[Tolkaappiyar] Fwd: திமிர் திமில் திமிலர்கள் திமிரி திமிழ் துமுழி துமுளி திமிதி திமிதை தமிழி தமிழ் துமுழி துமுளி திமிதி திமிதை தமிழி தமிழ் Tamil word Origin. [4 Attachments]

Date: Feb 28, 2015 4:53 AM
Subject: Fwd: திமிர் திமில் திமிலர்கள் திமிரி திமிழ் துமுழி துமுளி திமிதி திமிதை தமிழி தமிழ் துமுழி துமுளி திமிதி திமிதை தமிழி தமிழ் Tamil word Origin.

Dear Sirs

I think Tamil Tamilar word itself born from Thimil Thimilar Thimir
Tammuz Dumuzhi.

Not as proposed in various other ways by Dr. Kamel Zvelbil and many other scholars.

Ancient Tamils used Kattumarams to travel high seas to reach Americas Europe Australia Africa.

Paradhavar Naadu became Bharatha Nadu. Bharath.

Thimilar Naadu became Thamilar Naadu Thamizh Naadu.

In so many ways India is a Land of Essentially Sea Farers Meenavars Fish People just like Netherlands Norwegians Finnish Dutch......the Orion's.....Aariyans..

Intact Sea Farers of Tamilnadu are actually called as Uzhavars of Kadal.....Kadal Uzhavars....Farmers of Sea.....

There is even a Men Fish called Uluvai Meen....Uzhuvai Meen....
The Farmer meen.
The Aariya Meen ....
Also the song of Fishermen to launch kattumarams on to sea for fishing travel is called aariya paduvathu.

Aariya paaduvathu is illustrated in many kadal sea based songs of Maestro Ilaiyaraja.

Aariya paaduvathu reduces stress of the fishermen improves group cohesion synchronises their timing of hand pushing ....also the same aariya paaduvathu is used by industrial workers when they install heavy machineries like lifting the hoist etc.

Latest Hindi movie Dum Laga Key  Haisa is also an aariya padal.

Aariya paadal doesn't immediately make it European or fair skinned.

I earnestly wish to reclaim Aariya word to Tamils.

Aariyars are Tamils.

Just like Dravidians are also Tamils.

Thanks Sir.
Kindly reply & encourage my efforts if you have spare time sir.

Regards
K.Pasupathi
Engineer
BHEL Ranipet.

---------- Forwarded message ----------

Date: Feb 27, 2015 6:05 PM
Subject: Fwd: திமிர் திமில் திமிலர்கள் திமிரி திமிழ் துமுழி துமுளி திமிதி திமிதை தமிழி தமிழ் துமுழி துமுளி திமிதி திமிதை தமிழி தமிழ் Tamil word Origin.


Dear Sir

Attached please find my important blogs.

Kindly publish them if you find them true acceptable & print worthy.

Thanks.
Pasupathi K Pillai

---------- Forwarded message ----------

Date: Feb 27, 2015 1:17 PM
Subject: திமிர் திமில் திமிலர்கள் திமிரி திமிழ் துமுழி துமுளி திமிதி திமிதை தமிழி தமிழ் துமுழி துமுளி திமிதி திமிதை தமிழி தமிழ் Tamil word Origin.

திமிர் திமிரி திமிழ் துமுழி துமுளி திமிதி திமிதை தமிழி தமிழ்
துமுழி துமுளி திமிதி திமிதை தமிழி தமிழ்
திமில்
http://ta.wikipedia.org/s/2qzb

திமில் = பஃறி = கட்டுமரம்
திமில் என்பது சங்க காலத் தமிழர் பயன்படுத்திய கடல் நீர் கலங்களுள் ஒன்றாகும். இதை பரதவர் மீன் பிடிப்பதற்காகவும் முத்து குளிப்பதற்காகவும் பயன்படுத்தினர். இக்கலத்தை ஓட்டியவர்கள் திமிலர்கள்.[1] திமிலை ஆற்று வெள்ளத்திலும் பயன்படுத்துவர்.[2]
திமிலர் மீன் பிடிக்கவும், முத்துக் குளிக்கவும் பயன்படுத்திய கடல் மிதவைக்குப் பெயர் திமில். உப்பு வணிகர்கள் ஆற்று வழியாக உள்நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று உப்பை விற்றுவிட்டு நெல்லை வாங்கிவரப் பயன்படுத்திய நீர்மிதவை பஃறி.[3][4] பஃறியை இக்காலத்தில் கட்டுமரம் என்பர்.
பொருளடக்கம்
 [மறை] 
• 1 திமிலின் பயன்பாடு
• 2 திமிலின் வகைகள்
o 2.1 கொடுந்திமில்
o 2.2 திண்திமில்
• 3 மேற்கோள்களும் குறிப்புகளும்
திமிலின் பயன்பாடு[தொகு]
இருப்பை மலர் போன்ற மெல்லிய தலையையுடைய இறாமீன்களையும், கூட்டமாய் சுற்றித்திரியும் மற்ற மீன்களையும், ஈர்வாள் போன்ற வாயையுடைய சுறாமீனையும் மற்றும் வலிமையுள்ள பிற மீன்களையும், பின்னி வரிந்த வலைகளைக் கொண்டு பரதவர் மீன் பிடிக்கும் படகான திமில் மேலேறிக் கொண்டு கடல் கடந்து செல்வர்.[5]
இந்தத் திமில்களைப் பரதவர் வலம்புரி சங்குகளைக் கடலின் அடியில் இருந்து எடுப்பதற்கும், சுறாமீன்களை வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தினர்.[6] வலம்புரி சங்கை எடுக்கும் போதே முத்துக்களையும் பரதவ பெருமக்கள் கடலில் இருந்து இத்திமில் கொண்டு எடுத்ததாக எண்ணலாம்.
திமிலின் வகைகள்[தொகு]
கொடுந்திமில்[தொகு]
இந்த கொடுந்திமிலைக் கொண்டு பரதவர் பிடித்து வந்த மீனின் கொழுப்பாலாகிய நெய்யை வார்த்துக் கிளிஞ்சலில் ஏற்றிய சிறிய சுடர்விளக்கின் ஒளியிலே என்னும் வரிகளை கொண்டு [7] இப்படகுகளை பரதவர் காலை வேளையில் பயன்படுத்தினர் எனக் கொள்ள முடியும். கொடுந்திமில் என்னும் இப்பெயர் இதன் நிறை அதிகமாக இருக்கும் எனக் காட்டுகிறது.
திண்திமில்[தொகு]
இத்திண்தமிலை ஆழ்கடலில் இரவில் மீன் பிடிப்பதற்கு பரதவர் பயன்படுத்தினர் எனத் தெரிகிறது. இத்தின்திமிலில் உள்ள விளக்கின் வெளிச்சத்திலும் பல் மீன் கூட்டம் (இது வானில் உள்ள விண்மீன்களை குறிக்கும்) காட்டிய இயற்கை வெளிச்சத்திலும் இரவு நேரத்தில் பரதவர் மீன் பிடிக்கச் செல்வர்.[8] மேலும் தின்திமில் என்னும் பெயரைக் கொண்டு இது நிறை குறைந்ததாகவும் வேகமாக செல்லக்கூடியதாகவும் இருந்ததாக தெரிகிறது.
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
1. Jump up ↑ பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர் கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல் - மதுரைக்காஞ்சி - 320
2. Jump up ↑ புனல் பொருது மெலிந்தார் திமில் விட, (பரிபாடல் 10) \வெய்ய திமிலின் விரை புனலோடு ஒய்வாரும், (பரிபாடல் 10)
3. Jump up ↑ வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றிநெல்லொடு வந்த வல் வாய்ப் பஃறி, (பட்டினப்பாலை 29-30)
4. Jump up ↑ பல மரங்களை இணைத்துப் பற்றிக் கட்டப்பட்டது பஃறி.
5. Jump up ↑ "மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார்வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு, திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி," - நற்றிணை - 111
6. Jump up ↑ இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி,வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர் - அகநானூறு - 350
7. Jump up ↑ நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர் கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ, மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய சிறு தீ விளக்கில் துஞ்சும், நறு மலர்ப் புன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை - நற்றிணை - 175
8. Jump up ↑ இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல் திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில் - அகநானூறு 240
திமிலர்
http://ta.wikipedia.org/s/2qzf
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமிலர்
திமிலர் என்பவர்கள் சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் இருந்த மீனவர்கள் குடிகள் ஆவர். திமில் என்பது சங்க காலத் தமிழர் பயன்படுத்திய கடல் நீர் கலங்களுள் ஒன்றாகும். இக்கலத்தை ஓட்டியவர்கள் திமிலர்கள் –Thimilars - Thamilars. மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார் குறிப்பிடும் வன்கைத் திமிலர் என்னும் வரி இவர்களை நிறையுள்ள கலங்கலையும் செலுத்த வல்ல ஆற்றல் உடையவராய் காட்டுகிறது.[1][2]
திமிலர்களின் சில பழக்க வழக்கங்கள்[தொகு]
• திமிலைக் கடலில் விரைந்து செலுத்துவர்.[3][4]
• திமிலில் சென்று சுறா மீன்களை வாளால் வெட்டுவர்.[5] தூண்டிலிலும் மீன் பிடிப்பர்.[6] மீன் பிடிக்க வில்லையும் பயன்படுத்துவர்.[7] கயிற்றில் கட்டிய உளியை வீசி மீன் பிடிப்பர்.[8]
• பிடித்து வந்த மீனை மரநிழலில் உறவினர்களுக்குப் பகிர்ந்தளிப்பர்.[9] வேலால் கிழித்துப் பங்கிடுவர்.[10]
• நெல்லரிசி புளிக் கட்டுச்சோறு கொண்டு செல்வர்.[11]
• இரவில் செல்வர்.[12] திமிலில் விளக்கு எரியும்.[13] மாடத்திலிருந்து அதனை எண்ணி விளையாடுவர்.[14][15][16] உப்புக் குவியலின்மீது ஏறியும் எண்ணுவர்.[17] சில நாள் செல்வதில்லை [18]
• திமிலில் அணி அணியாகச் செல்வர்.[19] கரையேறும்போது பெருத்த ஆரவாரம் இருக்கும்.[20]
• திமிலில் கொண்டுவந்த மீனை மணல் பரப்பில் மீன் எண்ணெய் ஊற்றி எரியும் கிளிஞ்சல் விளக்கொளியில் இரவில் விற்பர்.[21]
• வலிமையுடைய திண்திமில் என் தந்தையினுடையது, உன்னுடைய தந்தையினுடையது என உரையாடி மகிழ்வர்.[22][23]
• யானைமீது செல்வது போல் திமிலில் செல்வர்.[24][25]
• பழைய திமில்களை அழித்துவிடுவர். பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் (அகம் 10)
• கொற்கைத் துறைமுகத்தில் திமிலில் சென்றவர் மீன் கொண்டுவராமல் முத்துக் கிளஞ்சல்களைக் கொண்டுவருவர். அவர்களைக் கரையில் உள்ளவர்கள் சங்கு ஊதி வரவேற்பர்.[26]
• சில இரவு வேளைகளில் சூடான மட்டு [27] பருகிக் குரவை ஆடுவதும் உண்டு.[28]
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
1. Jump up ↑ பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல் - மதுரைக்காஞ்சி - 320
2. Jump up ↑ ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ,திமிலோன் தந்த கடுங் கண் வய மீன், (அகம் 320)
3. Jump up ↑ கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து (புறம் 303)
4. Jump up ↑ கடுஞ் செலல் கொடுந் திமில் (அகம் 330)
5. Jump up ↑ திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி, வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி, (நற்றிணை 111)
6. Jump up ↑ கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர், வாங்கு விசைத் தூண்டில் (நற்றிணை 199)
7. Jump up ↑ நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக், கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய, நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து, வெண் தோடு இரியும் (குறுந்தோகை 304)
8. Jump up ↑ திண் திமில், எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர், கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை (அகம் 340)
9. Jump up ↑ கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித், திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ, நடு நாள் வேட்டம் போகி, வைகறைக், கடல் மீன் தந்து, கானற் குவைஇ, ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து, தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி (நற்றிணை 388)
10. Jump up ↑ கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென, இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக், குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி, கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன் (அகம் 70)
11. Jump up ↑ நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு, அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் (அகம் 60)
12. Jump up ↑ திண் திமில் விளக்கில், பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, எந்தையும் செல்லுமார் இரவே (அகம் 240)
13. Jump up ↑ முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல, செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் (புறம் 60)
14. Jump up ↑ நெடுங் கால் மாடத்து, ஒள் எரி நோக்கி, கொடுந் திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணவும், (பட்டினப்பாலை 112)
15. Jump up ↑ திண் திமில் விளக்கம் எண்ணும் (நற்றிணை 372)
16. Jump up ↑ மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர் வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, (அகம் 65)
17. Jump up ↑ உப்பின் குப்பை ஏறி, எல் பட, வரு திமில் எண்ணும் (அகம் 190)
18. Jump up ↑ திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப (அகம் 260)
19. Jump up ↑ நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன், (அகம் 210)
20. Jump up ↑ நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை, மதுரைக்காஞ்சி 116)
21. Jump up ↑ நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர், கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ, மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய, சிறு தீ விளக்கில் துஞ்சும், (நற்றிணை 175)
22. Jump up ↑ எந்தை திமில், இது, நுந்தை திமில் என, வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர், திண் திமில் எண்ணும் (நற்றிணை 331)
23. Jump up ↑ பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே, (குறுந்தொகை 123)
24. Jump up ↑ நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக, கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக, அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப (கலித்தொகை 149)
25. Jump up ↑ இவர், திமில், எறிதிரை (கலித்தொகை 136)
26. Jump up ↑ இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர், ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென, கலி கெழு கொற்கை எதிர்கொள, (அகம் 350)
27. Jump up ↑ பாயசம்
28. Jump up ↑ திண் திமில் வன் பரதவர், வெப்பு உடைய மட்டு உண்டு, தண் குரவைச் சீர் தூங்குந்து (புறம் 24)

திமில்
University of Madras Lexicon
திமில்¹
Multiple matches found. Best match is displayed
n. 1. Catamaran, smallboat; மீன்படகு. திண்டிமில் வன்பரதவர் (புறநா.24). 2. Vessel, ship; மரக்கலம். (J.) 3. cf.இமில். Hump, as of a bullock; எருத்தின்முரிப்பு. திமிலுடைச்சே (உபதேசகா. சிவபுண்ணிய.144). 4. cf. திமிசு¹. East Indian kino. Seeவேங்கை. (மலை.)
Searched word திமில்
தமிழ் தமிழ் அகரமுதலி
திமில்
மீன்படகு; மரக்கலம்; எருத்தின்கொண்டை; வேங்கைமரம்; பேரொலி.
Searched word திமில்
J.P.Fabricius Tamil and English Dictionary
திமில்
s. a boat, தோணி; 2. a ship, கப்பல்; 3. the hump of an animal's back, குமில்; 4. the kino tree, வேங்கைமரம்.
Searched word திமில்
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
திமில்
s. A boat, a dhoney, தோணி. 2. A vessel, a ship, மரக்கலம். 3. The வேங் கை. tree. (சது.) 4. (c.) Hump on a bullock's back. எருதின்திமில்.

இலக்கிய மேற்கோள்கள்[தொகு]
• அகநானூறு
o பழம் திமில் கொன்ற புது வலை பரதவர்
o கொடு திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென
o நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன்
o திரை சுரம் உழந்த திண் திமில் விளக்கில்
o திரை பாடு அவிய திமில் தொழில் மறப்ப
o கடு செலல் கொடு திமில் போல
o வண்டு இமிர் நறு சாந்து அணிகுவம் திண் திமில்
o வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர்
• கலிங்கத்துப்பரணி
o இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்த கால்
o நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக
• குறுந்தொகை
o பல் மீன் வேட்டத்து என்னையர் திமில்
o கொடு திமில் பரதவர் கோட்டு மீன் எறிய
• மதுரைக் காஞ்சி: நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை
• நற்றிணை
o திமில் மேற்கொண்டு திரை சுரம் நீந்தி
o எந்தை திமில் இது நுந்தை திமில் என
o திண் திமில் எண்ணும் தண் கடல் சேர்ப்ப
o திண் திமில் விளக்கம் எண்ணும்
o திண் திமில் பரதவர் ஒள் சுடர் கொளீஇ
• பதிற்றுப்பத்து: கொடு திமில் பரதவர் குரூஉ சுடர் எண்ண உம்
• பரிபாடல்: புனல் பொருது மெலிந்தார் திமில் விட
• புறநானூறு
o முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல
o திண் திமில் வன் பரதவர்
• சிலப்பதிகாரம்
o விலங்கு வலைப் பரதவர் மீன் திமில் விளக்கம் உம்
o திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே
o ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர்
• பதினோராம் திருமுறை: பிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமில்
• கந்தபுராணம்
o திமில் இடுகின்ற தொல் சேடி மாருடன்
o இளம் திமில் உடைச் செம் கண் ஏற்றொடும்
• பதினெண் கீழ்க்கணக்கு
o திரை பாகன் ஆக திமில் களிறு ஆக
o நளிந்த கடலுள் திமில் திரைபோல் எங்கும்
• பெரியபுராணம் : வியல் அளக்கரில் விடும் திமில் வாழ்நர்கள் கொணர்ந்த
• தேவாரம்:
o முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை
அத்தன் எந்தைபிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலும் ஆமே
• திருவாசகம்
o செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
அந்திமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை
• திருவிளையாடற்புராணம்:
o விடுத்து விண் தொடு திண் திமில் விடையவன் கோயில்
o செல்லும் கல நாவாய் பல திமில் போல் சுமந்து ஏகிப்
சொல்வளம்[தொகு]
திமில்வாழ்நர் - திமிலகுமிலம் - திமிலர் - திமிலி - திம்மலி - திமிலிடுதல் - திமிசு
• திமில், பெயர்ச்சொல்.
1. கூனல்;கூன்
2. பிசல்
3. பியல்; எருத்தின் முரிப்பு
திமிலுடைச்சே (உபதேசகா. சிவபுண்ணிய. 144)
4. திமிலம்
1. திமிலம்¹ (பெரிய மீன்) (எ. கா.) திமிங்கலம்
திமிலிடுகின்ற தொல் சேடிமாருடன் (கந்தபுராணம். உமை வரு. 20)
2. திமிலம்² (பேரொலி)
(எ. கா.)
திமிலநான்மறைசேர் திருப் பெருந்துறையில் (திருவாசகம் 29, 4)
போரில் குண்டு வெடித்து, பேரொலி கேட்டது.
5. திமிர்வாதக்காரன்
6. சோம்பேறி
7. வேங்கை (மலை.)
8. மீன்படகு, கட்டுமரம்
திண்டிமில் வன்பரதவர் புறநானூறு. 24)
9. கட்டுமரம், மரக்கலம், கப்பல்

Tamil word is born from root word Thimir, Thimiri.
Tamilans are by Nature Thimir Pidithavargal.
Thimir, Thimiri, Thimil, Thimili, Thumuzhi, Thamuzhi, Thimingalam, Ottaga Thimil, Nandhi Thimil, Erudhu Thimil, Kangeyan Kaalai Thimil, are all inter related words.
Thimil = Pudaippu – Pudaitha – Protruding – to come out – to extend.
Thilars are mostly Paradavars. Thimilars are Tamils, Tamilars.

Then Agatya, Vyasar were also Thimil, Thimilar men who spoke Sanskrit and who gave Tamil to Thimilars.
Ved Vyasar born to a Fisherwoman Sathavadhi. So Total MahaBharata is a mix of these THIMILARS – Tamilars + Brammanars mix.
Thus due to the Brammana + THIMILA mix alone, the BLACK people were given a language TAMIL by Vedic Sage Agatya whose mother tongue was not Tamil, whose mother Tongue was Sanskrit.
Sage Agatya came from Sumeria, Subha Aariya with Brammanars. He created new language with help from Shiva Murugan Pillaiyar.
Thus, Sage Agatya knew Sanskrit + Tamil. Due to some situations, he created Tamil.
• தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார் – based on this Agathiyam Tamil ilakkana Thol Kapiyam was born.
Tamils always come out and show that they are somewhat GREAT – somewhat BETTER than the others.
This Thimiru, Thimil, Thimirndha, Thimil type activities actually made the Tamils a unique language people, mother of all other languages, esp. Mother of Kannada, Thulu, Konkani, Malayalam, Telugu – the so called Dravidian languages.
Actually the Tamizhars Tamizh language might have been named as set of people who are so Thimil, who called themselves Thimir piditha, who called themselves as THIMIL people as the early tamils roamed world in CATTAMARANS – the kattumarams are actually called as THIMILS.
That's why the Sumerian Tamils are called as Thumuzhi, Tammuz, Thimili, Thimil people, since the Sumerian Subha Aariyan people have actually arrived to Europe, Americas, Australia in THIMILS – the cattamarans.
Kindly go through the entire list of Thimir – Thmil – Thamizh akaradhi. The Akaradhi word itself rhymes so close with Tamils Gyanath Thimir, that we Tamils are ancient learned people, that we people were Knowledge Society since 10000 years ago….
Tamils are a Knowledge economy….So, those who know better, always had Akarathi, Agaradhi, Thimir, Thimil. But that itself is the strength & weakness of the Tamils as the same Thimil is a burden also, that is Thimil is a KOON, KOON Pandiyan, the extra baggage, the heavy weight of learned living.
This heavy weight of excess knowledge of Tamils, became a THIMIL and it is a KOON that is protruding on most Tamils wherever he goes and he is ridiculed, reviled, hated, laughed at for his GENIUS and his exclusivity – the Great Men are Tamils.
So, such Great Men of Tamils wanted to throw the KOON, the THIMIL, the THIMIR, the AGANGARAM, the Ahankar, the Akaradhi, the Agarathi, the rudeness by meditation.
To UNLEARN is what Tamils did, after knowing a lot, the Tamils started keeping MAUN VRATH, the meditation, the yoga, went to the CAVES, did pranayama, SURRENDERED to the Lotus feet of Shiva, the Supreme God, the First Yogi, the First Guru, the First Meditator.
After UNLEARNING – dropping all the ID – the knowledge, the Siva becomes one with the THIMIL people, the Disease of Knowledge the Akaradhi, the THIMIL, the KOON, the rudeness of "I KNOW IT ALL"  vanishes and GOD takes over, the Protruding "Than Munaippu" – Ambitions, all Aashas, all Ichas are lost, the Akangaram, Thimir is lost and Aanavam, Kanmam, Maayai are lost, and he attains Siva Anuboodhi.

Om Sivaya Namah.
I dedicate this Blog to entire Tamil Thimil Thimir People who till today do not know what it means to be a TAMIL?
தமிழ் என்னும் சொல்[தொகு]
சொற்பிறப்பு[தொகு]
தமிழ் என்னும் சொல்லின் மூலம்பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவைத் தவிர இச்சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முதன்மையானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, "தமிழ் – தமிள – த்ரமிள – த்ரமிட - த்ரவிட ஆகியது என்பர்.
சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார்.[17] காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.[18]
All the above Postulations may not be so close what I deduced from my own mind.
Kamel Zvelbil and many many Linguists might have studied about who are Tamils? What is Tamil? What are the main Character of Tamilians?
What I feel, all the early notations of "Tamil" may not be highly valid than the simple THIMIL – THIMIRU – THIMIRNDHA – THIMINGALA people, the Tamils, who went to Americas, Australia, Sumeria, Africas in THIMIL boats, the catamarans, the kattumarams.
If my Postulations are Proved Correct, then I feel it will bring me more hard, motivated, happier on Language Research, that is with OLIYANS alone, we can crack lot of Tamil History, Indian History, Human History, Human Evolution.
Oliyans – ஒலியன்கள் – alone enough to make prove Tamil the mother language of all world languages and still can live alone. Unique. With a Thimil. Thimir.
திமிர்¹-தல்
Multiple matches found. Best match is displayed
4 & 5 v. tr. [K. timir.]1. To smear, as sandal paste; பூசுதல். சாந்தந்திமிர்வோர் (மணி. 19, 86). 2. To rub; தடவுதல்.ஈர்ங்கை விற்புறந் திமிரி (புறநா. 258). 3. To applyto, as a flower to the skin; அப்புதல். பொரிப்பூம்புன்கின் முறிதிமிர் பொழுதே (ஐங்குறு. 347). 4.To throw or scatter, as on one's body; வாரியிறைத்தல். கையிடை வைத்ததுமெய்யிடைத் திமிரும்(நற். 360).--intr. 1. To sound, resound; ஒலித்தல். (சூடா.). 2. [M. timiruka.] To grow,increase, become more intense; வளர்தல். (W.)3. To tremble, shake; கம்பித்தல். நிலைதளர்ந்துடலந் திமிர்ந்து வேர்வரும்பி (திருவிளை. நாக. 19).
திமிரன் = thamizhan
திமிர்
. obstinacy, naughtiness, அடங்காமை.

திமிரன், திமிரி,

திமிரடக்க, திமிரெடுக்க, திமிரொடுக்க,
திமிராயிருக்க, to have lost feeling, to be affected with palsy, to be proud or haughty.
திமிருள்ளவன், திமிராளி, a paralytic, a haughty and wanton person.
திமிர் பிடித்திருக்க, to become numb and stiff, to be haughty and wanton.
திமிர்வாதம், - வாயு, paralysis.
திமிர்வாதக்காரன், one struck with palsy.
திமிர்விட, to stretch and yawn from sleeppiness.
உள்திமிர், concave side of warped wood.
புறத்திமிர், convex side of warped wood.
Searched word திமிரன்
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
திமிர்
s. Numbness, from stagnation of the blood, &c., torpor of the system, விறை ப்பு. 2. Stiffness, or numbness, from cold, மரத்தல். 3. Stiffness, or rigidness, from straining the muscles, &c., பரிசமின்மை. 4. Dullness, sluggishness of the system from idleness, சோம்பல். 5. Paralysis, palsy, ap poplexy, கன்னி. 6. Partial suspension of the bodily and mental powers, from con sternation, taking sweets to excess, &c., மயக்கம். 7. Unfeelingness, from dainty living, மனக்கடினம். (c.)
திமிரன்--திமிரி, s. A dull, slow, in active person, or beast, திமிருடையோன்.
திமிரடக்க--திமிரெடுக்க--திமிர்வாங்க, inf. To reduce one's pride, to beat laziness out of one.
திமிராளி, s. A paralytic; a sluggish person.
திமிரேற, inf. To become sluggish or dull, through want or exercise.
திமிர்கொண்டாட, inf. To be employ ed in mischief, tricks, &c.
திமிர்பிடித்துக்கொள்ள, inf. To become heavy, as the system. 2. To become numb, stiff, &c. 3. To become haughty and wanton.
திமிர்விட, inf. To stretch and yawn from sleepiness. = THIRAMIDA = DRAMIZHA = TAMIZHA = TAMILA = TAMIL
திமிர்வாதம்--திமிர்வாயு, s. Palsy, pa ralysis.
திமிங்கிலம்
திமிங்கிலம்

Humpback whale
திமிங்கிலம் (திமிங்கலம், Whale) நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கிலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன. இவை வெப்ப இரத்த விலங்குகள். திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத் திமிங்கிலம் ஆகும். இது சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடையுள்ளதாகவும் வளரக்கூடியது. நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.
பொதுவாக திமிங்கிலங்கள் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. அதிக உடல் எடையைக் கொண்ட திமிங்கிலங்கள் மிகவும் வேகமாக நீந்தக்கூடியவை. ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் தமது வாழ் நாளில் உலகையே ஒரு வலம் வரக்கூடிய தூரங்கள் நீந்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சில வகை திமிங்கிலங்கள் வலசை போகின்றன. துருவ பிரதேச கடல்களில் கடும் குளிர் நிலவும் போது நிலநடுக்கோட்டு பிரதேசத்துக்கும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் கடும் வெப்பம் நிலவும் போது துருவக் கடல்களுக்கும் இவை இடம் மாறுகின்றன. இவ்வாறு இடம் மாறும் சமயங்களில் அவை இனவிருத்தி செய்கின்றன. சிலவகை திமிங்கிலங்கள் கூட்டமாக வாழ்கின்றன. சில வகைகள் தனியாக வாழ்கின்றன. திமிங்கிலங்கள் ஊனுண்ணிகளாகும். நீலத் திமிங்கிலங்கள், நீரில் உள்ள விலங்கு மிதவை உயிரினங்களையும், விந்துத் திமிங்கிலங்கள், மீன் மற்றும் கணவாய்களை உண்டும் வாழ்கின்றன.
செய்தித் தொடர்பு[தொகு]
திமிங்கிலங்கள் ஒலி சமிஞ்ஞை மூலம் தொடர்பு கொள்கின்றன. நீரில் ஒலியலைகள் வேகமாக பரவவல்லது. திமிங்கிலங்கள் மூக்குப் பகுதியில் அமைந்துள்ள சிலவகை அமைப்பகளின் மூலம் ஒலியெழுப்பும் ஆற்றலை பெற்றுள்ளன. இது ஒரு இசையைப் போல இருக்கும் இத்தகைய திமிங்கல ராகம் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் நீரில் பயணிக்கின்றன. இவ்வாறு திமிங்கிலங்கள் மற்ற திமிங்கிலங்களுடன் தொடர்பு கொள்கின்றன.
இனப்பெருக்கமுறை[தொகு]
இனப்பெருக்கக் காலங்களில் ஆண் திமிங்கிலங்கள் நீண்ட இசையுடன் கூடிய சத்தங்களை தொடர்ச்சியாக எழுப்புகின்றன. இந்த இசையொலி அலைகளால் கவரப்பட்ட பெண் திமிங்கிலங்கள், துல்லியமாக ஆண் திமிங்கிலத்தின் இருப்பிடத்தை கண்டறிந்து வரக்கூடிய வகையில் ஏசோனார்ஏ போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன. கருக்கொண்ட பெண் திமிங்கிலங்களின் கர்ப்ப காலம் 12 மாதம் முதல் 17 மாதங்கள் வரை ஆகும். இது வகைக்குத் தகுந்தபடி மாறுபட்டும் அமைந்துள்ளது. பிரசவ காலத்தில் மற்ற திமிங்கிலங்கள் கர்ப்பிணியை சூழ்ந்து கொண்டு செவிலித் தாயார் போன்று உதவுகின்றன. குட்டித் திமிங்கிலம் பிறந்த உடன் மற்ற செவிலித் திமிங்கிலங்கள் அதை நீரின் மேல் மட்டத்திற்கு தூக்கி, முதல் சுவாசத்தை ஏற்படுத்துகின்றன. குட்டித் திமிங்கிலம் உடனடியாக, தானே நீந்தக்கூடிய திறமையைப் பெறுகிறது. திமிங்கிலக் குட்டி பிறக்கும்போது 25 அடி நீளமுடன் ஒரு யானையின் எடையுடன் இருக்கும். ஒரு நாளைக்கு 200 லிட்டர் பாலைத் தம் தாயிடம் இருந்து குடித்து மணிக்கு 5 கிலோ எடை வீதம் வளருகிறது. பெண் திமிங்கிலங்கள் இரண்டு அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போடக்கூடியவை. இத்தகைய குறைந்தளவு இனப்பெருக்கத்தால், அதிகளவு திமிங்கிலங்களை வேட்டையாடுவது அதன் அழிவுக்கு கொண்டுபோய் விடுகின்றன.
ஆழ்கடல் பயணம்[தொகு]
திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையும் வெவ்வேறு நேர அளவுகள் மூச்சை அடக்கும் திறமையுள்ளவை. விந்துத் திமிங்கலம் 90 நிமிடங்கள் மூச்சையடக்கவும், அலகுத்திமிங்கலம் இரண்டு மணி நேரமும் மூச்சையடக்கும் திறனும் பெற்றவையாகும். விந்துத் திமிங்கிலங்கள் 7000 அடி ஆழம் வரை சென்று இரை தேடுகின்றன. கடலடியில் நீரின் வெப்பநிலை 0° சென்டிகிரேடு வரை செல்லும் போதும் கடுங்குளிரைத் தாங்கக் கூடிய வகையில் திமிங்கிலங்கள் அடர்த்தியான கொழுப்பு படிவத்தை உடம்பைச் சுற்றிப் பெற்றுள்ளன. இத்தகைய கொழுப்பு படிவங்கள், கடுங்குளிர் திமிங்கிலத்தின் உடலினுள் பரவுவதைத் தடுக்கிறது. திமிங்கிலங்களின் நெஞ்சுக் கூடு மற்றும் நுரையீரல் நீரின் அழுத்தத்திற்கு ஏற்ப அமுங்கிக் கொடுக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பதால், அதிக நீர் அழுத்தம் அதற்கு ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை.
அழிந்துவரும் திமிங்கிலங்கள்[தொகு]
• கடந்த காலங்களில் அதாவது 1700 மற்றும் 1800 களில் திமிங்கிலங்கள் அவற்றின் கொழுப்பு எண்ணெய்க்காக மூர்க்கத்தனமாக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. அந்தக் காலக்கட்டங்களில் திமிங்கில எண்ணெய்தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
• 1940ம் ஆண்டுவாக்கில் பல்வேறு வகையான திமிங்கிலங்களின் எண்ணிக்கை அருகி வருவது கண்டறியப்பட்டு, திமிங்கில வேட்டையை முறைப்படுத்த 1946ம் ஆண்டு 'சர்வதேச திமிங்கிலப்'பிடிப்பு அமைப்பு' ஏற்படுத்தப்பட்டது. நோர்வே, கிறீன்லாந்து, ஜப்பான் ஆகிய திமிங்கிலங்கள் வேட்டையாடும் நாடுகள், இந்த அமைப்பில் முக்கிய உறுப்பு நாடுகளாகும்.
• 'சர்வதேச திமிங்கில பிடிப்பு அமைப்பு' 1986 ஆண்டு சில வகைத் திமிங்கலங்களை பிடிக்க தடை போட்டது. ஆனால் அந்தச் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நோர்வே, யப்பான் நாடுகள் திமிங்கில வேட்டையை தொடர்கின்றன.._,_.___



__,_._,___

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்