Posts

Showing posts from September, 2017

Vanni Tree Cutting at Mysore Banni Tree Cutting at Mysore

Image
வன்னி மரம் - வீரத்தின் அடையாளம்: ஒரு மாபெரும் வரலாறு! தமிழகத்திலும் இந்தியாவிலும் வீரத்தின் அடையாளமாகவும், நெருப்பின் வடிவமாகவும், வெற்றியை தரும் சின்னமாகவும் 'வன்னி மரம்' கருதப்படுகிறது. தமிழர் பண்பாட்டில் வன்னி மரமும், வன்னி மரத்தின் மீது அம்பு தொடுக்கும் விழாவும் முதன்மையானவை ஆகும்.

வறண்ட பகுதிகளில் வளரக்கூடிய பசுமைமாறா மரம் வன்னியாகும். வன்னி மரத்தின் தாவரவியல் பெயர் ப்ரஸாபிஸ் ஸ்பைசிஜரா (Prosopis spicigera).மூலிகை, கால்நடைத் தீவனம், கட்டிடம் கட்ட மரம், விறகு என பலவழிகளிலும் வன்னி மரம் பயன்படுகிறது. 

புராணக் கதைகள்

உலகிலுள்ள எல்லா இலைகளிலும் சிறப்பானது வன்னி இலைதான் என்பதால் - சிவபெருமான் தனது சடாமகுடத்தில் வன்னி இலையை சூடியிருக்கிறார் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும்.

வன்னி மரம் உருவானது குறித்து ஒரு கதை உள்ளது. புருசுண்டு முனிவரின் சாபத்துக்கு ஆளான சமி எனும் பெண் வன்னி மரமாக ஆனதாகவும், பின்னர் விநாயகரை வழிபட்டு சாபம் தீர்ந்ததாகவும் அந்த புராணக்கதை குறிப்பிடுகிறது. (சமற்கிருத மொழியில் வன்னி மரத்தின் பெயர் 'சமி' ஆகும்)

வன்னி மரம் செல்வத்தை தருகிறது என்பதற்கான புராணக் கதையு…

Adi Yaman, Adiyamaan, Vellalar Thagadoor

I wrote blogs about Maravar Nadu Mazhavar Nadu Malwa Express Marwar district of Rajasthan from where Adhi Tamil Vellalars came down south as Hoysala...Salar...Nalan...Nalan story available at Bihar MP UP too Thiru Nallaru ...Shasti Kandha Shasti festival observed in Bihar as Chatt Pooja ...Selucus Nicador to Salukkiya Vellalar of Karnataka link up....why mostly Vellalars mix with new new tribes and form new new castes....Vezhvi seydhavar Vellalar. Vezhvi + Vellanmai + Vellathai Aluthal all are related ...Adhiyaman Nedumaan Anji ...the Mann caste of Punjab are actually Jatt Vellalar Sikhs Jat caste of Punjab Sind Haryana are actually Alexander times soldiers who settled in India formed new Agricultural castes. Thus we see Ohri caste name of Punjab link with Ori Tamil Malayamaan Chieftain who form Kadai Yezhu Vallalalgal Velir dynasty. Poet Avvaiyar is undoubtedly a Saiva Vellalar Pillai lady, thus we Vellalars came from Rajasthan Maharashtra Karnataka Gujarat Bihar with large mix of Ho…