Saturday, 22 September 2018

Fwd: aariyars - from Christian point of view.

ஆரியர்கள் என்றால் யார்? - JESUS MAY COME TODAY!June 11, 201516:14:43
கேள்விகள்-பதில்கள்
ப / ஏ - (1)
ஆதியாகமம்யாத்திராகமம்லேவியராகமம்எண்ணாகமம்உபாகமம்யà¯&lsqauo;சுவாநியாயாதிபதிகள்ரூத்1
சாமுவேல்2 சாமுவேல்1 இராஜாக்கள்2 இராஜாக்கள்1 நாளாகமம்2 நாளாகமம்ப / ஏ - (2)
ஆரியர்கள் என்றால் யார்?
ஆரியர்கள் என்றால் யார்?


கடந்த பதிவில் சிந்து சமவெளி நாகரீகத்தில் நடந்தது என்ன? என்பது குறித்துப்
பார்த்தà¯&lsqauo;ம். இப்பà¯&lsqauo;து ஆரியர்கள் என்றால் யார்? என்று பார்க்கப் பà¯&lsqauo;கிறà¯&lsqauo;ம்.


சுருக்கமாகச் சொன்னால் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த சகர்கள் (Scythian),
குசானர்கள் (Kushan), ஹுன்னேர்கள் (Huns), பெர்சியர்கள் (சுங்கர்கள் கன்வர்களை
நினைவில் கொள்க), கிரேக்கர்கள் ஆகியà¯&lsqauo;ரின் வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய
வந்து அங்கேயே தங்கி இருந்த à®°à¯&lsqauo;மர்களும் தான் ஆரியர்கள். மாறாக ஆரியர் என்பது எந்த
à®"ர் இனத்தின் பெயர் அல்ல.


ஆரியர்கள் என்றால் யார் என்பதை சற்று விளக்கமாகப் பார்ப்பதற்கு கி.மு ஆறாம்
நூற்றாண்டுக்கு செல்ல வேண்டி இருக்கின்றது. à®'ரு பெரும் படையà¯&lsqauo;டு பாரசீக பேரரசர்
சைருஸ் இந்தியாவின் மேற்கு பகுதியான காந்தாரப் பகுதியில் படையெடுத்தார். வரலாற்றுக்
குறிப்புகள் படி இந்தியாவின் மேல் படையெடுக்கும் முதல் அந்நிய அரசர் இவர் ஆவார்.
பொதுவாக இந்தியாவின் தெற்குப் பகுதிகளை விட வட மேற்குப் பகுதிகளே அதிகமாக
தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. காரணம் தெற்கினை தாக்க வேண்டும் என்றால்
கடல் வழியே வருவதை தவிர வேறு வழி இல்லை. ஆனால் வட மேற்கà¯&lsqauo; அவ்வாறு இல்லை. திறந்தே
இருக்கின்றது. இந்நிலையில் தான் பாரசீக அரசர் இந்தியாவின் மீது தாக்குதல்
நடத்துகின்றார். வெற்றியும் பெறுகின்றார். இந்தியாவின் மேற்குப் பகுதிகளான
காந்தாராவில் பாரசீகர் ஆதிக்கம் தொடங்குகின்றது. காலப்பà¯&lsqauo;க்கில் இன்றைய
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகள் முழுக்கவும் பாரசீகரின்
கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. நீண்ட காலம் ஆட்சியில் இருந்த இவர்கள் பின்னர்
அலெக்ஸாண்டரின் இந்தியப் படை எடுப்பின் பொழுது தà¯&lsqauo;ற்கடிக்கப்படுகின்றனர். அவர்களின்
கீழே இருந்தப் பகுதி இப்பொழுது கிரேக்கர்களின் வசம் பà¯&lsqauo;கின்றது. இதன் காலம் கி.மு
நான்காம் நூற்றாண்டு. அலெக்சாண்டர் இந்தியாவின் மீது பà¯&lsqauo;ர் தொடுத்த நூற்றாண்டு.
இந்தியாவில் அலெக்சாண்டர் பல வெற்றிகள் பெற்றதும் பின்னர் பின் வாங்கியதும் வரலாறு.
முதலில் பாரசீகர்களின் தாக்கத்திற்கு உட்பட்ட காந்தாரம் பின்னர் கிரேக்கர்களின்
தாக்கத்திற்கு உட்படுகின்றது. ஆய்வாளர்களின் கூற்றின் படி காந்தாரத்தை படை எடுத்து
வென்ற பாரசீகர்கள் அங்கே இருந்தவர்களà¯&lsqauo;டு திருமண முறைப்படி கலக்கின்றனர். அவ்வாறு
மேற்கு இந்தியாவில் பல இனக்குழுக்கள் அக்காலத்தில் தà¯&lsqauo;ன்றின. அவர்களின் மூலமே
இந்தியாவின் அரசியல் அமைப்புகள் வெளியே கசிந்து பின்னர் கிரேக்கம் மற்றும்
பக்ட்ரியன் இனத்தவரும் இந்தியாவின் மேல் படை எடுத்தனர் என்றும் ஆய்வாளர்கள்
கருதுகின்றனர்.இந்தியாவின் மேற்கில் பல இனக்குழுக்கள் தà¯&lsqauo;ன்றிவிட்டன. அலெக்ஸாண்டரும்
இந்தியாவின் மீது பà¯&lsqauo;ரிட்டு சென்று விட்டார். கிரேக்க தாக்கமும் பாரசீக தாக்கமும்
இந்தியாவின் மேற்கில் இருக்கின்றன. இக்காலத்தில் தான் இந்தியாவின் வரலாற்றில்
குறிக்கப்பட்ட à®'ரு மாபெரும் வீரன் தà¯&lsqauo;ன்றுகின்றான்.

அவன் சந்திர குப்த மௌரியன். அவன் தà¯&lsqauo;ன்றி மௌரியப் பேரரசினை நிறுவுகின்றான். இவன்
காலத்தில் சிதறுண்ட இந்தியாவின் மேற்குப் பகுதிகள் இவனது பேரரசில் இணைய
ஆரம்பிகின்றன. அவற்றுடனே அந்த இந்திய-ஈரானிய இனக்குழுவினரும் தான். சந்திர
குப்தனுக்கு பின்னர் அவன் மகன் பிந்துசாரா வருகின்றான். அவன் பின்னர் இந்தியா கண்ட
மாபெரும் சக்கரவர்த்தி அசà¯&lsqauo;கன் வருகின்றார். கிட்டத்தட்ட முழு இந்தியாவுமே மௌரியப்
பேரரரசின் கீழ் வருகின்றது. தெற்கே பாண்டியர்களையும் சà¯&lsqauo;ழர்களையும் தவிர்த்து.
மௌரியப் பேரரசு அதனது பொற்காலத்தை அடைகின்றது. அந்த காலத்துடனையே à®'ரு மாற்றமும்
வருகின்றது.

அசà¯&lsqauo;கன் புத்தத்தை தழுவுகின்றான். வன்முறையை கை விடுகின்றான். அன்பினைக் கைப்
பிடிக்கின்றான். அன்பு வளர ஆரம்பிக்கின்றது. அதன் கூடவே பௌத்தமும். ஆனால் பேரரசு
தளர்கின்றது. சிறு மன்னர்கள் தங்களை மௌரியப் பேரரசில் இருந்து பிரித்துக் கொள்ள
தொடங்குகின்றனர்.இந்நிலையில் தான் காலங்கள் à®"டுகின்றன. மௌரியப் பேரரசு இறுதியில்
பிரகதரத்தனை வந்து அடைகின்றது. 'மௌரியப் பேரரசின் கடைசி அரசன்' இவன். அதற்கு
காரணமாக அமைவது புஷ்யமித்ர சுங்கன் (Pushyamitra sunga) என்ற இவனது படைத் தளபதி
ஆவான். தன்னுடைய படை அணிவகுப்பை பிரகதரத்தன் காண சென்று இருந்த பொழுது அவனால்
மிகவும் நம்பப்பட்ட படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கனால் கொலை செய்யப்படுகின்றான்.
மன்னனைக் கொன்ற புஷ்யமித்திரன் சதியால் அரசைப் பிடிக்கின்றான். இந்த புஷ்யமித்ர
சுங்கன் பாரசீக வம்சாவளியைச் சார்ந்தவன் என்பது வரலாறு. அதாவது à®'ரு ஆரியன்.

இவ்வாறு கடைசி மௌரியப் பேரரசனைக் கொன்று மௌரியப் பேரரசை à®'ரு முடிவுக்கு கொண்டு
வந்த இவன் சுங்க அரசை நிறுவுகின்றான். இதுவே இந்திய மண்ணில் அமைந்த முதல் ஆரிய
அரசு. காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு.புத்தத்தை ஆதரித்த மண்ணில் புஷ்யமித்திரன்
வேத வேள்விக் கொள்கைகளை வளர்க்கின்றான். இவனது காலத்திலேயே இந்தியாவில் முதல்
முறையாக வேத கால வழிபாட்டு முறைக்கு சான்றுகள் கிடைக்கின்றன. இக்காலத்துக்கு
முன்னால் வேத வேள்விப் பழக்கம் இந்தியாவில் இருந்ததற்கு சான்றுகளே இல்லை. மேலும்
இவனே இந்திய வரலாற்றில் அசுவமேதயாகம் செய்த முதல் ஆளாகவும் அறியப்படுகிறான்.

இவனின் காலத்தில் மீண்டும் மேற்குப் பகுதி கிரேக்கர்களின் வசம் செல்கின்றது.
பக்ட்ரியன்(Bactria) இடத்தை ஆண்டு வந்த டெமெத்ரிஉஸ் (Demetrius) என்ற கிரேக்க அரசன்
காந்தாரத்தை பிடிக்கின்றான். அதில் இருந்து நீண்ட காலத்துக்கு தட்சசீலம்
கிரேக்கர்களின் கையிலேயே இருக்கின்றது. புஷ்யமித்ரனின் பின்னர் அவனுடைய மகன்
அக்னிமித்திரன் அரியணைக்கு வருகின்றான். அவ்வாறே சுங்கர்களின் ஆட்சி தொடர்கின்றது.
வேத வேள்வியும் தொடர்கிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதைப் பà¯&lsqauo;ல
சுங்கர்களும் ஆட்சியையும் சூழ்ச்சியால் à®'ரு முடிவுக்கு வருகின்றது.

இம்முறை ஆட்சியை பிடிப்பவர்கள் கன்வர்கள் (Kanvar). இவர்களும் à®'ரு பாரசீக இனக்
குழுவை சேர்ந்தவர்கள். இது நடப்பது கி.மு முதல் நூற்றாண்டில். இம்முறை ஆட்சியைப்
பிடிப்பவன் வாசுதேவன் எனப்படும் à®'ரு கன்வன். ஆனால் இவர்களின் ஆட்சியையும் நீண்ட
நாள் நீடிக்கவில்லை கி.மு 75 இல் ஆரம்பித்த இவர்கள் ஆட்சி கி.மு 26 இல்
முடிவடைகின்றது. ஆட்சியை முடித்து வைப்பவர்கள் தெற்கில் இருந்து வந்த சாதவாகனர்கள்
(Satavahanas). மௌரியப் பேரரசினை அடுத்து அன்னியரின் ஆட்சியினால் நிலவி வந்த
குழப்பத்தை இவர்கள் à®'ரு முடிவுக்கு கொண்டு வருகின்றனர்.அந்நியர்களின் ஆட்சி
தற்காலிகமாக à®'ரு முடிவுக்கு இந்தியாவில் வருகின்றது.

கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை இவர்கள் ஆண்டு வந்தக் காலத்தில் இந்தியா அமைதி
நிலவும் à®'ரு தேசமாக இருக்கின்றது. ஆனால் கிரேக்கர்கள் கைப்பற்றி இருந்த மேற்குப்
பகுதியிலà¯&lsqauo; இன்னும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. மேற்கில்
இருந்தும் சரி, மத்திய ஆசியாவிலும் இருந்தும் சரி அப்பகுதி எப்பொழுதும்
தாக்குதலுக்கு உட்பட்டுக் கொண்டே இருந்தது.கி.மு முதலாம் நூற்றாண்டில் இருந்து
கி.பி முதலாம் நூற்றாண்டு வரை மேற்குப் பகுதி பல மாற்றங்களைச் சந்தித்து வந்து
இருக்கின்றது. கிரேக்கர்களின் வசம் இருந்த காந்தாரப் பகுதியை கி.மு முதலாம்
நூற்றாண்டில் சகர்கள் (Sakar or Scythian) தாக்கிக் கைப் பற்றுகின்றனர். சகர்கள்
என்பவர்கள் à®'ரு ஈரானிய நாடà¯&lsqauo;டி இனத்தவர். மத்திய ஆசியாவில் இருந்த அவர்களை
குஷானர்கள் (Kushanars) என்ற சீன நாடà¯&lsqauo;டி இனத்தவர் தà¯&lsqauo;ற்கடித்து துரத்த சகர்கள்
இந்தியாவின் மேற்குப் பகுதியில் நுழைகின்றனர். இவர்களிடம் அக்னியை வழிபடும் பழக்கம்
இருக்கின்றது. அவ்வாறு மேற்குப் பகுதியில் நுழைந்து இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதியை
பிடிக்கின்றனர்.ஆனால் இவர்களால் நீண்ட காலம் அங்கே ஆட்சியில் நீடித்து இருக்க
முடியவில்லை. அதற்குக் காரணம் பார்தியர்களின் (Parthian) படை எடுப்பு. பார்தியர்கள்
என்பவர்கள் இன்னொரு இரானிய நாடà¯&lsqauo;டி இனத்தவரே. சகர்களை விட பலம் பொருந்திய இவர்களின்
முன் சகர்கள் தà¯&lsqauo;ற்கின்றனர். காந்தாரம் பார்தியர்களின் கை வசம் செல்கின்றது.
அன்றிலிருந்து கி.பி முதலாம் நூற்றாண்டு வரை இவர்கள் வடமேற்கு இந்தியாவினை ஆட்சி
செய்கின்றனர். இவ்வினத்தில் தான் கொண்டாபà¯&lsqauo;ராஸ் (Gondophares) என்ற அரசன்
இருக்கின்றான்.

கொண்டாபà¯&lsqauo;ராஸ் என்ற இவனைத் தான் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் à®'ருவரான தà¯&lsqauo;மா சென்று
சந்தித்தார்.

வடமேற்கில் பல இரானிய படையெடுப்புக்கள் நிகழ்ந்து இறுதியில் பார்தியர்கள் ஆட்சியில்
இருக்கின்றனர். மத்தியில் சாதவாகனர்கள் இருக்கின்றனர். தெற்கில் பாண்டியர்களும்
சà¯&lsqauo;ழர்களும் இருக்கின்றனர். மேலும் நாம் புஷ்யமித்திர சுங்கனைக் கண்டதுப் பà¯&lsqauo;ல் பல பல
இந்திய இரானிய இனத்தவர் வடக்கே மக்களுள் இருக்கின்றனர். தெற்கே வணிகத்திற்காக வந்த
à®°à¯&lsqauo;மர்கள் சிலர் தமிழ் மண்ணிலேயே தங்கியும் இருக்கின்றனர்.

பொதுவாக இந்தியாவில் அந்நியர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதுவரை சமஸ்கிருதம்
குறித்தà¯&lsqauo; அல்லது பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்ற பிரிவுகள் இந்தியாவில்
நிலவியதாகவà¯&lsqauo; எந்த à®'ரு சான்றும் இல்லை.

இந்தியாவின் மேற்குப் பகுதியில் பார்தியர்கள் ஆண்டுக் கொண்டு வந்தனர். ஆனால்
அவர்களின் ஆட்சி நீண்டக் காலம் நீடிக்க வில்லை. அதற்குக் காரணம் குஷானர்களின்
படையெடுப்பு. சகர்களை மத்திய ஆசியாவில் இருந்து குசானர்கள் துரத்தி அடித்தனர். அதே
குசானர்கள் தான் இப்பொழுது மத்திய ஆசியாவினைப் பிடித்து இந்தியாவின் மேற்கே வந்து
இருக்கின்றனர். இவர்களின் முன் தாக்குப் பிடிக்க முடியாது. பார்தியர்களின் அரசு வீழ
மேற்கு இந்தியா இப்பொழுது குசானர்களின் வசம் செல்கின்றது.

இந்த குசானர்கள் என்பவர்கள் கிழக்கு மத்திய ஆசியாவில் இருந்து கிளம்பிய à®'ரு சீன
நாடà¯&lsqauo;டிக் கூட்டம் ஆகும். அதாவது பிற்காலத்தில் வரலாற்றில் புகழ் பெற்ற மங்கà¯&lsqauo;ல்
இனத்தவரின் முன்னà¯&lsqauo;டிகள் இவர்கள் என்றும் சொல்லலாம். ஆயிரம் வருட முன்னà¯&lsqauo;டிகள்.
அப்பேர்ப்பட்ட இவர்களின் வலிமைக்கு முன்னால் நிற்க முடியாது. வரிசையாக மத்திய ஆசிய
நாடுகள் வீழ இறுதியில் பார்தியர்களின் அரசும் வீழ்கின்றது. இந்தியாவின் மேற்குப்
பகுதி சீன நாடà¯&lsqauo;டி இன மக்களின் கட்டுப்பாட்டுக்கு வருகின்றது.

இத்தனைப் படையெடுப்புகளிலும் நாம் காண வேண்டியது இந்தியாவின் மேற்குப் பகுதியினைப்
பிடித்தவர்கள் பெரும்பாலும் நாடà¯&lsqauo;டி இன மக்களே. அவ்வாறு பிடித்தவர்கள் அங்குள்ள
மக்களுடன் கலந்து கொண்டே ஆட்சியினைத் தொடருகின்றனர். அதாவது மக்களுடன் அவர்கள்
கலந்தே விடுகின்றனர். இதன் காரணமாக மேற்கில் பல இனக் குழுக்கள் இருந்து கொண்டே
இருக்கின்றன.

குசானர்கள் கிட்டத்தட்ட மேற்கு இந்தியா முழுவதையுமே பிடித்து விடுகின்றனர்.
மத்தியிலும் அவர்களின் செல்வாக்கினை விரிவு படுத்துகின்றனர். மத்திய இந்தியாவில்
சாதவாகனர்கள் வலிமையுடன் இருந்தாலும் குசானர்களை à®'ரு அளவு கட்டுப்படுத்த
முடிகின்றதே தவிர அவர்களை முழுமையாக விரட்ட முடியவில்லை. இவ்வாறே காலங்கள் à®"ட கி.பி
மூன்றாம் நூற்றாண்டும் வந்து விடுகின்றது. இக்காலத்திலேயே குசானர்கள் மற்றும்
சாதவாகனர்களின் ஆட்சிகள் à®'ரு முடிவுக்கு வருகின்றன.

சாதவாகனர்கள் இந்தியாவின் மேற்கில் குசானர்களின் ஆதரவில் வீற்று இருந்த à®'ரு சகர்
அரசால் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. குசானர்களின் ஆட்சியà¯&lsqauo; மேற்கில் மீண்டும்
வலுப்பெற்று எழுந்த பெர்சியர்களின் அரசால் à®'ரு முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது.
ஆனால் குசானர்கள் முழு ஆட்சியையும் இழக்கவில்லை. பஞ்சாப் பகுதியினை அவர்கள்
அப்பொழுதும் அவர்களின் ஆட்சியில் வைத்து இருந்தனர். மத்திய இந்தியாவில்
குப்தர்களின் ஆட்சி வரும் வரை குசானர்களின் ஆட்சி இந்தியாவில் மறையவில்லை. ஆனால்
இந்தக் காலத்தில் தமிழகத்தின் சரித்திரம் à®'ரு இருண்டக் காலத்தினுள் நுழைகின்றது.
தமிழகம் களப்பிரர்களின் கைகளுக்கு செல்கின்றது. இருண்டக் காலம் என்றுக் கூறுவதன்
காரணம் அக்காலத்தில் தமிழகத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

குப்தர்கள் ஆட்சி மலருவது கி.பி நான்காம் நூற்றாண்டில். குப்தர்களின் காலம்
மீண்டும் இந்தியாவின் à®'ரு பொற்காலம். இக்காலத்தில் தான் இழந்த பகுதிகள் அனைத்தையும்
இந்தியா திரும்ப பெறுகின்றது. சந்திர குப்தர், சமுத்திர குப்தர் பà¯&lsqauo;ன்ற மாபெரும்
வீரர்கள் தà¯&lsqauo;ன்றுகின்றனர். பாரசீகர்களை வீழ்த்தி மேற்குப் பகுதியில் பெரும்பாண்மையான
பகுதிகள் மீட்கப் படுகின்றன. கிட்டத்தட்ட முழு இந்தியாவுமே இந்தியர்களின் கையில்
வருகின்றது. மேற்குப் பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வந்தாலும்
குப்தர்களின் முன் அவை தà¯&lsqauo;ற்றே பà¯&lsqauo;கின்றன. ஆனால் வலிமையுடன் இருப்பவன் வலிமையாகவே
இருக்க முடியுமா. குப்தர்களின் ஆட்சியிலும் அவர்கள் சறுக்கும் காலம் வருகின்றது.
இந்த சறுக்கம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்குகின்றது. காரணம்
ஹுன்னேர்கள் (Huns).


ஹுன்னேர்கள் வட ஆசியப் பகுதிகளில் இருந்துக் கிளம்பிய மற்றுமொரு நாடà¯&lsqauo;டி இனத்தவர்.
இவர்களைப் பற்றி சாதாரணமாக எண்ணி விட முடியாது. குதிரை வில்லாளிகளையே முக்கிய
ஆயுதமாகக் கொண்டு இருந்த இவர்கள் கிட்டத்தட்ட அனைத்து ஆசிய நாடுகளுக்கும் சரி
à®°à¯&lsqauo;மப் பேரரசுக்கும் சரி தலைவலியாகத் தான் திகழ்ந்தனர். அப்பேர்ப்பட்ட இவர்கள் தான்
இந்தியாவின் மேற்குப் பக்கம் படையெடுக்கின்றார்கள். குப்தர்கள் பின்
வாங்குகின்றனர். ஹுன்னேர்கள் இந்தியாவின் உள்ளே நுழைகின்றனர். இது நடப்பது கி.பி
ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில்.

இந்நிலையில் இந்தியாவின் மேற்குப் பகுதியில் ஹுன்னேர்களின் ஆதிக்கம் பெருகுகின்றது.
குப்தர்கள் வலு இழக்கின்றனர். பஞ்சாப் முதற்கண்ட பகுதிகளில் ஹுன்னேர்கள்
பரவுகின்றனர். இறுதியாக கி.பி ஆறாம் நூற்றாண்டில் குப்த வம்சம் பல சிறு சிறு
பிரிவுகளாக பிரிகின்றது. அத்தருணத்தில் தான் வரதர்கள் ஆட்சிக்கு வருகின்றனர்.
சிதறிக் கிடக்கும் பிரிவுகளை à®'ன்றிணைத்து ஹுன்னேர்களை எதிர்க்கின்றனர். ஆனால்
எவ்வாறு இறுதி மௌரியப் பேரரசன் சதியினால் வீழ்த்தப்பட்டு இறந்தானà¯&lsqauo; அவ்வாறே இறுதி
வரத மன்னனான ஹர்ஷ வரதன் (Harsha vardhan) சதியினால் இறக்கின்றான். அவனை கொல்பவன்
அவனது அமைச்சன். அவனுடன் சேர்ந்தே அவனது இரு மகன்களும் கொல்லப்பட வரத அரசும் அதன்
முடிவுக்கு வருகின்றது. இதன் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு.

எவ்வாறு பிரகதரத்தன் மரணத்தà¯&lsqauo;டு மௌரியப் பேரரசு à®'ரு முடிவுக்கு வந்ததà¯&lsqauo;. அதேப்பà¯&lsqauo;ல்
இறுதி வரத மன்னனான ஹர்ஷ வரதனின் மரணத்தà¯&lsqauo;டு வட இந்தியாவில் திராவிடர்களின் இறுதிப்
பேரரசும் à®'ரு முடிவுக்கு வந்தது. அவனே இறுதியாக வட இந்தியாவினை ஆண்ட à®'ரு உண்மையான
இந்திய அரசன். அவனின் மறைவுக்குப் பின் வட இந்தியா à®'ரு குழப்பமான நிலைக்குச்
செல்கின்றது. பெரிய அரசர்களà¯&lsqauo; அரசுகளà¯&lsqauo; இல்லாத à®'ரு நிலை வட இந்தியாவினில்
இருக்கின்றது. தெற்கே அப்பொழுது தான் பல்லவர்கள் நிலைப்பெற்று இருக்கின்றனர்.

இந்நிலையில் தான் புதிதாய் à®'ரு பெயரினை வைத்துக் கொண்ட சிறு குழுக்கள் வட மேற்குப்
பகுதியில் இருந்து தà¯&lsqauo;ன்றுகின்றன. இனி வட இந்தியாவினை அடுத்த 500 ஆண்டுகள் ஆளப்பà¯&lsqauo;வது
இந்த குழுவினரே. அது தான் ராஜ்புட்ஸ் (Rajputs). இன்றைய வட இந்தியாவிலும் பிரபலமான
à®'ரு பெயர். வட மேற்கில் பல காலத்தில் இந்தியா மீது படையெடுத்து வந்து இந்தியாவிலேயே
தங்கி இருந்த சகர்கள், குசானர்கள் மற்றும் ஹுன்னேர்கள் பà¯&lsqauo;ன்றவர்களே à®'ன்றிணைந்து,
குழப்பம் மிக்க அன்றைய இந்திய அரசியலிலில் தங்களுக்கு ஆதாயம் கிடைக்க ராஜ்புட்ஸ்
என்ற பெயரில் வருகின்றனர். காலப்பà¯&lsqauo;க்கில் முற்றிலுமாக இந்திய மக்களுள் அவர்களை
இணைத்துக் கொண்டு அவர்களின் தனித்தன்மையை இழந்து விட்டனர்.

இவ்வாறு கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் திகழும் à®'ரு அரசியல் குழப்பமான
தருணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அது வரை இந்தியாவை வெவ்வேறு
தருணங்களில் படையெடுத்து வந்து ஆண்டு பின்னர் மக்களுடன் கலந்த அன்னியர்கள்
ராஜ்புட்ஸ் என்ற பெயரில் à®'ன்று சேருகின்றனர். நீண்ட நாட்கள் இந்தியாவினை அவர்கள்
கண்டு இருக்கின்றனர். இந்தியா மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றது.
ஆன்மீக ரீதியிலும் சரி அரசியல் ரீதியிலும் சரி. நிலைமை அவர்களுக்கு சாதகமாக
இருக்கின்றது. வட இந்தியாவினை அவர்கள் கைக்கு கொண்டு வருகின்றனர். வட இந்தியாவில்
அவர்களின் ஆட்சியை அமைக்கின்றனர்.

அந்த ஆட்சி தான் ஆரியவர்தம். ராஜஸ்தானில் உள்ள அபு மலையில் தான் ஆரியவர்த்தம்
தொடங்குகின்றது. இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள், குசானர்கள்,
ஹுன்னேர்கள், பெர்சியர்கள், கிரேக்கர்கள் ஆகியà¯&lsqauo;ரின் வம்சத்தினரும் இந்தியாவுடன்
வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த à®°à¯&lsqauo;மர்களும் à®'ன்றிணைந்து உருவாக்கியது தான்
இந்த ஆரியவர்த்தம் என்றும் அவர்கள் தான் ஆரியர்கள் என்றும் இக்காலத்திலேயே
மனுதர்மமும், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்றப்
பிரிவுகளும் பிறந்தது. மத சம்பந்த செயல்களைச் செய்யும் ஆரியர்கள் பிராமணர்கள்
எனப்பட்டனர். யுத்தம் செய்யும் ஆரியர்கள் சத்திரியர்கள் எனப்பட்டனர். வணிகம்
செய்யும் ஆரியர்கள் வைசியர்கள் எனப்பட்டனர். இந்திய திராவிடர்கள் சூத்திரர்கள்
எனப்பட்டனர். பல இனத்து மக்கள் கூடி இருக்கும் இந்தியாவில் கருத்துக்களைப்
பரப்புவதற்கு, அனைத்து மொழிகளையும் கலந்த à®'ரு மொழியை இந்தியர்கள் உருவாக்குகின்றனர்
என்றும் அம்மொழியே பின்னர் அவர்களுக்கு எதிராய் பயன்படுகின்றது என்றும் ஆய்வாளர்கள்
கூறுகின்றனர். அவர்கள் கூற்றினை மெய்ப்பிப்பது பà¯&lsqauo;ல் கி.பி நூற்றாண்டுகளிலேயே
அதுவும் ஐந்தாம் நூற்றாண்டுக்கு பின்னரே தெளிவான சமஸ்கிருத படைப்புகள் நமக்கு
கிடைக்கின்றன. மேலும் சமஸ்கிருதத்தில் பல மொழிச் சொற்கள் இருப்பதும் அவர்களின்
கூற்றுக்கு சான்றாகத் தான் அமைகின்றது. அதாவது சமஸ்கிருதத்தில் தமிழ், பாலி,
அர்த்தமாகதி, கிரேக்கம், லத்தின், பாரசீகம் மற்றும் அரமேயச் சொற்கள் இருப்பது அந்த
மொழிகளின் கலப்பில் உருவாக்கப்பட்ட à®'ரு மொழியே ஆகும். எனவே இந்தியாவின் மீது படை
எடுத்து வந்த சகர்கள் (Scythian), குசானர்கள் (Kushan), ஹுன்னேர்கள் (Huns),
பெர்சியர்கள் (சுங்கர்கள் கன்வர்களை நினைவில் கொள்க), கிரேக்கர்கள் ஆகியà¯&lsqauo;ரின்
வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த à®°à¯&lsqauo;மர்களும்
தான் ஆரியர்கள்.
தொடர்ந்தும் என்னுடன் இணைந்திருங்கள்.
இது சத்தியத்தை அறிந்துகொள்ள à®"ர் அருமையான தேடல். நீங்கள் அறிந்திராததும், மறுக்க
முடியாததுமான தகவல்கள் ஆதாரங்களுடன் வர இருக்கின்றன.
நன்றி.
---------- Forwarded message ----------
From: <pasupathi@bhelrpt.co.in>
Date: 07-Aug-2015 11:31 AM
Subject: aariyars - from Christian point of view.
To:
Cc:

Aariyars as per the Christian point of view attached here is very telling.
Aariyars are undoubtedly from Persia, Eeran, Eeraq, Eelam areas.

Kushanars, Sungars, Pudhyamitra Sungan, Kanvars, Vasudeva Kanvar all these Aariyars are
from Subha Aariya - Sumeriya - the Nadodi Kuzhukkal - the Nomadic Bands - or the Tamil Velirs
Vezhvi seydha Vellalars, who came from Subha Ariyam, Sumeriyam the Tamil Persian Eelam
Eeran Eeraq areas with SANATANA DHARMA, with FAIR COLOUR BRAHMANARS, with white ladies,
with Egyptian links, books, caste systems.

Egyptian and Sumeriyan Caste Systems are 400% pure Tamil Aariyar Black Tamil Vellalar policies.
When they came back to India they spread the Aariyar Policies in india.

Harshar, Kanishkar, Mauryar, Asoka are all Tamils.
Thats why Shiva, Murugan, Pillaiyar are all Aariyar Gods only.

Even the Chinese Kushanars, Guptars, Kanvars, Sungars are all followed, accepted Tamil Aariyar Gods like Shiva, Murugan later Pillaiyar worship came at Andhra Maharshtra area where Ganapathi Gajapati rules happened.

Aariyars = Vezhvi Seydha Vellalars
Aariyars = Tamils who lost Kingdoms at Sumeriyam Subha Aariyam Eeran Eeraq Eelam areas.
Aariyars = Osiris God of Egypt
Aariyars = Egyptian Pyramidal Caste System in which low castes were not allowed to dress. Slaves were Naked and impregnated by Kings at any time of their wish. Servants never worn dress.
Aariyars = Tamils of Egypt and Mesopatamia who got heavily mixed with Brahmanars of Artic.
Aariyars = Agasthiyar [vellala rishi] Pulathiyar [vellala rishi] Marisi, Kaikeyi, Kaandhari, Kunti, Kuntha Kundhar, Sengunthars, Kuntha Kunti Kundu Caste of Bengal, Saiva Sidhhantha Nandi caste of Bengal,
Saiva Siddhanta Bose = Bosalar caste Vellalars
BOSE caste of Bengal are SUPER BLACK TAMIL VELLALARS 
- see Subash Chandra Bose, SC Bose, Einstein - Bose Equations, BOSON, Vivekananda photos.
Aariyars = Shiva Murugan Pillaiyar Durkkai Amman Parvati Devi Sati Devi gods are all Aariyars.
Aariyars = Saiva Siddhantham
Aariyars = Shiva, Nandhi [Brahmanar Caste of Bengal, follower of Shiva]
Aariyars = Sanatanar, Sanakar, Sanathkumarar, Sadhanandhar.
Aariyars = Thirumoolar = Thiru Mandhiram = who got preaching from Nandhi and 4 above sons of Shiva.
Thus Aariyars = Black and White mix from Persia. With Tamil Vellalar majority.
 



----------------------------------------------------------------
This message was sent using IMP, the Internet Messaging Program.

No comments:

Post a Comment

Agathiyar Pulathiyar Pulayar Pulal Halal Velaikkarappadai Pulathi Puram Polonoruva

அகத்தியர் புலத்தியர் இருவரும் தமிழர் தமிழர் குல குருக்கள் புலத்தியர் மனைவிகள் பலர் முக்கியமானவர்கள் இலவிடை இலவிடா இலிப்பிள்ளை என்ற வெள்ளைக்க...