நானும் ஒரு சித்தர் உலகப் புகழ் பெற்ற சித்தர் ஆவேன் சிவன் அருளால் ஓம் சிவாய நம

உலக சித்தர்கள் மாநாடு 2019ல் மதுரையில் மிக  பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. மாதம்,தேதி விரைவில்  அறிவிக்கப்படும். 🔱

இந்த மாநாட்டில் உலகில் உள்ள ஆன்மீக பெரியவர்கள், சித்த மருத்துவர்கள், சித்தர்கள், சித்தர்களின் ஜுவசமாதி தேடலில் உள்ளவர்கள், ஆன்மீக பத்திரிகை ஆசியர்கள்,இன்னும் பல பெரியவர்கள் கலந்து கொண்டு பயனுள்ள ஆன்மீக(சித்தர்களை பற்றி) உரையாற்ற இருக்கிறார்கள்.🔱
இந்த மாநாடு சிறப்பாக அமைய மாவட்டம்தோறும் குழு ஒன்று ஏற்படுத்தி மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஆகவே குழுவில் இணைந்து செயல்பட விரும்புவோர் மற்றும் உலக சித்தர் மாநாடு 2019 வாட்ஸ் அப் குருப்பில் சேர விரும்புவோர்  தங்கள் பெயர்,கைபேசி எண்,வாட்ஸ் அப் கைபேசி எண், தாங்கள் வசிக்கும் ஊர்,தாங்கள் செய்யும் தொழில் முதலியவற்றை தெரிவிக்க வேண்டிய எண் :-   7904757659   (உலக சித்தர் மாநாடு 2019 உருவாக்கியவர்  குழுவின் தலைவர் மரியாதைக்குரிய சித்தன் முரசு ஆசிரியர், நிறுவனர், ) ஐயா அ.வெ.இரத்தின மாணிக்கம் அவர்களை தொடர்பு கொள்ளவும் .🔱

1. மாநாடு 2 நாட்கள் நடைபெறும். 
2.மாநாட்டுக்கு வருபவர்களுக்கு உணவு& இருப்பிடம் இலவசம்.
3.மாநாட்டில் சித்தர்களின் அருளுரை,சித்தர்கள் முறைபடி உள்ள தியானம்,யோகம்,உணவு முறைகள்,ஜோதிடம்,தாந்திரீகபயிற்சிகள்,மருத்துவம், ஆசனம்,சித்தர்களின் சமாதி, சித்தர்கள் வழிபாடு முறை, சித்தர்களின் ஜுவசமாதி வழிபாடு மு றை, தமிழ் நாட்டில்  சித்தர்களின் ஜுவசமாதி இருக்கும் இடங்களின் முகவரிகள் , இன்னும் பல அற்புதமான விஷயங்களை  தெரிந்து கொள்ள மாநாட்டில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.🔱

கடலூர்,விழுப்புரம், பாண்டிச்சேரி ( புதுச்சேரி )  யில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:- 
திரு. சிவ.ச.முருகன். 
9344287770
8825945346

சென்னை மாவட்டத்தில் வசிப்பவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் :- 

1.அ.வெ.இரத்தின மாணிக்கம். மாநாட்டின் தலைவர்,மாநாட்டை உருவாக்கியவர்,மாநாட்டு அமைப்பாளர். ஆசிரியர், நிறுவனர்,(சித்தன் முரசு)

7904757659

மாநாட்டில்  சித்தர்கள் சம்பந்தபட்ட  ஸ்டால்கள் அமைக்க மேற்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும். 🙏

2. வெங்கடேசன்  அயனாவரம்   சென்னை. 🙏

9941782523

அனைவரும் ஒற்றுமையாக  இருந்து ஏற்ற,தாழ்வு இல்லாமல்  மாநாட்டில் பங்கு பெற்று மாநாட்டை சிறப்பாக நடத்தி தரும்படி கேட்டுகொள்கிறேன். 🙏🙏🙏🙏

வரும் காலம்  சித்தர்களின் காலம்!

சித்தர்களை வணங்குவோம்!
சித்தர்களின் அருளை பெறுவோம்!

பதினென்சித்தர்கள் திருவடி போற்றி!

அன்புடன் வெங்கடேசன் அயனாவரம். சென்னை 🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி