவறு செய்தால் கீழ் சாதி ஆகி அடிமை வாழ்வு இழி வாழ்வு ஆகி விடும் என்று அஞ்சி குற்றங்கள் குறைந்தன. கை வெட்டு கால் வெட்டு மாறுகால் மாறு கை கண் நோண்டு கண் காதில் ஈயம் ஊற்று தோலை உரி முதுகுத் தோல் உரித்து உப்பு மிளகாய் தடவு யானை காலால் இடறு யானையால் இரண்டாக உடம்பை கிழி என்று பல கொடூர தண்டனைகள் கொடுத்த தமிழர் அரசுகள் மெதுவாக மாறி தீட்டு ஊர் விலக்கு சேரி கீழ் சாதி என்று ஓப்பன் ஜெயில் குறைந்த சம்பளத்தில் அடிமை வாழ்வு என்று மாறியது பல மன்வந்த்ரங்கள் என்ற பல்வேறு மனித குல வரலாறு மாறி பல மனு நீதி எழுதினான் தமிழன்.

இன்று அதே மனு நீதி டாக்டர் பி ஆர் அம்பேத்கர் எழுதியுள்ளார். மின் மனேஸ் மனுஸ் மனேதோன் மனிதோன் மேனேதோன் என்று பல்வேறு உச்சரிப்புகளில் சொல்லப்படும் தமிழர் அர்ச்சகர் ஆசாரி பூசாரி ஆச்சாரி ஆச்சாரமாக வாழும் ஆச்சாரி ஆசாரி மடியாக ஒழுக்கமாக வாழும் ஆதி சைவர் சிவாச்சாரியார் ப்ராம்மணர் எகிப்து என்ற மிசிரத்தில் முதலில் எழுதிய தமிழ் சனாதன தர்மமே பின்னர் அவேஸ்தன் சௌராஷ்ட்ர பார்சி பார்சுவ பார்த்திய ப்ராம்மணர் ப்ரம்மன் கையில் சென்று தீண்டாமை சதி உடன்கட்டை என்று பல உருமாற்றம் ஆகி இந்திய சத்ரியர்கள் அழியவும் காரணமாகி விட்டது.

இதே மிசிரத்தில் தான் இதே மின் மனேஸ் மனுசன் மனு ஆதி சைவர் எழுதிய தமிழன் நூல் தான் சோதி தி புக் ஆப் சோதி என்ற வானவியல் வான சாஸ்திர நூல். சோதி நூலில் வான் நட்சத்திரங்கள் வான் விண்மீன்கள் அதனால் விவசாயத்திற்கு அரசுக்கு மனிதனுக்கு கடல் ஆறு மழை விளைச்சல் போன்ற பல இயற்கை சீற்றங்களுக்கு உள்ள சம்பந்தம் பற்றி எழுதினான் தமிழன்.

தமிழன் எழுதிய முதல் மனு நீதியும் மனுச நீதியும் மன சாட்சி நீதி நூலும் தமிழன் எழுதிய முதல் சோதிட சோதி எரியும் விண்மீன்கள் பற்றிய சோதிஷ ஜோதிஷ நூலும் ப்ராம்ணர் வசம் சென்றுவிட்டது. அவன் அதில் சமத்கிருதம் புகுத்தி நம்மை முட்டாளாக வைத்துள்ளான்.

குற்றம் தண்டனை க்ரைம் அண்ட் பனிஷ்மெண்ட் என்ற தத்துவ விசாரணைகளே குற்ற உணர்ச்சிகளே மதங்களை தோற்றுவித்தன.

இந்து மத ப்ராம்மணீய எகிப்து மிசிர சுமேரிய அசீரிய அராபிய மதங்கள் இன்றைக்கும் குற்றங்களுக்கு கொடூர தண்டனை கொடுத்தால் குற்றம் குறையும் என்று எண்ணுகின்றன.

கிருத்துவ மதம் மற்றும் வைணவம் என்ற வணிக மதம் வ்யாபார நோக்கில் நீ எந்த பாவம் செய்தாலும் பாவ மன்னிப்பு நான் தருகிறேன். குற்ற உணர்ச்சியை கை விடுக. என்னிடம் சரண் அடை. உன் பாவங்களை எல்லாம் போக்குகிறேன் என்கிறார் கிறிஸ்துவும் கிருஷ்ணாவும்.

ஆகவே வர்ணாசிரமம் பேசும் வைணவம் கீதை பகவத் கீதை இறைவனிடம் சரண் அடைந்தால் பாவ விமோசனம் உண்டு என்று பாவ மன்னிப்பு தருகிறது. கிருத்துவமும் பாவ மன்னிப்பு தருகிறது. வைணவமும் கிருத்துவமும் கீழ் சாதிகள் அடிமைகள் சரண் அடைந்த மதம் என்றால் மிகையாகாது.

ஆனால் சைவ சித்தாந்தமும் திருக்குறளும் கர்ம வினை ஊழ் வினை என்பதை அழுத்தந் திருத்தமாக கூறி நீ அரசனோ ஆண்டியோ நீ செய்த பாவ புண்ணியங்களே உன்னுடன் வரும். அறம் செய் என்கிறது.

புத்தர் மதமோ 24 தீர்த்தாங்கரர்கள் வழி வந்த சமணமோ அக்பரின் தீன் இலாஹியோ பஹாய் மதமோ ஓஷோ மதமோ பசவண்ணரின் வீர சைவமோ கூட நால் வேதங்கள் முன் ஆகமங்கள் முன் ஈஷோ உபநிஷத்கள் முன் கீதை முன் தோற்கின்றன.

அசோகன் நல்லவன். கொலை செய்து விட்டு துன்புற்றான். அழுதான். புத்தன் நல்லவன். ஏசு நல்லவர். ஈவேரா பெரியார் வீரமணி லெனின் காரல் மார்க்ஸ் எங்கல்ஸ் மார்க்சிசம் லெனினிசம் அனைத்தும் நல்லவர்களே. கம்யூனிசம் எல்லோரும் இன்புற்று இருக்கணும் என்றே விரும்புகிறது. ஆனால் இந்த நாத்திகர்கள் எல்லாம் ஆத்திகம் முன் தோற்றது சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உண்ண உணவில்லை பஞ்சம் பசி பட்டினி.

காரணம் கீழ் மேல் சாதி இல்லை என்றதால். காரணம் எல்லோரும் சமம் என்றதால். எல்லோரும் சமம் என்றால் எப்படி சமுதாயம் இயங்கும்? மேல் அதிகாரி சொல்வதை கீழ் அதிகாரி கேட்க மாட்டான்.

சாதிகள் ஒழிந்து எல்லோரும் சமம் என்ற நாத்திக புத்த மதம் ஆண்ட வட நாடுகளில் பஞ்சம் பசி பட்டினி ஆனது.

குந்தா குந்தர் என்ற பாஹீபலி பஞ்சம் போக்கவே தென்னகம் கர்நாடகம் வந்தார்.

மீண்டும் சொல்கிறேன். எல்லா மனிதனும் பிறப்பால் சமம் தான். செய்கின்ற கர்மங்களால் வினைகளால் தவறுகளால் அவன் தாழ்கிறான். அப்படி தாழ்வுற்றவர்களிடம் இருந்து குறைந்த ஊதியத்தில் வேலை வாங்குவது தவறு இல்லை. தாழ்வுற்றவர்கள் அடிமைத் தொழில் செய்ய வேண்டும் என்பது இறைவன் விதி. இதுவே சனாதனம்.

இதுவே மீண்டும் மீண்டும் ஜெயிக்கும். பல்வேறு பெயர்கள் உருவங்கள் காலங்கள் அதற்கு மாறினாலும் கூட.

முடிவுரை = புண்ணியம் செய் இளையராஜா போல திருவள்ளுவர் போல வான்மீகி வால்மீகி போல ப்ராம்மணர் அந்தணர் ஆரியர் ஓரையர் ஓரையன் ஓரியன் சிவன் நல்லவர் ஆகு. முக்தி பெறு.

பாவம் செய் வைரமுத்து போல இழிவடை.

புலால் உண்ணாதே.

கட்டுரையாளர் செய்தி=
இலங்கையின் பொய்க்கதைகள்

அசோகர் குறித்தும், பௌத்த மதம் இலங்கையில் பரவியது குறித்தும் இலங்கை நூல்கள் பல கருத்துகளை வெளியிட்டுள்ளன. அவற்றில் பல உண்மையற்றவை என்கிறார் உலகப்புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியர் வின்சென்ட் ஆர்தர் சுமித்(Vincent.A.Smith). இலங்கைக் கதையின் படி அசோகர் தனது 99 சகோதரர்களைக் கொன்றபின் ஆட்சிக்கு வந்தது பொய்யான தகவல் எனவும்,  கி.மு.273இல் ஆட்சிக்கு வந்த அசோகர் 4 ஆண்டுகள் கழித்தே முடிசூடிக் கொண்டார் என்பது உண்மை எனவும், பௌத்தராக மாறுவதற்குமுன் அசோகர் தீயவராகவும், கொடூரமானவராகவும் இருந்தார் என்று சொல்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை எனவும் அவர் கூறுகிறார்.

அசோகரை மதமாற்றம் செய்தவர் அவரது குருவான உபகுப்தர். இலங்கை மரபுப்படி உபகுப்தரின் இடத்தில் மோகாலி என்பவரின் புதல்வர் திஸ்ஸா இருக்கிறார். இவர் ஒரு கற்பனைப் பாத்திரம் என கர்னர் வாடல் கருத்து தெரிவித்திருப்பதாக வின்சென்ட் சுமித் தெரிவிக்கிறார். அசோகரின் பாறை ஆணை-2, மன்னர் ஆண்டியோகாஸ் பற்றியும், மற்ற கிரேக்கப் பகுதி நாடுகள் பற்றியும், சேர, சோழ, பாண்டியர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது. இப்பகுதிகளுக்கெல்லாம் தூதுக் குழுக்கள் பௌத்த சமயப் பணிக்கு அனுப்பப்பட்டன.

ஆனால் அசோகர் எந்தெந்த நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பினார் என்பது குறித்த இலங்கை புத்த பிட்சுகளால் எழுதப்பட்ட குறிப்புகளில் கிரேக்கம் சார்ந்த நாடுகளும், தமிழர்களின் நாடுகளும் விடப்பட்டுள்ளன. தமிழ் வழங்கும் பகுதியில் உள்ள நாடுகள் விடுபட்டதற்கு சிங்களர்களுக்கும், இந்தியத் தமிழர்களுக்கும் இடையே இருந்த பகைமை உணர்ச்சியே காரணம். தமிழர்களிடமிருந்து பவுத்தம் இலங்கைக்கு வந்தது என்பதைக் கூறிக்கொள்ள அவர்கள் விரும்ப வில்லை. ஆனால் தமிழர்கள் அரசாண்ட தென்பகுதி நாடுகளுக்கு அசோகர் சமயத் தூதர்களை அனுப்பினார் என்பதில் சந்தேகப்பட இடமில்லை.

வின்சென்ட் சுமித் அவர்களின் கருத்துப்படியும், சார்ல்ஸ் ஆலன் அவர்கள் நூலில் உள்ள அசோகரின் 2ஆம், 13ஆம் மலைக்கல்வெட்டுகளில் உள்ள வாசகங்களின் படியும் அசோகர் தனது கல்வெட்டில் இலங்கை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. ஆகவே அசோகர் தனது கல்வெட்டில் தாமிரபரணி நதி வரையிலுள்ள தமிழக நாடுகளைத்தான் குறிப்பிட்டுள்ளார் என்பதும், இலங்கைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதும் உறுதியாகிறது. எனவே அசோகரின் ஆணைகள்(Edicts) இலங்கையைப் பற்றி ஒன்றும் கூறவில்லை எனலாம்.

ஆகவே அந்தத் தீவில் பேசப்படும் கதைகளுக்கு அசோகரின் ஆணைகளைச் சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது.  இலங்கைக் கதைகள் வரலாற்றை அறிந்து கொள்ள நம்பகத்தன்மை உள்ளவையாக இல்லை.. அசோகருக்கு மகிந்த, சங்கமித்ர என்கிற மகனோ, மகளோ இருக்கவில்லை. அவர்கள் இலங்கை போகவும் இல்லை. அவருடைய தம்பி ‘மகிந்த’ தான் தமிழகம் வந்து இலங்கை போனார். சீனப் பயணிகளின் குறிப்புகளின்படி தமிழ் நாட்டில் இருந்துதான் புத்தமத நிறுவனங்கள் இலங்கைக்குப் பரவின. தேவநாம்பியதீச என்கிற மன்னன் சார்ந்த இலங்கைக்கதைகள் அபத்தங்களால் முடையப்பட்ட வேலைப்பாடு ஆகும் எந்தவெளிநாடும் செல்லாத புத்தர் மூன்றுமுறை இலங்கை வந்ததாக இலங்கைக்கதைகள் பொய் சொல்கின்றன. இவை சுமித் கூறுபவன ஆகும்.

சோழ நாட்டிலும், பல்லவ நாட்டிலும் இருந்த தூபங்கள் அசோகரோடு தொடர்புடையவை என யுவான் சுவாங் (Huen Tsang) என்கிற சீனப் பயணி குறிப்பிடுகிறார். அவர் கி.பி. 640இல் மலைக்கோட்டைப் பாண்டிய அரசில் இருந்த மக்களின் சமய நிலை குறித்து,  “சிலர் உறுதியான கோட்பாடுகளை நம்பினார்கள்; சிலர் சமய மறுப்பாளர்களாக இருந்தனர்; அவர்கள் ஆன்மீக விடயங்களைத் தெரிந்து கொள்வதை உயர்வாகக் கருதவில்லை. வியாபார நோக்குடனும், இலாபங்களையே குறிக்கோளாகக் கொண்டும் இருந்தனர்” என்கிறார். அச்சீனப் பயணி நூற்றுக் கணக்கான பிராமணக் கோயில்கள் இருந்தன எனவும், மதுரையில் அசோகரின் இளைய சகோதரர் மகேந்திரரால் கட்டப்பட்ட ‘சங்காராமா’ எனப்படும் பௌத்தப்பள்ளி ஒன்று காணப்பட்டது எனவும் அதன் தலைவாயிலும், கூடமும், அடித்தளமும் மட்டுமே எஞ்சியுள்ளன எனவும் அதில் புதர்கள் மண்டி இருந்தது எனவும், அதன் கிழக்கில் உள்ள அசோகரால் கட்டப்பட்ட தூபம் மண்ணில் புதைந்துள்ளது எனவும் சொல்கிறார்.

யுவான் சுவாங் கருத்துப் படி மகேந்திரர் அசோகரின் மகன் அல்ல, சகோதரர் ஆவார். வட இந்தியா, தென் இந்தியா, பாடலிபுத்திரம், காஞ்சி ஆகிய இடங்களில் நிலவி வரும் கதைகள், 5ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்திருந்த பாகியானின் அறிக்கை, கி.பி. 640இல் இந்தியா வந்த யுவான்சுவாங் என்பவரின் அறிக்கை ஆகிய அனைத்தும் இலங்கைக் கதைக்கு எதிராகவே உள்ளன. இந்தப்பொய்யான இலங்கைக்கதையின் அடிப்படையில் தான் இந்திய வரலாற்று நூல்கள் இன்றும் பலவற்றைச் சொல்லி வருகின்றன. அதில் உள்ள பொய்யை உணர அவை தயாராக இல்லை.

பார்வை: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 293-296, 306, 307, 317-329.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி