OM meaning of Om Aum AUM Amun Amin Ameen ஓம் என்பதன் விளக்கம்

Pasupathi K Pillais reply on 15.02.2018 (4am to 6.35am) to an interesting article on "Om" by Sri Lankan Mr.Thankam Vettivelu.

Musically and Physically (to explain in the science of physics language) அ = உச்சஸ்தாயி என்ற ஸ்வரத்தின் உச்சம் அடையும் சைனசாய்டல் அலை உயரம் உச்சி தொட்ட நிலை. உ = என்பது கீழிறங்கி கீழான நிலை Trough என்று சொல்லக்கூடிய சைனசாய்டல் வேவின் அடிமட்ட நிலை ம் என்பது மத்திம நிலை கீழும் இல்லை மேலும் இல்லை நடு. மத்திமம். பேலன்ஸ்ட் நடுநிலை. இதுவே ப்ரபஞ்ச இயக்கம். ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களும் அ உ ம் ல் அடக்கம். சைனுசாய்டல் வேவ் என்ற நாதப் ப்ரம்மமே ஓம். இந்த சைனு சாய்டல் வேவ் என்ற அதிர்வை ஏற்படுத்துவது ஆசை இச்சை என்ற பிந்து விந்து (Particle Physics)  இந்த பிந்து விந்து என்ற ஆசை இச்சை ஓடும் நிலையே அ உ ம் என்ற நாதம் நிலை (wave வேவ் என்ற சைனுசாய்டல் வேவ் என்ற நாதப்ரம்ம நிலை)

ஆகவேதான் ஔியை ஆராய்ந்த எல்லா அறிவியலாளர்களும் ஔி போட்டான் என்ற துணுக்கால் ஆனது....அது பரவும் விதம் வேவ் என்ற அலை போல் மேலும் கீழும் அதிர்ந்து பாம்பு போல் ஊர்ந்து நகர்ந்து முன்னேறி துளைத்து செல்கிறது என்று அறிந்தனர். நாதப் ப்ரம்மமே ஔி பிந்து நாதமே ஔி ஆசை இச்சை அடக்கினால் எல்லா நல்லது கெட்டது என்ற வினைகள் கர்ம வினைகள் ஒழிந்து ம் என்ற Supreme Bliss பரவச நிலை அடையாலாம். இதையே புத்தர் சமணர் ஏசு அல்லா சொன்னார் சைவ சித்தாந்தம் சொன்னது. ஐம்புலன் அடக்காமல் கடவுளை அடைய இயலாது.

ஓம் நமோ நாராயண
ஓம் நம சிவாய
ஓம் தத் சத்
இப்படி எண்ணற்ற ஓம் மந்திர சொற்கள் உண்டு.
ப்ரணவ மந்திரம் என்பதால் இது படைக்கும் சக்தி உள்ளது. ஏகப்பட்ட விளக்கங்கள் இதற்கு உண்டு.

சாதி மதம் இனம் மொழி நாடு பேதமில்லாத சொல் மந்திரம் ஓம்.

அப்படி சாதி மதம் இனம் மொழி நாடு என்ற பேதமில்லாமல் இருந்த ஓம் புத்த மதத்திலும் சமண மதத்திலும் கிறித்துவ இஸ்லாமிய மார்க்கத்தில் ஆமென் ஆமீன் என்றும் காணப்படுவது ஆச்சரியம் அல்ல இயற்கை.

இதைத்தான் நம் தமிழர் சைவர் "யாதொரு பாகமாய் நீ எந்தக் கடவுளைத் தொழுதாலும் அங்கு மாதொரு பாகனாய் சிவன் வந்து நிற்பார்"  (ரிஷப நந்தி விடையேறி காளையேறி அப்பனும் அம்மையுமாய் சிவனும் சக்தியும் எல்லா மதத்திலும் தோன்றுவார் தோன்றினர் என்பது விளக்கம்)

இது AUM Amin Ameen Amen எகிப்திய மிசிர ஆமுன் Amun தமிழ்க் கடவுளுடன் உடன் சம்பந்தப்பட்டு உள்ள 7000 கி.மு. விஷயம்.

நல்லது கெட்டது ஆக்கம் அழிவு உண்மை பொய் இரண்டுமே சிவன் சிவலிங்கத்தின் இரு கூறுகள் தான். ஹிட்லர் சிவன் வடிவே. ஆசிய மக்களுக்கு ஐரோப்பியர்கள் காலனி ஆதிக்கத்தால் செய்த அட்டூழிய கொடுமைகளை பழிவாங்கவே இந்தியர்களின் அஹிம்சை போர் வேண்டுதல் ப்ரார்த்தனையில் ஹிட்லர் பிறந்து ஐரோப்பியரை வலி வேதனை உணரச் செய்து நல்வழி மாற்றம் பிறக்க செய்தவன் ஈசன் இறைவன். ஹிட்லர் போல் ஈவேரா பெரியாரும் சிவன் வடிவமே அம்சமே. ஈரோடு என்பதன் அர்த்தம் ப்ரம்மனின் ரத்தம் ஒழுகும் ஈர மண்டை ஓடு. ப்ரம்மனின் தலை கொய்த கபாலீஸ்வரன் சிவன். ப்ராம்மணர்களின் தவறு கொட்டம்  அதிகமாகவே அந்த சூழ்நிலை வந்தது. ப்ரம்மன் சிரம் கொய்ததால் ப்ரம்ம கண்டீஸ்வரர் கோவில் ப்ரம்ம கபாலத்தில் சிவன் பிச்சை எடுத்து உண்டது பிக்சாடணர் வடிவம் எல்லாம் வந்தது.

சிவாய நம என்றால் சிவனுக்கு முன் பயமில்லாமல் (ஏன் மரியாதை கூட கொஞ்சம் குறைவாகவே) சென்று சிவமாக நிற்கும் ஔிக்கடவுளுக்கு வணக்கம் என்று அர்த்தம்.

நம சிவாய என்றால் சிவனைக் காணும் முன்னேயே உதறல் பயம் மரியாதை கைகள் கூப்பிய அபயம் காப்பீர் என்ற அஞ்சல் நிலை.

ஓம் என்பது ப்ரணவ மந்திரம். மதங்களையும் தெய்வங்களையும் கடந்தது. நாதப் ப்ரம்மம் அது. கடல் சங்கை காதினுள் வைத்துக் கேட்டால் வரும் ஒலி. படைப்பின் ரீங்காரம். ஹிரண்ய கர்ப்பம் என்று சொல்லக்கூடிய Golden Womb Primordial Matter ப்ரம்மன் ப்ரம்மம் என்ற படைப்பு சக்தி தன் இயல்பில் படைத்துக் கொண்டே இருக்கும் போது அண்ட வெளி முழுவதும் எழும்பும் Sinusoidal Wave. ஓம் என்று சொல்லும் போது அந்த சைனுசாய்டல் வேவ் ஒரு கடல் அலை போல எழும்பி Peak Trough என்று மேல் ஸ்தாயி கீழ் ஸ்தாயி அடைவதே சிவ லிங்கம் வடிவு. அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் என்பதற்கிணங்க அண்டவெளி முழுதும் சிவ லிங்க வடிவிலேயே உள்ளது இயங்குகிறது.

எப்படி ஈசன் ஈஷாயா ஈசாயா ஏசாயா ஏசு Eshu Yeshu Yehova Jehova Yeshaya Eshu Yeshu Jeshu Jesus தொடர்போ அப்படியே ஓம் அ உ ம் AUM Ameen Amin Amen Amun என்ற எகிப்திய மிசிர தமிழ்க்கடவுள் ஆமுன் (ஆ=பசு காளை மருது எருது நந்தி முன் = காளை முன் வீற்றிருக்கும் சிவன்) ஆமுன் என்றால் சிவன் ஆதன் என்றால் சூர்யன்.

Thanam Vettivelu உங்கள் விளக்கம் மிகவும் தவறு. AUM அ உ ம் என்பதே ஓம் ஆனது. Amun Amin Amen Ameen என்ற எகிப்திய மிசிர சொற்கள் கடவுளுடன் தொடர்புள்ளது ஓம். நீங்கள் 100% தவறு. போற்றி என்பது வேறு வணக்கம் முகமன் என்பது வேறு.

சிவாய நம என்றால் போற்றி அல்ல. வணக்கம். அல்லாஹீ அலைக்கும் என்பது போல வணக்கம். முகமன். போற்றி அல்ல.

ஓம் சிவாய நம ஹ என்றால்
ஓம் என்று சிவனுக்கு வணக்கம் சொல்லுங்கள் என்ற வேண்டுதல்.

ஹ = சொல்லுங்கள்.

ஓம் நம சிவாய என்றால் சிவனை தூரத்தில் இருந்தே பார்க்கும் முன் வணக்கம் (பயம் கலந்த நடுக்கத்துடன் பணிவோடு வணக்கம் ஐயா)

சிவ என்றால் சிவன் சிவந்தவன் சிவன் பிறந்த திருவாதிரை நட்சத்திரம் ஓரையன் ஆரியன் ஓரியன் கேலக்ஸியில் உள்ளது. அர்த்ரா என்ற அந்த சிவன் பிறந்த திருவாதிரை ஆதிரை விண்மீன் ஒரு சிகப்பு நெபுலா. இன்றும் வான்வெளியில் அது சிகப்பாகவே தென்படுகிறது.

ஆகவே சிவன் சிவந்தவன். சிவந்த மேனி உடையவன். ஆரியன். ஓரையன் ஓரியன் விண்மீன் குழுவில் இருந்து பிறந்தவன் அல்லது வந்தவன்.

அதே ஓரையன் ஓரியன் ஆரியன் விண்மீன் குழு கேலக்ஸி எதிரே மருதக்காளை மருது மருத நிலம் மர்த் என்ற ரிஷபக் காளை நந்தி கேலக்ஸி பணிவுடன் அமர்ந்துள்ளது. இரவு வானில் அண்ணாந்து பார்த்தால் ஓரையன் ஓரியன் ஆரியன் கேலக்ஸியான வேட்டைக்காரன் விண்மீன் குழுவும் அதன் எதிரே டாரஸ் என்ற ரிஷபம் என்ற நந்தி என்ற மருது மருதக்காளை விண்மீன் குழு அமர்ந்துள்ளது. சற்றுத் தள்ளி ப்ளைடஸ் என்ற பழையோன் என்ற ப்ளைட்டட் கேர்ள்ஸ் தலைமுடியிட்ட 6 ஆரியப் பெண்கள் சரவணப்பொய்கையில் முருகனை கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த முருகனை சிவன் மகனை கிருத்திகை நட்சத்திரம் உள்ள ஏரீஸ் என்ற ஆரிய ஏரிய ஓரையன் ஓரிய விண்மீன் குழு கூட்டம் ஏரீஸ் ஜோடியாக் ஏரீஸ் கேலக்ஸி ஏரீஸ் என்ற மேஷ ராசி.
ப்ரம்மாவின் மகன் தட்சன் தட்ச பிரஜாபதியும் இதே ஏரீஸ் ஓரையன் ஓரியன் ஆரியன் வம்சம் என்பதால் அவன் தலையை சிவன் வெட்டி ஆட்டுத்தலையை மேஷ தலையை ஒட்டினார். எதிரியை கல்வெட்டுகளில் கேவலப்படுத்த அடையாளம் இல்லாமல் கிண்டல் கேலி செய்ய எகிப்து மிசிரம் மிசிர் மிஸ்ர் முதல் தமிழ்நாடு இந்தியா வரை தலை வெட்டி வேறு விலங்கின் தலை ஒட்டி பரிகசிப்பது தமிழர் கதை சொல்லும் பாங்கு. இதே போல் தான் நந்தி மகன் கணேசன் என்ற பிள்ளையார் விநாயகர் தலையும் வெட்டப்பட்டு யானைத்தலை ஒட்டப்பட்டது. விநாயகர் சிவனுக்கு பிறந்தவர் அல்ல. சிவன் மனைவி உமையாள் உமைய பார்வதி காளி துர்க்கை தாட்சாயணி நந்தி என்ற சிவன் சீடருடன் கள்ள உறவில் பிறந்ததாக இருக்கலாம். இதனாலேயே பார்வதி அம்மாள் குளிக்க நீராடப் போகுமுன் தன் மேனி அழுக்கை சுருட்டி விநாயகர் என்ற கணேசனை படைத்தார். காவலுக்கு வைத்தார். சிவன் வந்து தலை வெட்டினார் என்று கதை சொல்லப்பட்டது.
அரச குலம் அரசி உமையாள் பார்வதி தாட்சாயணி துர்க்கை காமாட்சி மீனாட்சி காளி ஒருவேளை தப்பு செய்து இருக்கலாம். அதை சிவன் மன்னித்தும் இருக்கலாம்.
இதனாலேயே திருமூலர் "நந்தி மகன் தனை புந்தியில் வைத்து போற்றுவோமே" என்றார்.
திருமூலர் ஏன் விநாயகரை சிவன் மகன் என்று உறுதியாக அறுதியாக கூறவில்லை?
நந்தி மகன் தான் விநாயகர்.
எனவேதான் தமிழர்க்கு மிக நெடுங்காலம் விநாயகர் பற்றி தெரியவே இல்லை. சிவன் மகன் என்றால் வீர பத்ரர் வீரபுத்ரர் முருகன் மட்டுமே என்று தமிழர்கள் நம்பி இருந்தபோது சோழர் காலத்தில் வாதாபி படையெடுப்புக்கு பின்னரே பிள்ளையார் சிலைகள் தமிழ்நாடு வந்தன என்கிறார்கள். 

எனவே சிவா ப்ரம்மா விஷ்ணு குடும்ப கடவுள்களை வணங்குகிறவர் அனைவரும் ஆரியரே. ஓரை சுப ஓரை என்று நாள் நட்சத்திரம் நல்ல நேரம் பார்த்து நாளும் கோளும் பார்த்து பஞ்சாங்கம் பார்த்து சுப ஓரையில்  சுப முகூர்த்தம் குறித்து செய்யும் அனைத்து ஆசியர்களும் ஆரியரே.

ஆசியா = ஆரியா.
ஆசியம் = ஆரியம்.

தமிழரும் ஆரியரே. ஓரையரே. ஓரியனே. 

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே = சிவ புராணம்.

சமஸ்கிருதத்தில் உள்ள ஈஷா உபநிஷத் ருத்ரம் சமகம் 4 வேதங்கள் திலும் குறிப்பாக யஜீர் வேதத்தின் மத்திய பகுதியில் ஓம் சிவாய நம என்ற பஞ்சாட்சரம் வருகிறது.

ஆகவே ஆசியர் அனைவரும் ஆரியர்.

புத்தர் சமணரும் ஆரியரே.
மயங்கிய பிறழ்ந்த தோற்ற கொள்கை உடைய தோற்ற கட்சி பங்காளிகள் அவர்கள்.

Thanam Vettivelu ஆசை இல்லாமல் வாழ்க்கை பிறப்பு எக்கானமி எக்காலஜி இல்லை. ஆசையே இச்சையே எல்லா ஆக்கம அழிவு என்ற நாதப்ப்ரம்ம சைனுசாய்டல் வேவ் ன் உச்ச நீச்ச நிலைகளுக்கு காரணம். எல்லாரும் துறவியாகிவிட்டால் உலகம் ஒடுங்கி பிறப்பு நின்று ம் என்று நிசப்தம் ஆகி விடும். இந்த ப்ரம்ம நிஷ்டை பிடிக்காமல்தான் இறைவனே திருவிளையாடல்களை ஆசாபாசங்கள் என்ற மாயைகளை தோற்றுவித்தார். எல்லா ஜீவ ராசிகளும் ஆசா பாசம் இன்றி கடவுள் ஆணைப்படி கர்ம வினைப்படியே இயங்குகின்றன தொழில் செய்கின்றன. மனிதன் மட்டும் கொஞ்சம் எக்கு தப்பாய் பல விகாரங்களை செய்து பட்டறிகிறான். உண்மையான புத்தம் சமணம் பைபிள் கிறித்துவம் திருவள்ளுவம் நிறைய மனிதர்கள் Follow கடைப்பிடிக்க முடியாமல் ஆசை இச்சை என்ற சைவ நெறியுள் சைவ சித்தாந்தந்துள் திரும்ப மாட்டி சிக்கி தன்னிஷ்டம் போல் நிறைய கர்மம் செய்கின்றனர். Fashion Show XXX Porno Sex Orgy Oral Sex Kamasutra Phallus Worship Yoni Worship Mensus Blood worship Extreme Sex all allowed in Hinduism ஏன் என்றால் இந்து மதம் சைவ சித்தாந்தம் அ உ ம் என்று மும்மலங்களையும் அறிந்து மூன்றையும் தாமரை இலை மேல் நீர் போல ஒட்டியும் ஒட்டாமலும் விளக்கி இதுதான் வாழ்க்கை என்று அறுதியாக உறுதியாக உண்மைத் தெளிவுடன் லிங்கம் யோனி விந்து என்று இச்சை வழிபாடு செய்து நிதர்சன உண்மையோடு வாழ்க்கையை நகர்த்தி செல்கிறது. புத்தம் சமணம் கிறித்துவம் இஸ்லாத்தோ அது பாவம் இது பாவம் அதை செய்யாதே இதை செய்யாதே என்று குற்ற உணர்வுடன் சுருங்கி ம் என்ற ப்ரம்ம நிலையுடன் ஒட்ட முடியாமல் தவிக்கிறது. இந்து மதம் சைவ வைணவ ப்ரம்ம மதங்கள் உன் ஆசைப்படி எல்லாம் செய் கர்ம வினை என்ற விளைவு உண்டு எதிர்கொள் என்று எல்லா இச்சைகளுக்கும் ஆசைகளுக்கும் துணை நிற்கிறது. ஏனென்றால் சைவ வைணவ மதங்களுக்கு நல்லாவே தெரியும்.....ஆசை இச்சைகள் தானாக தன் எல்லையை அடைந்து தானாக தன் இயல்பான ம் என்ற ப்ரம்ம ஆனந்த ப்ரம்மானந்த நிலைக்கு சமாதி என்ற மெடிடேடிவ் ஸ்டேட்டுக்கு Supreme Bliss என்ற களைப்பு நிலைக்கு வரும் என்று சைவ வைணவ மதங்கள் உணர்ந்தே எல்லா காமக் களியாட்டங்களும் சூது போதை மது மாது கஞ்சா பிணத்தோடு புணர்தல் ஆணோடு ஆண் புணர்தல் ஐயப்பன் பிறந்த கதை ஆணோடு அலி புணர்தல் ஊம்புதல் சப்புதல் பின்புற புணர்ச்சி மிருகங்களோடு புணர்ச்சி என்று போக நிலை ச்சம் கண்ட மதம் இந்து மதம்..... சாம்பல் பூசி சுடலை சுடுகாட்டில் ஆடுதல் பிணத்தை தின்றல் பிச்சை எடுத்தல் பிக்ஷாடணர் நீண்ட பூள் காட்டி (ஆமுன் நீண்ட பூள் தமிழரசன் சிவன்) தாருகாவனத்து நீண்ட பூள் பூளாண்டி சிவன் எல்லம்மா நிர்வாண பெண் சாமிகள் ஆந்திரா கர்னாடக சைவர் .....என்று எல்லா அவல கேவல அழகு நிலைகளிலும் நீச உச்ச மத்திமநிலைகளிலும் இந்து சைவ வைணவ மதம் ஓங்கி நிற்கிறது.

பிற மதங்கள் வாழ்வை போற்றாமல் வெறுமையை ப்ரம்ம நிஷ்டையை ம் என்ற மெடிடேடிவ் ஸ்டேட்டை போற்றுகின்றன. 

சைவ வைணவ இந்து மதங்கள் ப்ரம்ம நிஷ்டையை போற்றாமல் திருவிளையாடல்களை போற்றுகின்றன. அதனால்தான் இந்து மதத்தில் இத்தனை ட்ராமா....கோவில்...பூசை...அலங்காரம்..தேர்...சப்பரம்....டான்ஸ்...வாணவேடிக்கை....கரகாட்டம்...செக்ஸ்....காமம்....எல்லாம்....

இந்து மதம் தன் இயல்பிலேயே கமர்ஷியல் கன்சூமரிஸ்ட் கேப்பிடலிஸட் இம்பீரியலிஸ்ட் நாசிஸ்ட் நாடுபிடிக்கும் இச்சை ஆசை காமம் நிறைந்த மதம். இந்து மதம் எள் அளவும் கம்யூனிச பொதுவுடமை மதம் அல்ல.

ப்ரம்ம நிஷ்டை தன்னால் வரவேண்டும்.
ஆடும் வரை ஆடு.
ஐம்புலன் அடக்க முடிந்தால் அடக்கு.
ஐம்புலன் அடக்கினால் நீ ப்ரம்ம நிஷ்டை அடையலாம்.
ப்ரம்மம் ஆகலாம்.
ஈசன் ஆகலாம்.கடவுள் ஆகலாம்.
அடக்காதவர் எல்லாம் ஆடுங்கள் பாடுங்கள் விளையாடுங்கள் ட்ராமா பார்க்கலாம் என்று ஜாலியாக என்ஜாய் பண்ணி வாழும் மதம் இந்து மதம்.

இதையெல்லாம் பார்த்து ரெக்கார்ட் பண்ணி பதிவு செய்து கடைசியில் அந்த சூழ்நிலைக்கு எது நல்லது கெட்டது என்று முடிவுக்கு வரும் மத்திம நிலை ப்ரம்ம நிஷ்டை ஐம்புலன் அடக்கிய ப்ராம்மணர் அந்தணர் பூசகர் பூசாரி ஆசாரி ஆச்சாரியார் ஆரியர் என்ற ஆசிரியர் தான் சாமியார். ஞானி. துறவி. ரிஷி. முனி.

%%%%%%%%

An interesting article by Mr. Thanam Vettivelu Sri Lanka.

நண்பா்களே!

உலகில் உள்ள சைவர்கள் எல்லாம் மஹா சிவராத்திரியை அனுஷ்டித்து முடிவடையும் நிலையில், என்னை ஒரு முக்கிய கேள்வி தலையைக் குடைந்த வண்ணமே உள்ளது.

நண்பா்களே!

நான் இன்றும் பலரிடம் கேட்டு வருகிறேன் "ஓம் நம சிவாய" என்ற சொற்றொடரின் பொருள் (meaning) என்ன என்று!

எந்தச் சமய பெரியோரும், கல்விமான்களும் சுருக்கமாகவும், தெளிவாகவும் இதற்கு விடையைத் தரவில்லை.

நான் தமிழ் எழுத்து மொழியில் ஒரு "சொல்" (word) எப்படிப் "பொருள்" (meaning) உணர்த்துகிறது, அதாவது ஒரு சொல் பொருள் உணர்த்தும் "காரணம்" என்ன என்பதை ஆராய்ந்து அறிந்த நிலையில், "ஓம்" என்ற சொற்கும், "சிவாய" என்பதற்கும் எவைகள் பொருள்கள் என்பதையும், "ஓம் நமசிவாய" என்ற சொற்றாடரின் பொருள் என்ன என்பதையும் ஆராய்ந்து அறிய முற்பட்டிருந்தேன்.

ஒரு சாரார் "ஓம்" என்பது "அ + உ + ம்" எனக் கொண்டு, அது சிவனையும், சக்தியையும் குறிக்கும் என்கின்றனர்!

இது எப்படி என்பது எனக்குப் புரியவில்லை.

முதலாவதாக, நாம் "அ + உ" என்ற ஒலிகளை எழுப்பினால், எமக்கு "ஔ" என்ற இணை ஒலிதான் கிடைக்கும்.

மேலும், அ என்பது சிவனையும், உ என்பது சக்தியையும் குறிக்கும் என்பது என்ன அடிப்படையில் என்பது புரியவில்லை.

இது முற்றிலும் கற்பனையான, பிழையான விளக்கமாகும்.

இதைப்போன்று தருக்க ரீதியற்ற பல விளக்கங்களைப் பலர் "ஓம்" என்பதற்குக் கொடுத்து வருகின்றனர். விக்கிப் பீடியாவைப் பாருங்கள்!!

எனது விளக்கப்படி, "ஓம்" என்பது, "ஓ + ம்" ஆகும்.

இது "மிகுதியாகப் பரந்து முடிவுறும்(ஓ) மயக்கம்(ம்) தன்மை" ஆகும்.

"மிகுதியாகப் பரந்து முடிவுறும் மயக்கத் தன்மை" இனை நாம் பலவற்றில் அடையாளங்காண முடிகிறது.

இதனை நாம் Great, போற்றி, சம்மதிக்கும் அல்லது ஏற்கும் நிலையை வெளிப்படுத்துவது, பிரபஞ்சம், ..... என்பவைகளில் அடையாளங்காண முடிகிறது.

ஆகவே, இவைகள் எல்லாம் "ஓம்" என்ற சொல்லினது பொருள்களாக இருக்கமுடியும்!

"சிவாய நம" என்பதில் "சிவாய" என்பதை எடுப்போம்.

"சிவாய" என்பது, "சிவ் + ஆய" ஆகும்.

"சிவ்" என்பது, "ச் + இ + உ" ஆகும். இது, "மேன்மை(ச்) நிறைவு(இ) உயிர்ப்பு(உ) தன்மை" யாகும்.

"மேன்மை நிறைவு உயிர்ப்பு தன்மை" யினை நாம், அன்பு, அருள், அறிவு, அறம், இன்பம், புனிதம், ஒளி, செம்மை, அழகு, .... எனப் பலவற்றில் அடையாளங்காண முடியும்.

"ஆய" என்பது, "ஆ + இ + அ" என்பது, மிகுதியாகக் கொண்டிருக்கும் (ஆ) நிறைவு(இ) கொண்டிருக்கும்(அ) தன்மை" ஆகும்.

ஆகவே, "சிவ்" ஆய என்பது, "சிவ் தன்மையானதின்," அல்லது "சிவ் தன்மையானவனின்" என வரும்.

ஆகவே, "சிவாய நம" என்பது. "சிவ் தன்மையானவனின் பெயர்" என வரும்.

"ஓம்" என்பது. Great, போற்றி ஆகும்.

ஆகவே, "ஓம் சிவாய நம" என்பது, "சிவ் தன்மையானவனின் பெயர் போற்றி" எனவும் வரும்.

"சிவ் தன்மையானவனின் பெயர்" ஆனது, "சிவன்" ஆகும்!

ஆகவே, "ஓம் சிவாய நம" என்பது, "சிவனே போற்றி" எனவும் வரும்.

மற்றைய புறத்தில், புத்தபெருமானும் அன்புமயமானவன், அருள்மயமானவன், இன்பமயமானவன், அறிவன், அறவோன், ஒளிமயமானவன், செம்மையானவன், புனிதன், அழகன், இனிமையானவன், ....

இந்த நிலையில், "ஓம் சிவாய நம" என்பது, "புத்தன் போற்றி" எனவும் வரும்!

இலங்கையில் புத்தபெருமான் தனது பாதப்பதிப்பினைச் செய்த மலையை சமந்தகூட, சிறீபாத எனவும், Adam's Peak எனவும் குறிப்பிடுவர்.

ஆனால், தமிழில் அந்த மலையை "சிவன் ஒளிபாத மலை" என்றே குறிப்பிடுவர்.

அந்த மலை உச்சியில் சைவக் கடவுளான சிவன் தனது பாதப் பதிப்பினைச் செய்ததாக, எந்தவொரு புராணம்கூடக் குறிப்பிடவில்லை.

"சிவன்" என்ற பெயரானது புத்தபெருமானையும் குறிப்பதால்தான், அந்த மலையை தமிழில் "சிவன் ஒளிபாத மலை" எனத் தமிழர்கள் குறிப்பிடுவர்.

இந்தநிலையில், "ஓம் சிவாய நம" என்ற சொற்றொடரானது, "சிவன் போற்றி", "புத்தன் போற்றி" என வரும்!

நண்பா்களே!

"சிவன்" என்ற பெயர் புத்தபெருமானையும் குறிக்கமுடியும்.

அப்படியாயின், சைவத்திற்கும், பௌத்தத்திற்கும் ஏதாவது தொடர்புகள் உள்ளனவா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

சைவம் ஆனது பதி, பசு, பாசம் என்பவைகளுக்கிடையிலான தொடா்புகளை விளக்குவது ஆகும்.

"பசு" என்பது "உயிர்" ஆகும்.

"பதி" என்பது தலைவன், கடவுள் ஆகும்.

"பாசம்" என்பது, "அவா" (craving) ஆகும்.

உயிர், மனிதன், "அவா" வினை அறுத்து, பேரின்ப நிலையை, பிறப்பு அறுக்கும் நிலையை, நிப்பாண நிலையை உருவாக்குவதைப் போதிப்பதே பௌத்தம் ஆகும். அதைப் புததபெருமான் போதித்து இருந்தார்!

சைவத்திலும் அது போன்றதுதான்!! புத்தபெருமானுக்குப் பதிலாக, சைவத்தில் "சிவன்" என்ற கடவுள் உள்ளது!

ஆனால், "சிவன்" என்ற கடவுள் பலவற்றுடன் இணைத்தத்தான் தேவாரங்கள், திருவாசகம் எனபவைகளில் விபரிக்கப்பட்டுள்ளான்.

இந்தநிலையில், "சிவன்" என்ற கடவுள் "உடுக்கு, "திரிசூலம்," முக்குறி என்வைகளுடன் இணைக்கப்படுவது. யானைத் தோலால் தன்னை மூடுவது, புலித் தோலை அரையில் கட்டுவது, பிறையை உச்சிக் குடுமியில் வைத்திருப்பது, ...... எனவெல்லாம் கூறப்படுவது, உண்மையில், "சிவன்" என்ற கடவுளை எவற்றுடன் இணைக்கின்றது என்ற கேள்வி எழுகிறது.

மற்றைய புறத்தில், சைவமானது, சிவலிங்கம் என்பதால் அடையாளப்படுகிறது.

இது உண்மையில் எதனை அடையாளப்படுத்துகிறது என்பது முக்கிய கேள்வியாகும்.

சிவலிங்கம் பற்றி பலவித விளக்கங்கள் கூறப்படும்போதும், வட்டம், அதன் மையத்தில் நிலைக் குத்தாக உள்ள குற்றி எதனை அடையாளப்படுத்தகிறது என்பதை எவரும் தருக்க ரீதியாக ஆராய்ந்து விளக்கவில்லை!!

மேலும் சிவன் என்ற கடவுள் "எருது" உடன் இணைக்கப்படுவார்!

அது எதனுடன் சிவனை இணைக்கிறது என்பதை எவரும் தருக்க ரீதியாகக் மூறவில்லை!!

ஒட்டுமொத்தத்தில், இன்றுவரை ஒருங்கிணைக்கப்பட்ட ரீதியாக சிவன், ஓம்சிவாய நம, சிவன் இணைக்கப்பட்ட அடையாளங்கள், சிவலிங்கம் என்பவைகள் தருக்க ரீதியாக ஆராயப்பட்டு, சரியான விளக்கங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

சிவராத்திரி முடிவுறும் இன்றைய தினத்தில் இருந்து சைவப் பெருமக்கள் இவைகளை தருக்க ரீதியாக ஆராய்ந்து. சரியான விளக்கங்களை ஏற்படுத்திக் கொள்வார்களா?

தமது விளக்கங்களை எமக்கும் அறியத் தருவார்களா?

சைவத்திற்கும், பௌத்தத்திற்கும் ஏதாவது தொடாபுகள் உள்ளனவா என்பதைச் சரியாக அறிய வழி வகுப்பார்களா?

நண்பா்களே!

இங்கு விருப்பு - வெறுப்பு, முன் முடிவுகள் இருக்குமானால், ஆய்வுகள் தருக்க ரீதியிலானவைகளாக இருக்க முடியாது.

அரசியல் பற்றி புலம்பல்களைச் செய்வதைக் கைவிட்டு, இவை பற்றி ஆராயுங்கள், வாதியுங்கள் நண்பா்களே!

இது இலங்கைப் பிரச்சினைக்கு தீா்வு காணப் பெருமளவுக்கு உதவும்.

 %%%%%%%%%%ஓம் (பொதுவான வரிவடிவம்:ॐ; தேவநாகரி வரிவடிவம்: ओं அல்லது ओ३म्; தமிழில்: ௐ) என்பது இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலியாகும்.இக் குறியீடு இந்து சமய நூல்கள் எழுதுவதற்கு முன்பாகவும், இதன் ஓசை மந்திரங்கள் உச்சரிப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தப்படும்.மான்டூக்கிய உபநிடதம் முழுமைக்கும் ஓம் குறித்த விளக்கங்கள் காணப்படுகின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் எழுதிய நூலில் ஓம் என்ற ஒலி உள் ஞானத்தை எழுப்பும் எனவும், அது ஒளிவடிவமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுளது.

"
"ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும்,
ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும்,
ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ"

"
—(மய விஞ்ஞானம்)

ஓம்கார உச்சரிப்பு பற்றி பதஞ்சலி முனிவர் தொகு
ஓம் என்பதற்கு ஆம் என்று அர்த்தம்

ஓ+ம் = ஓம் om

'ஓ' வின் உச்சரிப்பு குறைவாகவும், 'ம்' இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.

ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.

ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், 'ம்' இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.

இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.

மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் 'ஓ' வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

அடுத்து மூச்சை வெளி விட்டவாறு 'ம்' மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.

இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதையை அறிந்து கொள்ள முடியும்

ஓம் பற்றி உபநிடதங்கள் தொகு
ஓங்கார மந்திரம் மூன்று மாத்திரை கால அளவில் உச்சரிக்க வேண்டும். ஓம் என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது. ஓம் என்ற சொல்லில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன.இவைமூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை இம்மூன்று நிலைகளையும் (அ-து, விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.

பகவத்கீதையில் ஓம் தொகு
கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 – 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்."

பிரணவ மந்திரம் தொகு
ஓம் என்பதை பிரணவ மந்திரம் என்று இந்துகள் சொல்லுகிறார்கள். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். அ என்பது முதல்வனான சிவனையும், உ என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள்.[1] அ என்பது சிவனையும், உ என்பது உயிரையும் ம் என்பது மலத்தையும் குறிக்கின்றன என்பது பொதுக்கருத்தாக உள்ளது.[2]

திருமந்திரத்தில் ஓம் தொகு
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார்.

சட்டைமுனி சூத்திரத்தில் ஓம் தொகு
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "

என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார்.

சங்கரரின் ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கம் தொகு
ஆதிசங்கரர் ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கத்தை தான் எழுதிய உபதேச ஸாஹஸ்ரி எனும் நூலில் விளக்கியுள்ளார். எது, ` ஞானவடிவத்தை உடையதோ,[3].ஆகாயத்தைப் போன்று வடிவம் இல்லாததோ,[4].எல்லாவற்றிற்கும் மேலானதோ, எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டு உள்ளதோ,[5].பிறப்பற்றதோ,இரண்டில்லாமல் ஒன்றாகவே உள்ளதோ,[6].அழிவற்றதோ,[7]. எத்துடனும் சேர்க்கையற்றதோ,[8]. எங்கும் நிறைந்து உள்ளதோ,[9]. இரண்டற்றதோ, எப்பொழுதும் சுதந்திரமாக உள்ளதோ, அதுவே நான் ` ஓம்[10]என்று கூறப்பட்டுள்ளது. (உபதேச ஸாஹஸ்ரி 10. 1).


Comments

Popular posts from this blog

Aryan Aariyan Yerian Orion Olaiyan Yerinam Yerenaam Yeren Vajeh Yerin Vazhi Acre Hectares Yers Yekkara Yekkar

Jews + Hindus + Christians want to Rule World

Kaala my Review 2.5/5 Slow Flop Movie