Posts

Showing posts from February, 2018

OM meaning of Om Aum AUM Amun Amin Ameen ஓம் என்பதன் விளக்கம்

Pasupathi K Pillais reply on 15.02.2018 (4am to 6.35am) to an interesting article on "Om" by Sri Lankan Mr.Thankam Vettivelu.
Musically and Physically (to explain in the science of physics language) அ = உச்சஸ்தாயி என்ற ஸ்வரத்தின் உச்சம் அடையும் சைனசாய்டல் அலை உயரம் உச்சி தொட்ட நிலை. உ = என்பது கீழிறங்கி கீழான நிலை Trough என்று சொல்லக்கூடிய சைனசாய்டல் வேவின் அடிமட்ட நிலை ம் என்பது மத்திம நிலை கீழும் இல்லை மேலும் இல்லை நடு. மத்திமம். பேலன்ஸ்ட் நடுநிலை. இதுவே ப்ரபஞ்ச இயக்கம். ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களும் அ உ ம் ல் அடக்கம். சைனுசாய்டல் வேவ் என்ற நாதப் ப்ரம்மமே ஓம். இந்த சைனு சாய்டல் வேவ் என்ற அதிர்வை ஏற்படுத்துவது ஆசை இச்சை என்ற பிந்து விந்து (Particle Physics)  இந்த பிந்து விந்து என்ற ஆசை இச்சை ஓடும் நிலையே அ உ ம் என்ற நாதம் நிலை (wave வேவ் என்ற சைனுசாய்டல் வேவ் என்ற நாதப்ரம்ம நிலை)
ஆகவேதான் ஔியை ஆராய்ந்த எல்லா அறிவியலாளர்களும் ஔி போட்டான் என்ற துணுக்கால் ஆனது....அது பரவும் விதம் வேவ் என்ற அலை போல் மேலும் கீழும் அதிர்ந்து பாம்பு போல் ஊர்ந்து நகர்ந்து முன்னேறி துளைத்து செல…