ஆலாபனை தனி ஆலாபனை ஹம்மிங் உடன் துவங்கும் இளையராஜா பாடல்கள்.

ஆலாபனை தனி ஆலாபனை ஹம்மிங் உடன் துவங்கும் இளையராஜா பாடல்கள்.

1. அன்னக்கிளி உன்ன தேடுதே.
2. தென்றல் காற்றே தென்றல் காற்றே சேதி ஒண்ணு கேட்டியா?
3. ராசாவே உன்ன நம்பி...இந்த ரோசாப்பூ இருக்குதுங்க...
4. கலகலக்கும் மணியோசை...சலசலக்கும்‌ நதியோசை...
5. பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூ மானே....
6. ராசாவே உன்னை விட மாட்டேன்....என்ன ஆனாலும்...
7. காதலின் தீபம் ஒன்று‌ ஏற்றானாளே என் நெஞ்சில்...
8. ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ தாயாய் மாறி நான் பாட...
9.ஏ...தந்தன‌..தந்தன...தந்தா...சொர்க்கமே என்றாலும்...அது நம்மூர போல வருமா....
10. ஆ....ஆ....நிலாவே வா....செல்லாதே வா.... என்னாளும் உன்....பொன் வானம் நான்...
11. நதியில் ஆடும் பூவனம்...
12. இசை மேடையில் இந்த வேளையில் சுப ராகம் பொழியும்.....
13. ஆயிரம் தாமரை மொட்டுக்களே இங்கு ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே...
14. லாலி லாலி லாலி லாலி வரம் தந்த சாமிக்கு பதமான லாலி‌‌ ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி 
15. ஜிங்கள ஜிங்கள ஜிங்கள 
சிங்களத்து சின்ன குயிலே.
16. 



Pasupathi Kumarappan.
https://notionpress.com/author/83387

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்