Posts

Showing posts from October, 2017

Aryan Aariyan Yerian Orion Olaiyan Yerinam Yerenaam Yeren Vajeh Yerin Vazhi Acre Hectares Yers Yekkara Yekkar

பல பிள்ளைமார்கள் இஸ்லாமியராக கிறித்துவராக மதம் மாறி உள்ளனர். உதாரணம் பணகுடி வள்ளியூர் நான்குநேரி ஏர்வாடி ஊர்கள். காரணம் திருவிதாங்கூர் திருவாங்கூர் பத்மநாபபுரம் அரண்மனையில் திருவனந்தபுரம் கேரளா சேரளம் சோரளம் என்ற சேரமான் பெருமாள் என்று சொல்லப்படுகின்ற வேணாடு வேளிர் நாடு வேளாளர் நாடு சோழர்களிடம் இருந்து பிரிந்த கொடும்பாளூர் பழுவேட்டரையர் இருங்கோவேள் கபிலர் திருக்கோவிலூர் வாமன அவதாரம் என்ற சோழர் ஹொய்சாளர் போசளர் சளர் சளன் நளர் நளன் என்ற மிகப் பெரிய மஹாபாரத தமிழர் கிளை கொடி கொழுந்து வம்சமாக பிள்ளைமார் இருந்து வந்ததே அதன் காரணம். சேனைத்தலைவர் செங்குந்தர் முசுகுந்தர் குந்தி இனம் குந்தாகுந்தர் சென்குப்தா சேனர்கள் பல்லள் சென் பல்லள் சென் சரிதா 1510 AD Ballal Sen Carita 1510 AD by Anandha Bhattacharya இப்படி தமிழினம் பல்வேறு  நாடுகளை ஆண்டு கவர்னர்களாக சிற்றரசர்களாக நியமிக்கப்பட்டு அந்தந்த நாடுகளில் காணப்பட்ட வள்ளி குறத்தி போன்ற பெண்களுடன் கூடி கோயில் கட்டி விவசாயம் செய்து ஆய கலைகள் 64ம் பரப்பி வருவதே ஏரியனாதல் ஏர் உழவனாதல் ஓரையனாதல் ஓலையன் ஆதல் Orienaisation Orion Aadhal Olaiyan Aadhal விதி ஊ…